English Tamil Thanglish
Login Register
Home Lyrics Love Advice
Love Advice

Love Advice

From Pookie

Authentic track from Pookie (2026) composed by Vijay Antony and rendered by Vijay Antony.

Romantic 2026
Print PDF
Love Advice - Watch Video
Open in YouTube
**உரையாடல் :** ……………… **ஹம்மிங் :** ……………. **ஆண் :** லவ்வுல நீ வுளுந்தா ஆரம்பம் நல்லதான் இருக்கும் பிரேக்கப்ப பண்ணி பாரு மூஞ்சி மொகரை எல்லாம் தெரிக்கும் **ஆண் :** சேர்ந்து நீ சுத்தும் போது டைம் எல்லாம் ஜோராக பறக்கும் சிங்கிளா இருக்கும் போது சும்மா நீ நின்னாலும் சறுக்கும் **ஆண் :** உன்ன நட்டாத்துல வுட்டுபுட்டு போகும் படு சோகத்துல ஆள முக்கும் உன் இதயத்த பொளந்திட்டு போயி கத்தி கதரிட்டு ஓட வைக்கும் **ஆண் :** நீ சேர்த்து வெச்ச நிம்மதிய பேர்த்து உன்ன மொத்தத்துல செஞ்சு புடும் சோ பூக்கியோட இந்த பாட்ட கேட்டு தம்பி உன்குழிய நீயே வெட்டி இப்போவே போய் செத்துப்பூடு **ஆண் :** லவ்வுல நீ வுளுந்தா ஆரம்பம் நல்லதான் இருக்கும் பிரேக்கப்ப பண்ணி பாரு மூஞ்சி மொகரை எல்லாம் தெரிக்கும் **ஹம்மிங் :** …………… **ஆண் :** காதலிச்சா பத்தினி ஆகிபுட்டா சட்னி அண்ணாநகர் அக்காவோட தங்கச்சி என் மச்சினி தம்பி பேரு சுப்புனி குச்சி ஐஸ் சப்பு நீ பிப்ரவரி 13 பூக்கி வருது ஓத்து நீ **ஆண் :** தோத்துபோன காதலு எத்தனையோ பார்த்த நீ லைலா மஜூனு கதைகள் எல்லாம் நூறு வருஷம் கேட்ட நீ லவ்வு ஓட்டை சிம்பொனி பூக்கி யில பாப்ப நீ இதயம் ஓடஞ்சு அழுவும் கதையா சிரிக்க சிரிக்க கேப்ப நீ **ஆண் :** பூக்கி பாரு பூக்கி பாரு பூக்கி பாரு பூக்கி பாரு பூக்கி பாரு பூக்கி பாரு பூக்கி பாரு பூக்கி பாரு
**Love Advice Song**  Lyrics is the track from Pookie Tamil Film – 2025, Starring Ajay Dhishan, RK Dhanusha, Pandiarajan, Sunil, Lakshmi Manchu and Others. This song was sung by Vijay Antony. The music was composed by Vijay Antony. Lyrics works penned by Vijay Antony. **Dialogue :** ……………… **Humming :** ………………. Male Part Loveula nee ulundhaa Aarambam nalla thaan irukkum Breakup ah panni paaru Moonji mogarai ellaam therikkum Male Part Saerndhu nee suthum podhum Time ellaam joraaga parakkum Single -ah irukkum bodhu Summa nee ninnalum sarukkum Male Part Unna nattaathula uttuputtu pogum Padu sogathula aala mukkum Un idhayatha poalnthittu poyi Kathi katharittu oda veikkum Male Part Nee saerthu vecha nimmadhiya paerthu Unna mothathula senju pudum So pookie yoda indha patta kaettu Thambhi unkuzhiya neeye vetti Ippove poyi sethu poodu Male Part Loveula nee ulundhaa Aarambam nalla thaan irukkum Breakup ah panni paaru Moonji mogarai ellaam therikkum **Humming :** …………… Male Part Kadhalicha pathini Aagiputta chutney Annanagar akkaoda thangachi En machini Thambhi peru suppuni Kuchi ice sappu nee February 13 pookie varuthu Othu nee Male Part Thorthupona kaadhalu Ethanaiyo paartha nee Laila majunu kadhaigal ellam Nooru varusham kaetta nee Love-uh ottai symphony Pookie yila pappa nee Idhayam odanju aluvum kadhaiya Sirikk sirikka kaeppa nee Male Part Pooki paaru pookie paaru Pooki paaru pookie paaru Pooki paaru pookie paaru Pooki paaru pookie paaru
No lyrics text provided yet.

Song Information

From the 2026 film Pookie, 'Love Advice' is featured in our verified lyrics catalogue. Penned by Vijay Antony, with musical composition by Vijay Antony. Includes authentic Tamil script and phonetic Thanglish verses.

Cast / Starring

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

17

Details

Artist
Vijay Antony
Music
Vijay Antony
Lyrics by
Vijay Antony
Movie / Film
Pookie
Genre
Romantic
Year
2026
Language
Tamil
Added By
sankar
Approved By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

Content Ownership & Copyright Notice

User Contributed

This lyric was uploaded by a community member. Are you the copyright owner or authorized representative? If this material was posted without permission, you can request immediate removal under our DMCA & Safe Harbor policy.

More Songs from Pookie

All tracks and lyrics from Pookie · Related Songs

View All

Recent Song Lyrics

Explore recently added Tamil song lyrics

View All

Popular This Week

Most viewed Tamil song lyrics right now

View All
கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
Home Movies TV Shows Lyrics