English Tamil Thanglish
Login Register
Home Lyrics Manasu Valikithu
Manasu Valikithu

Manasu Valikithu

From Pookie

Authentic track from Pookie (2026) composed by Vijay Antony and rendered by Vijay Antony Kharesma Ravichandran.

Kuthu 2026
Print PDF
Manasu Valikithu - Watch Video
Open in YouTube
**ஆண் :** ஒன் டு ...மூணு நாலு **ஆண் :** மயிரு மனசு வலிக்குது கிருக்கு புடிக்குது தலைக்கு மேல ஒட்டக சிவுங்கி பீர் குடிக்குது **ஆண் :** கழுத்த நெரிக்குது பறக்க துடிக்குது செப்டிக் டேங்க் உள்ள போயி ஆட பிடிக்குது **ஆண் :** ஒரு புகை மூட்டம் கிளம்புது நல்ல இருட்டாக இருக்குது பக்கத்துல யாரும் வந்தா அவ மூஞ்சி கண்ல தெர்தே அவ மூஞ்ச மறக்க நினைச்சா சாராயம் தான் துணைக்கு வருதே **ஆண் :** என்னத்தடா எழவு லவ் -உ.. என்னத்தடா எழவு லவ் -உ.. என்னத்தடா எழவு லவ் -உ.. என்னத்தடா என்னத்தடா **ஆண் :** மயிரு மனசு வலிக்குது கிருக்கு புடிக்குது தலைக்கு மேல ஒட்டக சிவுங்கி பீர் குடிக்குது மனசு வலிக்குது … லா லா லா லா **ஆண் :** சரிகம சரிகம சரிகம சரிக சரிக **பெண் :** ராப் **ஆண் :** நீ போனாயே என்னை விட்டு போனாயே அதுல போச்சுதே என் நிம்மதி **ஆண் :** ஹே பூக்கி இங்க பாரு ஏண்டி இப்படி பண்றே **ஆண் :** உன்னை மறக்கிறேன் மறக்க நினைக்கிறேன் ஆனா முடியல இதுலாம் என்னாடி **ஆண் :** உன்னை விட்டு வாழுவது சாவுக்கும் மேலேயோ உன்னை விட்டு போகும் வழி பாதையே இல்லையோ **ஆண் :** உன்னை விட்டு வாழ்வது சாவுக்கும் மேலே யூ உன்னை விட்டு உன்னை விட்டு உன்னை விட்டு…. **ஆண் :** எத்தனை பேர் இருக்கீங்கோ எங்களை ஏண்டி செய்ரிங்கோ எத்தனை பேர் இருக்கீங்கோ எங்களை ஏண்டி செய்ரிங்கோ ஹோ .... **ஆண் :** ஏண்டி நிக்குற போடி போடி கண்ணு முன்னாடி நிக்காம போ போடி போ… போடி போ **பெண் :** ராப் .... **ஆண் :** என் மனசு வலிக்குது என் மனசு வலிக்குது…
Male Part One two..moonu naalu Male Part Mayiru manasu valikkudhu Kirukku pudikkuthu Thalaikku mela Ottaga sivungi beeru kudikkudhu Male Part Kazhutha nerikkudhu Parakka thuikkudhu Septic tank ulla poyi Aada pudikkudhu Male Part Oru poga moottam kilambhudhu Nalla iruttaga irukkudhu Pakkathula yaarum vandha Ava moonji kanla terdhae Ava moonja marakka neancha Saarayam thaan thunaikku vardhae Male Part Ennathada elavu love-uh Ennathada elavu love-uh Ennathada elavu love-uh Ennathada ennathada Male Part Mayiru manasu valikkudhu Kirukku pudikkuthu Thalaikku mela Ottaga sivungi beeru kudikkudhu Manasu valikkudhu …laa laa laa laa Saregama saregama saregama sarega sarega **Female Rap :** ………………….. Male Part Nee ponaayae Enna vittu ponaayae Adhula pochudhae en nimmadhi Male Part Hey pookie Inga paaru Yendi ippadi pannura Male Part Unna marakkiren Marakka nenaikkiren Aana mudiyala idhulaam ennaadi Male Part Unnai vittu vaazhuvadhu Saavukkum melae yoo Unnai vittu pogum vazhi Paadhiyae illaiyoo Male Part Unnai vittu vaazhuvadhu Saavukkum melae yoo Unnai vittu unnai vittu Unnai vittu…. Male Part Ethanai per irukingho Enghla yendi seiringho Ethanai per irukingho Enghla yendi seiringho Male Part Yendi nikkura Podi podi Kannu munnadi nikkaama poo Podi poo …podi poo Female Part Humming …… Male Part En manasu valikkudhu En manasu valikkudhu….
No lyrics text provided yet.

Song Information

From the 2026 film Pookie, 'Manasu Valikithu' is featured in our verified lyrics catalogue. Penned by Vijay Antony, with musical composition by Vijay Antony. Includes authentic Tamil script and phonetic Thanglish verses.

Cast / Starring

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

18

Details

Music
Vijay Antony
Lyrics by
Vijay Antony
Movie / Film
Pookie
Genre
Kuthu
Year
2026
Language
Tamil
Added By
sankar
Approved By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

Content Ownership & Copyright Notice

User Contributed

This lyric was uploaded by a community member. Are you the copyright owner or authorized representative? If this material was posted without permission, you can request immediate removal under our DMCA & Safe Harbor policy.

More Songs from Pookie

All tracks and lyrics from Pookie · Related Songs

View All

Recent Song Lyrics

Explore recently added Tamil song lyrics

View All

Popular This Week

Most viewed Tamil song lyrics right now

View All
கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
Home Movies TV Shows Lyrics