Login Register
Ponmaaney

Ponmaaney

From Youth

Ponmaaney is a melodious female solo from the 2026 Tamil film Youth, sung by Aavani Malhar with music by G. V. Prakash Kumar and lyrics penned by Vignesh Srikanth.

Melody 2026
Ponmaaney - Watch Video
Open in YouTube
பெண் : கனவே கைகள் மீறி போகாதே மனமே கொஞ்சம் தேறிடு உலகே இருள் கூடி போனாலும் உனையும் நீ தாங்கிடு பெண் : கனவே கைகள் மீறி போகாதே மனமே கொஞ்சம் தேறிடு உலகே இருள் கூடி போனாலும் உனையும் நீ தாங்கிடு பெண் : சொல்லாத காயங்கள் ஆறாததா கண்ணீரும் கண்ணீரும் தீராததா உண்டான எண்ணங்கள் கல் ஆனதா கண் ஓரம் உன் பாசம் வந்தாடுதா பொன்மானே என்மானே நெஞ்சில் என்றும் நீதானே பெண் : உணர்வுகள் தீரும் போது உறவுகள் கோடி சேரும் இதயங்கள் பேசும் போது இன்பம் நூறாகுமே பெண் : என்ன இந்த வாழ்க்கை என்ற சோகம் ஏனடா பொங்கி வரும் ஆற்றைப் போல வழிந்து ஓடடா கலங்காதே மயங்காதே ஒரு போதும் உடையாதே பெண் : வலியில் ஒரு பாடல் பூக்காதோ இதழில் இன்பம் மீளுதே கரையை நீரை மீறி மின்னாதோ உலகே அழகாகுதே
Kanave kaigal meeri pogadhe Maname konjam theridu Ulagae irul koodi ponaalum Unaiyum nee thaangidu Kanave kaigal meeri pogadhe Maname konjam theridu Ulagae irul koodi ponaalum Unaiyum nee thaangidu Sollaadha kayangal aaradhadha Kannerum kannerum theraadhadha Undaana ennangal kall aanadha Kann oram un paasam vandhaadudha Ponmaane enmaane nenjil endrum neethaane Unarvugal theerum bodhu Uravugal kodi saerum Idhayangal paesum bothu Inbam noor aagumae Enna indha vazhkkai endra Sogam yenada Pongi varaum aattrai pola Vazhindhu oodadaa Kalangaadhae mayangaadhe Oru podhum udaiyaadhae Valiyil oru paadal pookaadhoo Idhazhil inbam meeludhe Karaiyai neerai meeri minnaadhoo Ulagae azhagaagudhe
No lyrics text provided yet.

Song Information

Ponmaaney is a melodious female solo from the 2026 Tamil film Youth, sung by Aavani Malhar with music by G. V. Prakash Kumar and lyrics penned by Vignesh Srikanth.

Details

Artist
Aavani Malhar
Lyrics by
Vignesh Srikanth
Movie / Film
Youth
Genre
Melody
Year
2026

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

35

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Related Songs

More Tamil songs you might like

Home Movies TV Shows Lyrics
LIVE