Login Register
Salambala

Salambala

From Madharaasi

A viral party anthem from the 2025 Tamil film Madharaasi, sung by Sai Abhyankkar with music by Anirudh Ravichander and playful lyrics by Super Subu.

Salambala - Watch Video
Open in YouTube
சலம்பல சலம்பல அடியே கங்கம்மா வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே சலம்பல சலம்பல அடியே கங்கம்மா வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே நானும் பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா களத்துல களிக்கிறேன் தனியே கெளம்பு காத்து வரட்டும் ஹார்ட்க்குதான் பிரேக் விட்டும் பாட்டும் மட்டும் மாட்டிகிச்சு வைப்-பா பொலம்பு நைட் மட்டும் முழிச்சுக்கிட்டா நெக்ஸ்ட்டு கட்டம் கூட்டம் மட்டும் சுத்திகிச்சு ட்ரைப்பா பர்ஸ்சே மிச்சமில்ல ஜிபே வைச்சதில்ல மனச மட்டும் தந்தேன் ப்ரைப்பா பெருசா பில்டப் இல்ல பிரண்ட்ஸ்சா நினைச்சதில்ல லவ்ஸ் மட்டும் சொன்னேன் ஹைப்பா இப்போ சலம்பல சலம்பல அடியே கங்கம்மா வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே நானும் பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா களத்துல களிக்கிறேன் தனியே இனி ராஸ்மிகா வந்தாலும் ஜெண்டாயாவா நின்னாலும் திரும்பி பாக்க கூட மாட்டானே என்ன பூக்கியின்னு சொன்னாலும் தாக்கி விட்டு போனாலும் ராக்கி கட்ட சொல்லி கேப்பனே டார்கெட்டு பிக்ஸு தேவையில்ல சிக்ஸ்ஸு மூவ் ஆன் பண்ணாத பக்கா பிளக்ஸ்ஸு மார்க்கெட்டு பெருசு மைக் செட் புதுசு டேலண்ட்ட காட்டினாதான் நிலைக்கும் பர்ஸ்ஸு பர்ஸ்சே மிச்சமில்ல ஜிபே வைச்சதில்ல மனச மட்டும் தந்தேன் ப்ரைப்பா பெருசா பில்டப் இல்ல பிரண்ட்ஸ்சா நினைச்சதில்ல லவ்ஸ் மட்டும் சொன்னேன் ஹைப்பா இப்போ சலம்பல சலம்பல அடியே கங்கம்மா வெறுப்புல சிரிக்கிறேன் ஹனியே நானும் பொலம்பல பொலம்பல இனிமே நான் பங்கம்மா களத்துல களிக்கிறேன் தனியே
English lyrics not available.
No lyrics text provided yet.

Song Information

Salambala is the first single from the 2025 Tamil film Madharaasi, starring Sivakarthikeyan, Rukmini Vasanth and Vidyut Jammwal. Sung by Sai Abhyankkar with music by Anirudh Ravichander and lyrics by Super Subu, it became an instant viral dance anthem.

Details

Lyrics by
Super Subu
Movie / Film
Madharaasi
Year
2025
Added By
sankar

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

39

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Related Songs

More Tamil songs you might like

Home Movies TV Shows Lyrics
LIVE