ஆங்கிலம் தமிழ் தங்கிலீஷ்
Login Register
Ratnamala

Ratnamala

படம் Parasakthi

Authentic track from Parasakthi (2026) composed by G. V. Prakash Kumar and rendered by G. V. Prakash Kumar.

Romantic 2026
Print PDF
Ratnamala - வீடியோ பார்
Open in YouTube
**ஆண் :** ரத்னமாலா ரத்னமாலா… நன்னு வேடி நுவாலா போராதே ரத்னமாலா ரத்னமாலா மின்னு வேடி வெண்ணெலா போராதே **ஆண் :** உலகமே சுழல்வதேன் உதிரியாய் உடைவதேன் ஏதோ நூலொன்றில் வரைந்த குறிப்பு போலே தொலைந்தேனே **ஆண் :** ரத்னமாலா ரத்னமாலா என்ன விட்டு நீ தான் நீங்காதே **குழு :** வாளை குமரி பெண்ணே வந்தான் குமரன் பொண்ணே சோலை பூக்களின் முன்னே ஒலை விடு தூது கண்ணே **குழு :** நெஞ்சம் அது என்ன கல்லோ மஞ்சம் இனி ஆகும் முள்ளோ வஞ்சம் செய்வாளோ பாவை தஞ்சம் அது உந்தன் பாதை **முனங்கல் :** ................ **ஆண் :** ஓ .....ஓ அடியே நீயும் நலமா? கடிதம் சொல்லி விடுமா? மெய்யோடு முத்தம் கலந்து வைத்ததை என் ஆசை சொல்ல வார்த்தை தீர்ந்ததே… **ஆண் :** உன் பிரிவில் நகல் நோகுதே என் பருவம் மடல் ஏறுதே பெண் உருவம் நிழலானதே மெய் சேர.... மானே **குழு :** வாளை குமரி பெண்ணே வந்தான் குமரன் பொண்ணே சோலை பூக்களின் முன்னே ஒலை விடு தூது கண்ணே **குழு :** நெஞ்சம் அது என்ன கல்லோ மஞ்சம் இனி ஆகும் முள்ளோ வஞ்சம் செய்வாளோ பாவை தஞ்சம் அது உந்தன் பாதை **ஆண் :** ரத்னமாலா ரத்னமாலா கண்ணை விட்டு இமைங்கள் நீங்காதே **ஆண் :** ஓ...ஓ அழகே இதழ் ஓரம் மெலிதாய் முறுவல் கூடும் கரும் மேக கூட்டில் மின்னல் கீற்று போல அரைப்புள்ளி யோடு நீளும் பாட்டை போல **ஆண் :** விரல் இடுக்கின் பேனா முனை இடம் மாற்று நீயும் அதை… உன் மேனி தீண்டிடும் வைர மடல்தாலும் நானே **ஆண் :** ரத்னமாலா ரத்னமாலா என்னை விட்டு நீ தான் நீங்காதே ரத்னமாலா ரத்னமாலா கண்ணை விட்டு இமைங்கள் நீங்காதே **ஆண் :** உலகமே சுழல்வதேன் உதிரியாய் உடைவதேன் ஏதோ நூலொன்றில் வரைந்த குறிப்பு போலே தொலைந்தேனே...
Male Part Ratnamalaa ratnamala Nannu vedi nuvvaala poraadhe Ratnamalaa ratnamala Minnu vedi vennela poraadhe Male Part Ulagame suzhalvadhean? Udhiriyaai udaivadhean? Yedho noolondril varaindha Kurippu pole tholaindhenae… Male Part Ratnamalaa ratnamala Ennai vittu needhaan neengaadhe Chorus Vaalai kumari penne Vandhaan kumaran ponne Solai pookkalin munne Olai vidu thoodhu kanne Chorus Nenjam adhu enna kallo Manjam ini aagum mullo Vanjam seivaalo paavai Thanjam adhu undhan paadhai **Humming :** …………… Male Part Oh.. oh.. Adiye neeyum nalamaa? Kadidham solli vidumaa? Maiyodu mutham kalandhuvaithathai En aasai solla vaarthai theerndhadhai… Male Part Un pirivil nagal nogudhe En paruvam madal yerudhe Pen uruvam nizhalaanadhe Mei sera…. maane…! Chorus Vaalai kumari penne Vandhaan kumaran ponne Solai pookkalin munne Olai vidu thoodhu kanne Chorus Nenjam adhu enna kallo Manjam ini aagum mullo Vanjam seivaalo paavai Thanjam adhu undhan paadhai Male Part Ratnamalaa ratnamala Kannai vittu imaigal neengaadhe… Male Part Oh.. oh.. Azhage idhazh oram Melidhaai muruval koodum Karum mega kootil Minnal keetru pol… Araipulli yodu neelum paattai pol… Male Part Viral idukkin peana munai Idam maatru neeyum adhai… Un meani theendidum Vaira madalthaalum naane… Male Part Ratnamalaa ratnamala Ennai vittu needhaan neengaadhe… Ratnamalaa ratnamala Kannai vittu imaigal neengaadhe… Male Part Ulagame suzhalvadhean? Udhiriyaai udaivadhean? Yedho noolondril varaindha Kurippu pole tholaindhenae
No lyrics text provided yet.

பாடல் தகவல்

From the 2026 film Parasakthi, 'Ratnamala' is featured in our verified lyrics catalogue. Penned by Jayashree Mathimaran, with musical composition by G. V. Prakash Kumar. Includes authentic Tamil script and phonetic Thanglish verses.

நடிகர்கள்

சமீபத்திய கருத்துகள்

0

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்!

சமீபத்திய மதிப்புரைகள்

0

இன்னும் மதிப்புரைகள் இல்லை. முதலில் மதிப்புரை செய்யுங்கள்!

ஈடுபாடு

0

விருப்பங்கள்

0

கருத்துகள்

0

மதிப்புரைகள்

0

பகிர்வுகள்

மொத்த பார்வைகள்

எக்கால பார்வைகள்

24

விவரங்கள்

பாடகர்
G. V. Prakash Kumar
வரிகள்
Jayashree Mathimaran
திரைப்படம்
Parasakthi
நடிகர்கள்
Ravi Mohan, Sivakarthikeyan, Atharvaa, Sreeleela
வகை
Romantic
ஆண்டு
2026
Language
Tamil
Added By
sankar
Approved By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

Content Ownership & Copyright Notice

User Contributed

This lyric was uploaded by a community member. Are you the copyright owner or authorized representative? If this material was posted without permission, you can request immediate removal under our DMCA & Safe Harbor policy.

Parasakthi திரைப்படப் பாடல்கள்

Parasakthi திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் வரிகளும் · தொடர்புடைய பாடல்கள்

அனைத்தும் பார்

சமீபத்திய பாடல் வரிகள்

Explore recently added Tamil song lyrics

அனைத்தும் பார்

இந்த வாரத்தின் பிரபலமானவை

Most viewed Tamil song lyrics right now

அனைத்தும் பார்
கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
முகப்பு திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பாடல்கள் வரிகள்
இருண்ட பயன்முறை

பகிர்