English Tamil Thanglish
Login Register
Home Lyrics Muthaarame
Muthaarame

Muthaarame

From Parasakthi

Authentic track from Parasakthi (2026) composed by G. V. Prakash Kumar and rendered by G. V. Prakash Kumar Saindhavi.

Sad 2026
Print PDF
Muthaarame - Watch Video
Open in YouTube
**பெண் :** ஹா...ஆஆ..ஆஆ...ஆஆ... ஹா...ஆஹா ஹா... **பெண் :** முத்தாரமே முத்தாரமே தள்ளாடுதே என் நெஞ்சமே காதல் எனும் நோய் வந்ததே இன்னும் ஏன் சந்தேகமே ஏகாந்த நேரம் உன்னாலே மாறும் நெஞ்சோடு நீ வாழ்வதாலே **பெண் :** இதழ் சொல்லாத சொல்லும் கொள்ளாத முள்ளும் என்னாலே வலியாகி சுமையாகி மனம் வாட்டும் ஏன் **ஆண் :** நீர் தேடும் ஓர் தாகக் காகம் வீண் செய்யுமோ பாறை நீரும் ஜாடைகள் சொன்னாலே போதும் மனபாடம் உன் செய்கை ஆகும் அலையாமல் வந்த விருந்தாளி காதல் தயங்காமல் மடை ஏறுதே ஓ ஹோ நிறைதேனே இன்று குறை இல்லை என்று என் பாதை தன்னாலே சீரானதே **ஆண் :** பணி வாடை காற்றாடும் நேரம் கல் உண்று களிப்போடு நானும் கண் ஜாடை பேச்சாக போகும் உறவாட ஆயத்தமாகும் வந்தாயோ இங்கு சென்றாயோ கண்டு உறக்கத்தில் உடல் வேற்க்குதே ஓ...ஓஹ்.... நில்லாயோ அங்கு செல்லாயோ வந்து ஆழ் கடலில் உன்னாலே கரை நீளுதே **பெண் :** முத்தாரமே முத்தாரமே தள்ளாடுதே என் நெஞ்சமே காதல் எனும் நோய் வந்ததே இன்னும் ஏன் சந்தேகமே **ஆண் :** ஹா...ஆஆ..ஆஆ...ஆஆஆ... ஹா...ஆஹா ஹா...
Female Part Haa…aaa..aaa…aaa… Haa…aaa haa aaa… Female Part Muthaaramae muthaaramae Thalladudhae en nenjamae Kaadhal enum noi vandhadhae Innum yen sandhegame Yengaandha neram unnale maarum Nenjodu nee vaazhvadhaale Female Part Idhazh solladha sollum Kolladha mullum Ennnaale valiyaaghi sumaiyaghi Manam vattum yen Male Part Neer thedum or dhaaga kaagam Veen seiyumoo paarai neerum Jadaigal sonnale podhum Mana padam un seigai aagum Alaiyaamal vandha virundhaali kaadhal Thayangaamal madai yerudhae Oh ho irandhene indru kurai illai endru En paadhai thannale seeraanadhe Male Part Pani vaadai kaatraadum neram Kall unda kalipodu naanum Kann jaadai paechaaga pogum Uravaada aayatham aagum Vandhaayo ingu sendraayo kandu Urakathil udal verkudhae Hey ey nillayo angu sollaayo vandhu Aal kadalil unnale karai neeludhae Male Part Muthaaramae muthaaramae Thalladudhae en nenjamae Kaadhal enum noi vandhadhae Innum yen sandhegame Male Part Haa…aaa..aaa…aaa… Haa…aaa haa aaa…
No lyrics text provided yet.

Song Information

From the 2026 film Parasakthi, 'Muthaarame' is featured in our verified lyrics catalogue. Penned by Jaishree Mathimaran, with musical composition by G. V. Prakash Kumar. Includes authentic Tamil script and phonetic Thanglish verses.

Cast / Starring

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

24

Details

Movie / Film
Parasakthi
Genre
Sad
Year
2026
Language
Tamil
Added By
sankar
Approved By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

Content Ownership & Copyright Notice

User Contributed

This lyric was uploaded by a community member. Are you the copyright owner or authorized representative? If this material was posted without permission, you can request immediate removal under our DMCA & Safe Harbor policy.

More Songs from Parasakthi

All tracks and lyrics from Parasakthi · Related Songs

View All

Recent Song Lyrics

Explore recently added Tamil song lyrics

View All

Popular This Week

Most viewed Tamil song lyrics right now

View All
கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
Home Movies TV Shows Lyrics