English Tamil Thanglish
Login Register
Home Lyrics Namakkana Kaalam
Namakkana Kaalam

Namakkana Kaalam

From Parasakthi

Authentic track from Parasakthi (2026) composed by G. V. Prakash Kumar and rendered by Haricharan, Nakash Aziz Velmurugan.

Romantic 2026
Print PDF
Namakkana Kaalam - Watch Video
Open in YouTube
**ஆண் :** ஏய் நமக்கான காலம் **குழு :** ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா **ஆண் :** ஏய் நெருப்பான வேகம் **குழு :** ஏய் ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா **ஆண் :** ஏய் வெறுகாத வீரம் உருத்தான தியாகம் மொழிகாக நாமும் **குழு :** ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா **ஆண் :** தில்லேலே ரெக்க கட்டி ஏறும் முன்னாலே மெட்டு கட்டி பாடு தன்னாலே எட்டு திக்கும் சேரும் உன்னாலே **ஆண் :** தில்லேலே ரத்தம் மொத்தம் சூடாச்சு ஏலே கூட்டம் கத்தும் பேர சொன்னாலே ஜெயிச்சி நிக்கும் நாடு நம்மாலே **ஆண் :** வானம் பாடி வாழ்வ கொண்டாடி சுடரும் ஒளியே மொழியே எரியும் பணியே மலையே **ஆண் :** கூட்டாளி கூட வந்து பாட்டாளி பாடறிஞ்சு கூத்தாடு தலைநிமிர்ந்து ஏய் நேத்தோட காயம் எல்லாம் காத்தோட போனாததிங்க நீ பாரு வெள்ளி நிலவு **ஆண் :** ஏ ராசா நீ தில்லேலே ரோசா பூ கண்ணாலே கை தாளம் தில்லேலே பச்சை கிளி முத்து சரம் **ஆண் :** மா கோலம் தில்லேலே தீ பந்தம் கண்ணாலே போறட வந்தாளே தன்னே நன்னே தன்னே நன்னே **ஆண் :** ஏய் நமக்கான காலம் **குழு :** ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா **ஆண் :** ஏய் நெருப்பான வேகம் **குழு :** ஏய் ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா **ஆண் :** ஏய் வெறுகாத வீரம் உருத்தான தியாகம் மொழிகாக நாமும் **குழு :** ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா **ஆண் :** யாதும் ஊரே நாளை நம்மோடே இனியும் கரமே துணையே எதுவும் முடியும் இனிமே **ஆண் :** ஏய் வீட்டோட நாம் இருந்தா நாட்டோட யார் இருப்பா வீச்சோட வந்து எறங்கு **ஆண் :** ஏய் பேசாத ஊருமில்லை பாக்காத ஆளுமில்ல வா தோளா இப்போ தொடங்கு **ஆண் :** ஏய் கொண்டாடு கொண்டாடு கொண்டாட்டம் பண்பாடு துண்டாட வந்தக்கா முன்ன வந்து தட்டி கேளு **ஆண் :** முன்னேறு முன்னேறு முப்பாட்டன் சொன்னாரு நல் வாக்கு நம்மோடு தன்னே நன்னே தன்னே நன்னே **ஆண் :** ஏய் நமக்கான காலம் **குழு :** ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா **ஆண் :** ஏய் நெருப்பான வேகம் **குழு :** ஏய் ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா **ஆண் :** ஏய் வெறுகாத வீரம் உருத்தான தியாகம் மொழிகாக நாமும் **குழு :** ஜன் ஜர ஜன் ஜர ஜன் ஜரா **ஆண் :** தில்லேலே ரெக்க கட்டி ஏறும் முன்னாலே மெட்டு கட்டி பாடு தன்னாலே எட்டு திக்கும் சேரும் உன்னாலே **ஆண் :** தில்லேலே ரத்தம் மொத்தம் சூடாச்சு ஏலே கூட்டம் கத்தும் பேர சொன்னாலே ஜெயிச்சி நிக்கும் நாடு நம்மாலே **ஹம்மிங் :** ………………
**Namakkana Kaalam Song** Lyrics is the track from Parasakthi Tamil Film – 2025, Starring Sivakarthikeyan, Ravi Mohan, Atharvaa, Sreeleela and Others. This song was sung by Haricharan, Nakash Aziz and Velmurugan. The music was composed by G. V. Prakash Kumar. Lyrics works penned by Arivu. Male Part Hey namakkaana kaalam **Chorus :** Jan jara jan jara jan jara **Male :** Hey nerupaana vegam **Chorus :** Jan jara jan jara jan jara **Male :** Hey verukkaadha veeram Uruthaana thiyagam Mozhikaaga naamum **Chorus :** Jan jara jan jara jan jara Male Part Thillele Rekka katti yerum munnale Mettu katti paadu thannale Yettu thikum serum unnalae Male Part Thillele Ratham motham soodaachu yele Koottam kathum pera sonnale Jeyichi nikkum naadu nammaalae Male Part Vaanam paadi Vaazhva kondaadi Sudurum oliye mozhiye Eriyu paniye malaiye Male Part Koottali kooda vandhu Pattaali paad arinju Koothaadu thalanimirndhu Hey nethooda kaayam ellaam Kaathooda ponadhingha Nee paaru velli nelavu Male Part Ye raasa nee thillele Rosa poo kannale Kai thaalam thillele Pachai kili muthu charam Male Part Maa kolam thillele Thee pandham kannale Poraada vandhaale Thannae nannae thannae nannae Male Part Hey namakkaana kaalam **Chorus :** Jan jara jan jara jan jara **Male :** Hey nerupaana vegam **Chorus :** Jan jara jan jara jan jara **Male :** Hey verukkaadha veeram Uruthaana thiyagam Mozhikaaga naamum **Chorus :** Jan jara jan jara jan jara Male Part Yaadhum oore anali nammode Inaiyum karame thunaiyae Edhuvum mudiyum inime Male Part Hey veetoda naam irundha Naattoda yaar iruppaa Veechoodu vandhu eranghu Male Part Hey pesaadha oorumilla Paakaadha aalum illa Vaa thozha ippo thodanghu Male Part Hey kondaadu kondaadu Kondaattam panbaadu Thundaada vandhakka Munna vandhu thatti kelu Male Part Munnru munneru Muppaattan sonnaru Nal vaaku nammodu Thannae nannae thannae nannae Male Part Hey namakkaana kaalam **Chorus :** Jan jara jan jara jan jara **Male :** Hey nerupaana vegam **Chorus :** Jan jara jan jara jan jara **Male :** Hey verukkaadha veeram Uruthaana thiyagam Mozhikaaga naamum **Chorus :** Jan jara jan jara jan jara Male Part Thillele Rekka katti yerum munnale Mettu katti paadu thannale Yettu thikum serum unnalae Male Part Thillele Ratham motham soodaachu yele Koottam kathum pera sonnale Jeyichi nikkum naadu nammaalae **Humming :** ………………………..
No lyrics text provided yet.

Song Information

From the 2026 film Parasakthi, 'Namakkana Kaalam' is featured in our verified lyrics catalogue. Penned by Arivu, with musical composition by G. V. Prakash Kumar. Includes authentic Tamil script and phonetic Thanglish verses.

Cast / Starring

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

24

Details

Lyrics by
Arivu
Movie / Film
Parasakthi
Genre
Romantic
Year
2026
Language
Tamil
Added By
sankar
Approved By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

Content Ownership & Copyright Notice

User Contributed

This lyric was uploaded by a community member. Are you the copyright owner or authorized representative? If this material was posted without permission, you can request immediate removal under our DMCA & Safe Harbor policy.

More Songs from Parasakthi

All tracks and lyrics from Parasakthi · Related Songs

View All

Recent Song Lyrics

Explore recently added Tamil song lyrics

View All

Popular This Week

Most viewed Tamil song lyrics right now

View All
கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
Home Movies TV Shows Lyrics