Login Register
Home Lyrics Loveah Sollitalea
Loveah Sollitalea

Loveah Sollitalea

From Youth

Loveah Sollitalea is a fun, playful love track from the Tamil film Youth (2026), sung by G. V. Prakash Kumar and Ken, with music composed by G. V. Prakash Kumar and lyrics penned by Ken Karunaas and Eshwar Santhanalakshmi.

Love 2026
Loveah Sollitalea - Watch Video
Open in YouTube
பாடகர்கள்: ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் கென் இசையமைப்பாளர்: ஜி. வி. பிரகாஷ் குமார் பாடலாசிரியர்: கென் கருணாஸ் மற்றும் ஈஸ்வர் சந்தானலட்சுமி ஆண்: தினேஷ்ஸு நம்மாளு கமிட் ஆயிட்டான்ப்பா பிரவீன்னு பையன் சூப்பர் பிகர உஷார் பண்ணிடான்ப்பா ஆண்: பக்கத்து கிலாஸ்ஸுதான் அய்யய்யே மஜா பண்ணிடான்ப்பா அப்படியா டேய் உண்மையிலுமாடா ஆண்: அம்பு விட்டாலே கோலி குண்டு கண்ணாலே குயூட்டா வந்தாலே லவ்வ தந்தாளே ஜோக்கரா இருந்தேனே நானும் உங்க முன்னாலே ஹீரோ ஆனேனே ஒத்த சொல்லாலே ஆண்: ஏய் பக்கத்து கிளாஸ்ஸுதான் ஹே உஷார் பண்ணிட்டான்ப்பா ஹே வெக்கபடுறான்டா ஹே மஜா மஜா மஜா ஆண்: ஸ்ட்ராபெர்ரி பொண்ணு நீ பேக்கரி பன்னு ஜாம்ம தொட்டு நீ துன்னு ஹே மஜா மஜா மஜா ஆண்: நேக்கா வந்தாளே சோக்க சொன்னாளே லைப்ப மாத்தி புட்டாளே ஆண்: லவ்வ சொல்லிட்டாளே ஒகே பண்ணிட்டாளே ஹேப்பி ஆக்கிட்டாளே மாமா சூப்பர்ரு லவ்வ சொல்லிட்டானே ஒகே பண்ணிட்டானே ஹேப்பி ஆக்கிட்டானே ஹேப்பி நியூ இயர்ரு ஆண்: .................................... ஆண்: கோலி போடும் முட்ட தங்க முட்ட எனக்கு மட்டும் சாக்லேட் பாக்கெட்டுல ரெண்டு முட்ட எனக்கு மட்டும் குழு: அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ ஆண்: அவ வருவா ஒன்னு தருவா ஹே மஜா மஜா மஜா ஆண்: பூக்கொடுத்து பச்சப் புள்ளய பறிச்சு புட்டாண்டா கொய்யால இவன் நல்லவன் போல நடிச்சு புட்டாண்டா குழு: ட்ரீட் கொடு மாமே எங்களுக்கு ட்ரீட் கொடு மாமே உனக்கு ஆளு இருக்காமே ஹே மஜா மஜா மஜா ஆண்: நேக்கா வந்தாளே சோக்க சொன்னாளே லைப்ப மாத்தி புட்டாளே ஆண்: லவ்வ சொல்லிட்டாளே ஒகே பண்ணிட்டாளே ஹேப்பி ஆக்கிட்டாளே மாமா சூப்பர்ரு லவ்வ சொல்லிட்டானே ஒகே பண்ணிட்டானே ஹேப்பி ஆக்கிட்டானே ஹேப்பி நியூ இயர்ரு
Singers: G. V. Prakash Kumar and Ken Music Director: G. V. Prakash Kumar Lyricist: Ken Karunaas and Eshwar Santhanalakshmi Male: Dinesh has committed himself to us That guy named Praveen has a super figure He has woken up now Male: It's the class next door Aiyyayyae He's having fun Is that so? Hey, is it really true? Male: If you shoot an arrow with your round goli eyes If you come cutely and give me love I was a joker standing before you I became a hero with a single word Male: Hey, it's the class next door Hey, he has woken up now Hey, he's feeling shy Hey, fun fun fun Male: Strawberry girl, you're the bakery bun Touch the jam and take a bite Hey, fun fun fun Male: When she came close and spoke smartly She changed my life Male: If she says love and says okay She makes me happy, mama super If I say love and say okay I make her happy, happy new year Male: .................................... Male: The goli egg that lands The golden egg is only for me In the chocolate pocket Two eggs are only for me Chorus: Aiyyayo aiyyayyo Aiyyayo aiyyayyo Male: She will come and give one Hey, fun fun fun Male: Giving flowers and plucking the green girl Cheekily, he acts like a good guy Chorus: Give us a treat, mama Give us a treat, mama Don't you have someone of your own? Hey, fun fun fun Male: When she came close and spoke smartly She changed my life Male: If she says love and says okay She makes me happy, mama super If I say love and say okay I make her happy, happy new year
No lyrics text provided yet.

Song Information

Loveah Sollitalea Song Lyrics is the track from the Tamil film Youth (2026), starring Ken Karunaas, Anishma Anilkumar, Devadarshini Chetan, Suraj Venjaramoodu, Meenakshi Dinesh, Priyanshi Yadav and others. This song was sung by G. V. Prakash Kumar and Ken. Music was composed by G. V. Prakash Kumar. Lyrics were penned by Ken Karunaas and Eshwar Santhanalakshmi.

Details

Movie / Film
Youth
Genre
Love
Year
2026

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

28

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Related Songs

More Tamil songs you might like

Home Movies TV Shows Lyrics
LIVE