English Tamil Thanglish
Login Register
Adi Alaye

Adi Alaye

From Parasakthi

Authentic track from Parasakthi (2026) composed by G. V. Prakash Kumar and rendered by Sean Roldan Dhee.

Kuthu 2026
Print PDF
Adi Alaye - Watch Video
Open in YouTube
**முனங்கல் :** ............... **ஆண் :** ஏய்! நெஞ்சு குழி தொட்டு போகுற அடி அலயே அலயே கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹோ ஓ..ஹோ ஓ.... **பெண் :** ஏ.. பஞ்சாரத்த போட்டு மூடுற இந்த மயில மயில பத்தவச்சு நின்னு பார்க்குற **ஆண் :** ஏ வந்தாயே மந்தாரா மலரென நின்னாயே நிலவொளி தந்தாயே கண்ணால **பெண் :** ஏ செங்காட்டு பூவ போல உன்கூட சேந்து நான் வாழ **ஆண் :** ஏய்! நெஞ்சு குழி தொட்டு போகுற அடி அலயே அலயே கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹா ஹா ஆஅ ஆஅ ஹா ஆஅ ஆஹ்ஹ்… **ஆண் :** ஏய்! அடி தினமும் ரயிலா கூவுற ஒரு மயிலா போகுற **பெண் :** போங்காட்டம் ஆடாத பொய்கூட சொல்லாத பொண்ணு தான் தாங்காதே பூவா போட்டு மூடாத **ஆண் :** நீ என்ன அடி தின்னு தீர்த்தாயே மானே **ஆண் :** ஏ.. நெஞ்சு குழி தொட்டு போகுற அடி அலயே அலயே கண்ணு முழி வாங்கி ஓடுற.. ஹா **பெண் :** ஏ… செங்காட்டு பூவ போல உன்கூட சேந்து நான் வாழ பஞ்சாரத்த போட்டு மூடுற இந்த மயில மயில பத்தவச்சு நின்னு பார்க்குற…ஆஅ.. **ஆண் :** ஏய்.. அடி முதுகில் நதி போல் ஓடவா விரல் மலர்கள் கோர்கவா **பெண் :** சீட்டாட நீ போனா ராணியா தான் வருவேன் நான் கூட்டாளி ஆனாலும் கொல்லாம தான் விடுவேனா **ஆண் :** நான் தானே உன் தோடு திருக்காணி மானே **பெண் :** ஓஹ் ஓஹ் ஓஹ்ஹ்… பஞ்சாரத்த போட்டு மூடுற இந்த மயில மயில பத்தவச்சு நின்னு பார்க்குற ஹோ ஓ ஓ ஓ **ஆண் :** ஏ வந்தாயே மந்தாரா மலரென நின்னாயே நிலவொளி தந்தாயே கண்ணால **பெண் :** ஏ செங்காட்டு பூவ போல உன்கூட சேந்து நான் வாழ பஞ்சாரத்த போட்டு மூடுற இந்த மயில மயில பத்தவச்சு நின்னு பார்க்குற ..ஆஅ.... **ஆண் :** ஹா...ஆஆ ..ஆஅ...
**Humming :** …………….. Male Part Ye ! nenju kuzhi thottu pogura Adi alaye alaye Kannu muzhi vaangi odura.. oh..oh! Female Part Ye.. panjaratha pottu moodura Indha mayila mayila Pathavachu ninnu paakura Male Part Ye vandhaaye mandhaara Mandhaara malarena ninnaaye Nilavoli thandhaaye kannala Female Part Ae sengattu poova pola Unkooda saendhu naan vaazha Male Part Yei ! nenju kuzhi thottu pogura Adi alaye alaye Kannu muzhi vaangi oduraaa.. Male Part Ahh..ahh..ahhh… ahh..ahh..ahhh… Male Part Ye! adi dhinamum Rail-ah koovura oru mayila pogura Female Part Bongaatam aadaadha Poiya kooda solladha Ponnu dhaan thaangaadhe Poova pottu moodaadha Male Part Nee enna adi thinnu Theerthaaye maane Male Part Yei.. nenju kuzhi thottu pogura Adi alaye alaye Kannu muzhi vaangi oduraaa.. Female Part Ae… sengattu poova pola Unkooda saendhu naan vaazha Panjaratha pottu moodura Indha mayila mayila Pathavachu ninnu paakuraaa… Male Part Yei.. adi mudhugil Nadhi pol odavaa Viral malargal korkavaa Female Part Seetaada nee pona Rani-yathaan varuven naan Kootaali aanaalum Kollaama than viduvena Male Part Naan dhane un thodu Thirukaani maane Female Part Ohh ohh ohhh… Panjaratha pottu moodura Indha mayila mayila Pathavachu ninnu paakura Ohh ohh.. hoo ooo Male Part Ye vandhaaye mandhaara Mandhaara malarena ninnaaye Nilavoli thandhaaye kannala Female Part Ae… sengattu poova pola Unkooda saendhu naan vaazha Panjaratha pottu moodura Indha mayila mayila Pathavachu ninnu paakuraaa…ahh ahh.. Male Part Ahh..ahh..ahh..ahh..ahh..ahh..ahhh…
No lyrics text provided yet.

Song Information

From the 2026 film Parasakthi, 'Adi Alaye' is featured in our verified lyrics catalogue. Penned by Ekadasi, with musical composition by G. V. Prakash Kumar. Includes authentic Tamil script and phonetic Thanglish verses.

Cast / Starring

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

25

Details

Lyrics by
Ekadasi
Movie / Film
Parasakthi
Genre
Kuthu
Year
2026
Language
Tamil
Added By
sankar
Approved By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

Content Ownership & Copyright Notice

User Contributed

This lyric was uploaded by a community member. Are you the copyright owner or authorized representative? If this material was posted without permission, you can request immediate removal under our DMCA & Safe Harbor policy.

More Songs from Parasakthi

All tracks and lyrics from Parasakthi · Related Songs

View All

Recent Song Lyrics

Explore recently added Tamil song lyrics

View All

Popular This Week

Most viewed Tamil song lyrics right now

View All
கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
Home Movies TV Shows Lyrics