Login Register
Jilpanso

Jilpanso

From Youth

Jilpanso is a fun, high-energy gaana-style track from the Tamil film Youth (2026). Sung by Gana Bala, Eshwar Santhanalakshmi and Ken Karunas, with music by G. V. Prakash Kumar and lyrics penned by Ken Karunaas & Eshwar Santhanalakshmi.

Gaana 2026
Jilpanso - Watch Video
Open in YouTube
ஆண் : ஜில்பான்சோ ஜிக்கும் மச்சி நாமெல்லாம் டீயோ கட்சி வளைச்சு தான் போவோம் மச்சி முட்டி போச்சு ஆண் : பொண்ணுங்க வேணாம் மச்சி நட்பு தான் நம்ம மூச்சு பாய் பெஸ்டி காலம் எப்போ சூப்பராச்சு ஆண் : ஏய் பீலிங்ஸ் வேணாம் மாமா நம்ம நெட் சென்டரு போவோமா ஹா ஜாலியாவும் தாமா அட ஹிஸ்டரி கலைப்போமா ஆண் : பாஸா பெயிலா கேமா நம்ம கேங்கா பெயிலா ஆவோமா ஸ்கூல் லைப் போதும் மாமா அட குஷியா இருப்போமா ஆண் : எக்கோ ஏ எக்கக்கோ மேத்ஸ்ல மட்டும் புட்டுப்போம் எக்கோ ஏ எக்கக்கோ ஆண் : எக்கோ ஏ எக்கக்கோ பொண்ணுங்க வந்தா சிக்கிப்போம் எக்கோ ஏ எக்கக்கோ அனைவரும் : பந்தா காட்டின்னு வம்ப போட்டுன்னு மொக்கைய வாங்கிக்கின்னு போவோமே கானா பாடிக்கினு ஸ்டைலா ஆட்டிகின்னு பெஞ்ச மோளத்துல தெறிப்போமே ஆண் : நாங்க பெஞ்சரு கொஞ்சம் டேஞ்சரு ஸ்கூலே எங்கள மதிக்காதே டீச்சர் ஏஞ்சலு ரொம்ப டார்ச்சரு அட்வைஸ் எங்களுக்கு புடிக்காதே ஆண் : என் ஹார்ட்டு குடுக்க ஏங்குன யாரும் கெடைக்காம என் ஜோடி யாரோ தேடி போனா ஆன்சர் தெரியாம ஆண் : எக்கோ ஏ எக்கக்கோ மேத்ஸ்ல மட்டும் புட்டுப்போம் எக்கோ ஏ எக்கக்கோ ஆண் : எக்கோ ஏ எக்கக்கோ பொண்ணுங்க வந்தா சிக்கிப்போம் எக்கோ ஏ எக்கக்கோ அனைவரும் : ஸ்கூல் லாலா லா லா ஹே லா லா ல லா லா ஸ்கூல் லாலா லா லா ஹே லா லா ல லா லா அனைவரும் : ஸ்கூல் லாலா லா லா ஹே லா லா ல லா லா ஸ்கூல் லாலா லா லா ஹே லா லா ல லா லா
Male: Jilpan so jikkum machi Nammellaam deeyo kacchi Valchithaan povom machi mutti pochu Male: Ponnunga venaa machi Natpudhaan namma moocchi Boy bestie kaalam eppo super aachu Male: Ei feelings venaa maama Namma net center-u povomaa Jaliyaavum dhaama Ada istam kalaippomaa Male: Pass-aa fail-aa game-aa Namma gang-aa fail-aa aavomaa School life podhum maama Ada khushiyaa iruppomaa Male: Yekkow ae yekk yekkow Maths la mattum puttukom Yekkow ae yekk yekkow Male: Yekkow ae yekk yekkow Ponnunga vena sikkipom Yekkow ae yekk yekkow All: Bantha kaattinu vamba pottunnu Mokkaiya vaangikkinnu povome Gaana paadikkinu styla aattikkinu Bencha molathula therippome Male: Naanga bencharu konjam dangeru Schoole engala madikkaathe Teacher angel-u romba torcher Advice engalukku pudikkaathe Male: En heart uh kudukka yenguna Yaarum kedaikkaama En jodi yaaro thedi pona Answer theriyaama Male: Yekkow ae yekk yekkow Maths la mattum puttukom Yekkow ae yekk yekkow Male: Yekkow ae yekk yekkow Ponnunga vena sikkipom Yekkow ae yekk yekkow All: School laalaa laa laa Hey laa laa la laa laa School laalaa laa laa Hey laa laa la laa laa School laalaa laa laa Hey laa laa la laa laa School laalaa laa laa Hey laa laa la laa laa
No lyrics text provided yet.

Song Information

Jilpanso is a fun, high-energy gaana-style track from the Tamil film Youth (2026). Sung by Gana Bala, Eshwar Santhanalakshmi and Ken Karunas, with music by G. V. Prakash Kumar and lyrics penned by Ken Karunaas & Eshwar Santhanalakshmi.

Details

Movie / Film
Youth
Genre
Gaana
Year
2026

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

31

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Related Songs

More Tamil songs you might like

Home Movies TV Shows Lyrics
LIVE