NammaTamil
Login Register
Home Lyrics Mutta Kalakki
Mutta Kalakki

Mutta Kalakki

From Youth

Dance 2026
ஆண் : ஏ மஞ்ச பலூன்னு நீ சூப்பர் சலூன்னு ஏ வாடி கூலிங் வாட்டர்மெலன்னு என் பியுட்டி பப்ஃபூன்னு ஏ பாய் கோலன்னு ஏ உன்னாலே என் லைப்பு சுக்குன்னு ஆண் : நைட்டானா கனவுல வா ரதியே ப்ரைட்டா நா யோசிக்கிறேன் உன்ன பத்தியே மண்டையில படிப்பொண்ணும் ஏறலடி அழகுல உன்ன மிஞ்ச ஆள் இல்லடி ஆண் மற்றும் குழு : மினுக்கி நீ தான் என் நெஞ்ச குலுக்கி சிறுக்கி வாடி என் முட்டை கலக்கி அழகி போவாத ரொம்ப விலகி சினுங்கி போறாளே என்னை முழுங்கி ஹம்மிங் : ……………………. ஆண் : மனசு ஃபுல்லா உன் மேல தான் திருந்தி போனேன் உன்னால தான் குழு : ஹய்யோ ஆண் : திரியுறேன் உன் பின்னாலதான் குழு : ஓஹ் ஆண் : ஓகே சொல்ல கண்ணால தான் ஆண் : புதுசா பொறந்த பீளிங்கும்மா சிரிச்சா ஹார்ட்டு ஹீலிங்ம்மா கனகா லவ்வு காலிங்குமா என்ன லெப்ட் ஹேன்ட்ல டீலிங்கு பண்ணாத மா ஆண் மற்றும் குழு : மினுக்கி நீ தான் என் நெஞ்ச குலுக்கி சிறுக்கி வாடி என் முட்டை கலக்கி அழகி போவாத ரொம்ப விலகி சினுங்கி போறாளே என்னை முழுங்கி ஆண் மற்றும் குழு : மினுக்கி …… சிறுக்கி…………………… அழகி …………… சினுங்கி போறாளே என்ன முழுங்கி ஹம்மிங் : …………………….
Male : Ye manja baloon-uh Nee super saloon -uh Yevaadi cooling watermelon-uh Male: En beauty buffoon-uh Ye body cologne uh Ye unnaala en life-uh sukoon-uh Male : Night aana kanavula vaa rathiye Brightaa naa yosikiren unna pathiye Mandaiyila padipponnum yerala di Azhagula unna minja aal illa di Chorus : Minukki nee thaan en nenja kulukki Sirukki vaadi en mutta kalakki Azhagi un vaartha rombha vilaghi Sinungi poraale enna mulungi Lal Lalaa lal lalaa lal lala lal lalalaa Lal Lalaa lal lalaa lal lala lal lalalaa Male : Manasu full-ah un mela thaan Thirunthi ponen unnaala thaan Chorus : Haiyoo Male : Thiriyuren un pinnala thaan Chorus : Ohh Male : Ok solla kannaala thaan Male : Pudhusaa porandha feeling-uh maa Sirichaa heart-uh healing maa Kanagaa love calling-h maa Enna left hand la dealing pannadha maa Chorus : Minukki nee thaan en nenja kulukki Sirukki vaadi en mutta kalakki Azhagi un vaartha rombha vilaghi Sinungi poraale enna mulungi Chorus : Minukki Nan nanana Nan Nan Nan na Sirukki Nan nanana Nan Nan Nan na Azhagi Nan nanana Nan Nan Nan na Sinungi poraale enna mulungi Lal Lalaa lal lalaa lal lala lal lalalaa Lal Lalaa lal lalaa lal lala lal lalalaa
No lyrics text provided yet.

Song Information

Details

Artist
கென் கருணாஸ்
Music
ஜி.வி. பிரகாஷ் குமார்
Lyrics by
கென் கருணாஸ்
Movie / Film
Youth
Genre
Dance
Year
2026
Added By
sankar

Engagement

0

likes

0

Comments

0

Reviews

1

Shares

Total Views

All-time page views

21

Home Movies TV Shows Lyrics
LIVE