Login Register
Home Lyrics Poda Padichiruken
Poda Padichiruken

Poda Padichiruken

From Meesaya Murukku 2

Middle-class hustle rap from Meesaya Murukku 2 with Gana Bala — nepotism, missed chances and the "poda padichirukken" resolve.

Dance 2026 ✓ Verified
Print PDF
Poda Padichiruken - Watch Video
Open in YouTube
பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா, கானா பாலா மற்றும் மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா பாடல் ஆசிரியர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : யே… நெபோட்டிசம் நாயகர்கள் மத்தியில் ஒரு நாயைப் போல நான் ஆனா ஆவேன் மச்சான்… கண்டிப்பா ஒரு நாள் டான். ஆண் : பாவப்பட்ட மிடில் கிளாஸ்ல பொறந்த திறமசாலி நான் ஸோ வாய்ப்பு கிடைக்கும் முன்னே பாதி வாழ்க்கை கான். ஆண் : மச்சான்… வாய்ப்பு கெடச்சாதானே நம்மால் திறமையை காட்டவே முடியும். ஆனா திறமையை காட்டும் முன்னே சிலருக்கு வாய்ப்பு எப்படிங்க அமையும்? ஆண் : இத கேள்வி கேட்டா பொறாமையினு கிண்டல் பண்ணுது உலகம் இங்க பின்புலம் இருந்தா முன்புறம் செல்வது ரொம்ப ரொம்ப சுலபம் ஆண் : நீ அடிபட்டு மிதிபட்டு உடைஞ்சி போற இடத்துல தாண்டா அவனுங்க பயணம் தொடங்கும். இத புரிஞ்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டு கடந்துடு நண்பா… இல்லன்னா உந்தன் வாழ்க்கை நரகம் ஆண் : ஒரு முறை தான் மரணம் அது வந்தா வரட்டும் போடா அது வரைக்கும் நாமும் நமக்குப் பிடிச்சத செய்வோம் வாடா
Male Part yeah…. Nepotism naayagargal mathiyil Oru naaya pola naan aanaa Aaven machaan… Kandippaa oru naal don Male Part Paavappatta middle class-la Porandha thiramasaali naan So vaaippu kidaikkum munne Paadhi vaazhkkai gone Male Part Machaan… Vaayppu kedachchaa thaane Nammaal thiramaiya kaattave mudiyum Aanaa thiramaiya kaattum munne Silarukku vaaippu eppadinga amaiyum? Male Part Idha kelvi kettaa Poramaiyunu kindal pannudhu ulagam Inga pinbulam irundhaa Munpuram selvathu romba romba sulabam Male Part Nee adipattu midhipattu Udaiyura idaththula thaandaa Avanunga payanam thodangum Idha purinjukkittu sirichchittu Kadandhudu nanbaa..illanaa Undhan vaazhkkai naragam Male Part Oru murai dhaan maranam Adhu vandhaa varattum podaa. Adhu varaikkum Naamum namakku pudichadha Seivom vaadaa Male Part Ye.. podaa.. padichchirukken En padippu adha nambi Oda ozhachchirukken En uzhaippu adha nambi Naanaa pozhachikkuven Kalangavum illa Kuzhappamum illa Nambikka nenjukkulla Male Part Ye.. podaa.. padichchirukken En padippu adha nambi Oda ozhachchirukken En uzhaippu adha nambi Naanaa pozhachikkuven Kalangavum illa Kuzhappamum illa Nambikka nenjukkulla பாடகர்கள் : ஹிப்ஹாப் தமிழா, கானா பாலா மற்றும் மஹாலிங்கம் இசை அமைப்பாளர் : ஹிப்ஹாப் தமிழா பாடல் ஆசிரியர் : ஹிப்ஹாப் தமிழா ஆண் : யே… நெபோட்டிசம் நாயகர்கள் மத்தியில் ஒரு நாயைப் போல நான் ஆனா ஆவேன் மச்சான்… கண்டிப்பா ஒரு நாள் டான். ஆண் : பாவப்பட்ட மிடில் கிளாஸ்ல பொறந்த திறமசாலி நான் ஸோ வாய்ப்பு கிடைக்கும் முன்னே பாதி வாழ்க்கை கான். ஆண் : மச்சான்… வாய்ப்பு கெடச்சாதானே நம்மால் திறமையை காட்டவே முடியும். ஆனா திறமையை காட்டும் முன்னே சிலருக்கு வாய்ப்பு எப்படிங்க அமையும்? ஆண் : இத கேள்வி கேட்டா பொறாமையினு கிண்டல் பண்ணுது உலகம் இங்க பின்புலம் இருந்தா முன்புறம் செல்வது ரொம்ப ரொம்ப சுலபம் ஆண் : நீ அடிபட்டு மிதிபட்டு உடைஞ்சி போற இடத்துல தாண்டா அவனுங்க பயணம் தொடங்கும். இத புரிஞ்சுக்கிட்டு சிரிச்சுக்கிட்டு கடந்துடு நண்பா… இல்லன்னா உந்தன் வாழ்க்கை நரகம் ஆண் : ஒரு முறை தான் மரணம் அது வந்தா வரட்டும் போடா அது வரைக்கும் நாமும் நமக்குப் பிடிச்சத செய்வோம் வாடா
No lyrics text provided yet.

Song Information

Middle-class hustle rap from Meesaya Murukku 2 with Gana Bala — nepotism, missed chances and the "poda padichirukken" resolve.

Cast / Starring

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

70

Details

Lyrics by
Hiphop Tamizha
Movie / Film
Meesaya Murukku 2
Genre
Dance
Year
2026
Language
Tamil
Added By
sankar
Approved By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

More Songs from Meesaya Murukku 2

All tracks and lyrics from Meesaya Murukku 2 · Related Songs

View All
Home Movies TV Shows Lyrics
LIVE