Login Register
Home Lyrics Aasa Pulla
Aasa Pulla

Aasa Pulla

From Youth – 2026 Film

Aasa Pulla is a romantic track from the Youth Tamil Film (2026), sung by G. V. Prakash Kumar with music composed by him, and lyrics penned by Ken Karunaas and Eshwar Santhanalakshmi.

Love 2026
Aasa Pulla - Watch Video
Open in YouTube
வா என் வெள்ள நிலவே உன் கூட வரவே என் நெஞ்சுக்குள்ள ஆசை புள்ள நீ ஒரு பஃப்ப கடிச்சு என் ஹார்ட்ட மடிச்சு முழுங்கிபுட்ட தான உள்ள ஸ்கூல்லு உள்ள யாரும் இல்லை உன்ன போல ஒரு தேவதை பார்த்ததில்ல வானவில்ல காணவில்ல அட நைட்டு ஃபுல்லா நான் தூங்கவில்ல ஹேய் விசில் சத்தம்…………………… ஹேய் விசில் சத்தம்…………………… ஹேய் உன்னாலே தானே தள்ளாடி போனேன் உன் வாசம் பட்டாலே தூளாக ஆனேன் உன்னாலே தானே நான் மாறி போனேன் என் ஹார்ட்குள்ளார பூராதா மானே ஹைய்யயோ என்ன பாக்குறா ஒரு மாதிரி என்ன ஆக்குற கெஞ்ச வச்சு என்ன மாத்துறா அவ சிரிப்பால என்ன சாய்க்குற என் ரூட்டில் நீ வந்து பிக்ஸ் ஆகுற நீ பாக்காம போனா நான் வெக்ஸ் ஆகுறேன் லவ்வால என் லைப்ப ஜில் ஆக்குற நீ என்னோட ட்ரீம்மதான் புல்லா ஆக்குற ஹேய் விசில் சத்தம்…………………… ஹேய் விசில் சத்தம்…………………… ஹேய்
Come, my silver moon Come along with me The desire inside my heart You took a puff and Squeezed my heart And swallowed it whole There is no one in the school Never seen a goddess like you No rainbow in sight Oh, I couldn't sleep the whole night Heyy Whistling………………… Heyy Whistling………………… Heyy Because of you, I staggered and fell The moment I smelled you, I turned to dust Because of you, I changed completely My heart is overflowing, my dear Haiyiyayooo, why are you looking at me Making me feel some kind of way Bending me with your pleas Felling me with your smile You come and fix yourself in my route If you leave without looking, I get vexed With love you chill my life You fill my dreams completely Heyy Whistling………………… Heyy Whistling………………… Heyy
No lyrics text provided yet.

Song Information

Aasa Pulla is a romantic track from the Youth Tamil Film (2026), sung by G. V. Prakash Kumar with music composed by him, and lyrics penned by Ken Karunaas and Eshwar Santhanalakshmi.

Details

Movie / Film
Youth – 2026 Film
Genre
Love
Year
2026

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

30

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Related Songs

More Tamil songs you might like

Home Movies TV Shows Lyrics
LIVE