ஆங்கிலம் தமிழ் தங்கிலீஷ்
Login Register
Home Lyrics Pudikaley Pudikaley
Pudikaley Pudikaley

Pudikaley Pudikaley

படம் Pookie

Authentic track from Pookie (2026) composed by Vijay Antony and rendered by Santosh Hariharan Rukhsar Bandhukia.

Romantic 2026
Print PDF
Pudikaley Pudikaley - வீடியோ பார்
Open in YouTube
**ஹம்மிங் :** ஓஹ்ஹ்ஹ் ஓஹூஹூஉ..... **ஆண் :** புடிக்கலே புடிக்கலே இனிமே எனக்கு அவள பார்க்க புடிக்கலே **பெண் :** செருப்புலே செருப்புலே அவன வரஞ்சி மிதிச்சி நடப்பேன் கடுப்புலே **ஆண் :** மானே தேனே சொன்னா பீலா வுட்டே கொன்னா **பெண் :** நெஞ்சு ஆச்சே புன்னா வீணா போவ மண்ணா **ஆண் :** அவள பத்தின நெனப்ப உடனே மண்ணென்ன ஊத்தி நீ தீ கொழுத்து உருட்டி உருட்டி நம்பவச்சவளே நெஞ்சில இருந்து நீ தொரத்து **பெண் :** ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிச்சிது ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி வாயபோது... **ஆண் :** புடிக்கலே புடிக்கலே இனிமே எனக்கு அவள பார்க்க புடிக்கலே **பெண் :** செருப்புலே என் செருப்புலே அவன வரஞ்சி மிதிச்சி நடப்பேன் கடுப்புலே **குழு :** ……........... **ஆண் :** வுட்டாலே ரீல் வுட்டாலே வுட்டாலே வுட்டாலே வுட்டாலே **பெண் :** முட்டாளே நான் முட்டாளே முட்டாளே முட்டாளே முட்டாளே **ஆண் :** முடிய வளர்த்த மண்ட அதுல சூம்பிபோன ஒரு கொண்டை தினமும் நடக்கும் சண்டை இது லவ்வுல என்னத்தை கண்ட **பெண் :** கொரங்கு போல மீச அவன் பேச்சுல நாத்தம் வீச லவ் கருகி போன தோசை அதில் என்ன இருக்கு பேச **ஆண் :** அவள பத்தின நெனப்ப உடனே மண்ணென்ன ஊத்தி நீ தீ கொழுத்து உருட்டி உருட்டி நம்பவச்சவளே நெஞ்சில இருந்து நீ தொரத்து **பெண் :** ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி ஜிங்கிடி வாயபோது... **ஆண் :** புடிக்கலே புடிக்கலே...
**Pudikaley Pudikaley Song** Lyrics is the track from Pookie Tamil Film – 2026, Starring Ajay Dhishan, R. K. Dhanusha, Pandiarajan, Sunil, Lakshmi Manchu, Indumathi Manigandan, Aaditya Kathir, Vivek Prasanna, Black Pandi, Bigg Boss Sathya, M. J. Shriram, Radha, Ashwin Ram, Shiyara Sharmi and Priyanka. This song was sung by Santosh Hariharan and Rukhsar Bandhukia. The music was composed by Vijay Antony. Lyrics works penned by Lavarathan. **Humming :** Oohhh ohhhuuuuu….. Male Part Pudikaley pudikaley Inime avala parka enakku pudikaley Female Part Serupuley serupuley Avana varanji mithichi nadapen kadupuley Male Part Maane thaene sonna Peela vutte konna nebju aache punna Veenna pova manna Avala pathina nenappa udane Mannenna oothi nee Thee koluthu Uruttu urutti nambavachavavale Nenjila irunthu nee thorathu Female Part Jinkidi jinkidi jinkidi jinkidi jinkidi Jinkidi jinkichidhu…. Jinkidi jinkidi jinkidi jinkidi jinkidi Jinkidi vaayapothu… Male Part Pudikaley pudikaley Inime avala parka enakku pudikaley Female Part Serupuley en serupuley Avana varanji mithichi nadapen kadupuley Chorus ……. Male Part Uttaale reel uttaaale Uttaale uttaaale uttaaale…. Female Part Mutaale naan mutaale Mutaale mutaale mutaale Male Part Mudiya valartha manda Athula soombipona oru Konda Dhinamum nadakkun sanda Ithe lovela ennatha kanden Female Part Korangu pola mesa Avan pechula naatham veesa Love karugi pona dhosa Athil enna irukku pesa Male Part Avala pathina nenappa udane Mannenna oothi nee Thee koluthu Uruttu urutti nambavachavavale Nenjila irunthu nee thorathu Female Part Jinkidi jinkidi jinkidi jinkidi jinkidi Jinkidi vaayapothu… Male Part Pudikaley pudikaley
No lyrics text provided yet.

பாடல் தகவல்

From the 2026 film Pookie, 'Pudikaley Pudikaley' is featured in our verified lyrics catalogue. Penned by Lavarathan, with musical composition by Vijay Antony. Includes authentic Tamil script and phonetic Thanglish verses.

நடிகர்கள்

சமீபத்திய கருத்துகள்

0

இன்னும் கருத்துகள் இல்லை. முதலில் உங்கள் எண்ணங்களைப் பகிருங்கள்!

சமீபத்திய மதிப்புரைகள்

0

இன்னும் மதிப்புரைகள் இல்லை. முதலில் மதிப்புரை செய்யுங்கள்!

ஈடுபாடு

0

விருப்பங்கள்

0

கருத்துகள்

0

மதிப்புரைகள்

0

பகிர்வுகள்

மொத்த பார்வைகள்

எக்கால பார்வைகள்

18

விவரங்கள்

இசை
Vijay Antony
வரிகள்
Lavarathan
திரைப்படம்
Pookie
நடிகர்கள்
Ajay Dhishan, Dhanusha, Sunil, Lakshmi Manchu
வகை
Romantic
ஆண்டு
2026
Language
Tamil
Added By
sankar
Approved By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

Content Ownership & Copyright Notice

User Contributed

This lyric was uploaded by a community member. Are you the copyright owner or authorized representative? If this material was posted without permission, you can request immediate removal under our DMCA & Safe Harbor policy.

Pookie திரைப்படப் பாடல்கள்

Pookie திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் வரிகளும் · தொடர்புடைய பாடல்கள்

அனைத்தும் பார்

சமீபத்திய பாடல் வரிகள்

Explore recently added Tamil song lyrics

அனைத்தும் பார்

இந்த வாரத்தின் பிரபலமானவை

Most viewed Tamil song lyrics right now

அனைத்தும் பார்
கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
முகப்பு திரைப்படங்கள் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் பாடல்கள் வரிகள்
இருண்ட பயன்முறை

பகிர்