ஆங்கிலம் தமிழ் தங்கிலீஷ்
Login Register
Magale

Magale

படம் Baththa

The first single from Baththa — a father-daughter melody by Sai Abhyankkar and Harini, penned by Karthik Netha.

Melody 2026
Print PDF
Magale - வீடியோ பார்
Open in YouTube
செல்லமே மகளே சந்தன அகளே சொந்தமே உயிரே தேன்மொழி மன்னவன் மகளே மந்திரச் சிமிழே மங்கல விளக்கே கேளடி அன்னையின் முகமும் ஆண்டவன் குணமும் கொண்டவள் நீ என் கண்மணி பூவே தொட்டிலில் கிடந்தும் தோள்களில் வளர்ந்தும் பெண்ணென்று மலர்ந்த பைங்கிளி பெண்ணென்று மலர்ந்த பைங்கிளி செல்லமே மகளே சந்தன அகளே சொந்தமே உயிரே தேன்மொழி மன்னவன் மகளே மந்திரச் சிமிழே மங்கல விளக்கே கேளடி எத்தனை தனிமை வாட்டும் போதும் எனக்குள் கேட்கும் கீதம் நீ துயரம் தாக்கும் போதும் உன் சிரிப்பில் மயக்கும் சாமி நீ குறைகள் உள்ள என்னை வியந்து ரசிக்கும் இதயம் நீ நானே வெறுக்கும் என்னை வாரி அணைக்கும் ஜீவன் நீ செல்லமே மகளே சந்தன அகளே சொந்தமே உயிரே தேன்மொழி மன்னவன் மகளே மந்திரச் சிமிழே மங்கல விளக்கே கேளடி
Chellame magale Sandhana agale Sondhmae uyire Thaen mozhi Mannavan magale Mandhira chimile Mangala vilakke Keladi Annaiyin mugamum Andavan gunamum Kondaval nee en Kanmani poove Thottilil kidanthum Thozhgalil valarndhum Penn endru malarndha paingili Penn endru malarndha paingili Chellame magale Sandhana agale Sondhmae uyire Thaen mozhi Mannavan magale Mandhira chimile Mangala vilakke Keladi Ethana thanima vattum bothum Enakkul ketkkum geetham nee Thuyaram thaakkum bothum Un sirippil mayakkum saami nee Kuraigal ulla ennai Viyandhu rasikkum idhayam nee Nanae verukkum ennai Vaari anaikkum jeevan nee Chellame magale Sandhana agale Sondhmae uyire Thaen mozhi Mannavan magale Mandhira chimile Mangala vilakke Keladi Annaiyin mugamum Andavan gunamum Kondaval nee en Kanmani poove Thottilil kidanthum Thozhgalil valarndhum Penn endru malarndha paingili Penn endru malarndha paingili Humming: haa aaa aa aaa haa aaa aaa Sela katti ninna selai azhagi Vanna nila kooda paakkum urugi Panja varna kiliye Nee vaazha venumae Uyire unai kaanum bodhu Perugudhu vizhi neere Urave nalamodu vaazha Vaazhthuthu maname Chellame magale Sandhana agale Sondhmae uyire Thaen mozhi Mannavan magale Mandhira chimile Mangala vilakke Keladi Annaiyin mugamum Andavan gunamum Kondaval nee en Kanmani poove Thottilil kidanthum Thozhgalil valarndhum Penn endru malarndha paingili Penn endru malarndha paingili
No lyrics text provided yet.

பாடல் தகவல்

Sai Abhyankkar's debut film song, sung with Harini. A warm lullaby-like melody written for a father's love for his daughter, with Karthik Netha's gentle lyrics.

நடிகர்கள்

சமீபத்திய கருத்துகள்

0

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்!

சமீபத்திய மதிப்புரைகள்

0

இன்னும் மதிப்புரைகள் இல்லை. முதலில் மதிப்புரை செய்யுங்கள்!

ஈடுபாடு

0

விருப்பங்கள்

0

கருத்துகள்

0

மதிப்புரைகள்

0

பகிர்வுகள்

மொத்த பார்வைகள்

எக்கால பார்வைகள்

405

விவரங்கள்

பாடகர்
Sai Abhyankkar, Harini
இசை
Sai Abhyankkar
வரிகள்
Karthik Netha
திரைப்படம்
Baththa
நடிகர்கள்
Vijay Sethupathi, Lijomol Jose
வகை
Melody
ஆண்டு
2026
Language
Tamil
Added By
sankar
Approved By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

Content Ownership & Copyright Notice

User Contributed

This lyric was uploaded by a community member. Are you the copyright owner or authorized representative? If this material was posted without permission, you can request immediate removal under our DMCA & Safe Harbor policy.

Baththa திரைப்படப் பாடல்கள்

Baththa திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் வரிகளும் · தொடர்புடைய பாடல்கள்

அனைத்தும் பார்

சமீபத்திய பாடல் வரிகள்

Explore recently added Tamil song lyrics

அனைத்தும் பார்

இந்த வாரத்தின் பிரபலமானவை

Most viewed Tamil song lyrics right now

அனைத்தும் பார்
கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
முகப்பு திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பாடல்கள் வரிகள்
இருண்ட பயன்முறை

பகிர்