Login Register
Home Lyrics Kalaivaniye
Kalaivaniye

Kalaivaniye

From Meesaya Murukku 2

The first single of Meesaya Murukku 2 — a long-distance promise to cross the sea for Kalaivani, sung with Sathya Prakash and Kaushik Krish.

Romantic 2026 ✓ Verified
Print PDF
Kalaivaniye - Watch Video
Open in YouTube
பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா, சத்ய பிரகாஷ் மற்றும் கௌஷிக் கிரிஷ் இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா பாடல் ஆசிரியர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : கலைவாணியே நீ கலங்காதடி கடல் தாண்டியும் உனக்காகி வருவேனடி கலைவாணியே நீ கலங்காதடி கடல் தாண்டியும் உனக்காகி வருவேனடி ஆண் : கண் அசச்சா போதுமே கைப் புடிக்கத் தோணுமே கைப் புடிச்சா போதுமே உயிர் வர அதுப் பாயுமே..ஆஆ ஆண் : நீ சிரிச்சா போதுமே அத ரசிக்கத் தோணுமே அத ரசிக்க எனக்குத்தான் நூறு வருஷம் வேணுமே..ஹோ ஓ ஓ ஓ ஆண் : உன்ன அலுங்காம குலுங்காம அடி நெஞ்சில் சுமப்பேனே அட மழையில் நனையாம அடைக்காத்து கிடப்பேனே ஆண் : அடியே என் செல்லம் உனக்கே என் உள்ளம் உன் ஓரக்கண் பார்வைக்கு அது ஒரு வரம் துள்ளும் ஆண் : கலைவாணியே நீ கலங்காதடி கடல் தாண்டியும் உனக்காகி வருவேனடி கலைவாணியே நீ கலங்காதடி கடல் தாண்டியும் உனக்காகி வருவேனடி
Male Part Kalaivaniye nee kalangatha di Kadal thandiyum unnakai varuvena di Kalaivaniye ne kalangatha di Kadal thandiyum unnakai varuvena di Male Part Kann asacha pothume Kai pudikka thonume Kai pudichaa pothume Uyir vara adhu payume..aaa Male Part Nee siricha pothume Adha rasika thonnume Adha rasika ennaku thaan Nooru varusham venume..hoo oo oo Male Part Unna alungama kulungama Adi nenjil sumapennae Ada mazhiyil nenaiyama Adakaathu kedapenne Male Part Adiyae en chellam Unakae en ullam Un oora kan parvaiku Adhu oru varum thullum Male Part Kalaivaniye nee kalangatha di Kadal thandiyum unnakai varuvena di Kalaivaniye ne kalangatha di Kadal thandiyum unnakai varuvena di Male Part Nee nambikka thanthadi ulagatha panthadi Un kuda kondada thonuthadi Nee oru vartha sonnale maruvartha illama Adha vaakka enni thaan vazhuven di Male Part En manne nee un marama naan En malare nee un urama naan En kanave nee un nijama naan En uyire nee un urava naan..aan Male Part Namakku-nnu thaniya oru dhesam Adhil unnakunnu naan kattum thani pasam Un nesam oli veesum poo vasam En pillaigal unpola thaan pesum Male Part Oru sila pola nee irukka Madimela naan padukka Sillaraiya nee sirikka Kastatha naan marakka..aaah Male Part Kalaivaniyeee Kalaivaniyee Male Part Kalaivaniye nee kalangatha di Kadal thandiyum unnakai varuvena di Kalaivaniye ne kalangatha di Kadal thandiyum unnakai varuvena di Male Part Kalaivaniye nee kalangatha di பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா, சத்ய பிரகாஷ் மற்றும் கௌஷிக் கிரிஷ் இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா பாடல் ஆசிரியர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : கலைவாணியே நீ கலங்காதடி கடல் தாண்டியும் உனக்காகி வருவேனடி கலைவாணியே நீ கலங்காதடி கடல் தாண்டியும் உனக்காகி வருவேனடி ஆண் : கண் அசச்சா போதுமே கைப் புடிக்கத் தோணுமே கைப் புடிச்சா போதுமே உயிர் வர அதுப் பாயுமே..ஆஆ ஆண் : நீ சிரிச்சா போதுமே அத ரசிக்கத் தோணுமே அத ரசிக்க எனக்குத்தான் நூறு வருஷம் வேணுமே..ஹோ ஓ ஓ ஓ ஆண் : உன்ன அலுங்காம குலுங்காம அடி நெஞ்சில் சுமப்பேனே அட மழையில் நனையாம அடைக்காத்து கிடப்பேனே ஆண் : அடியே என் செல்லம் உனக்கே என் உள்ளம் உன் ஓரக்கண் பார்வைக்கு அது ஒரு வரம் துள்ளும் ஆண் : கலைவாணியே நீ கலங்காதடி கடல் தாண்டியும் உனக்காகி வருவேனடி கலைவாணியே நீ கலங்காதடி கடல் தாண்டியும் உனக்காகி வருவேனடி
No lyrics text provided yet.

Song Information

The first single of Meesaya Murukku 2 — a long-distance promise to cross the sea for Kalaivani, sung with Sathya Prakash and Kaushik Krish.

Cast / Starring

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

86

Details

Lyrics by
Hiphop Tamizha
Movie / Film
Meesaya Murukku 2
Genre
Romantic
Year
2026
Language
Tamil
Added By
sankar
Approved By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

More Songs from Meesaya Murukku 2

All tracks and lyrics from Meesaya Murukku 2 · Related Songs

View All
Home Movies TV Shows Lyrics
LIVE