Login Register
Poga Poga

Poga Poga

From Youth

Poga Poga is a feel-good inspirational track from the Tamil film Youth (2026), sung by Vineeth Sreenivasan with music by G. V. Prakash Kumar and lyrics penned by Vignesh Srikanth.

Poga Poga - Watch Video
Open in YouTube
பாடகர் : வினீத் ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : விக்னேஷ் ஸ்ரீகாந்த் ஆண் : போக போக வாழ்க்கை மாறும் ஓய்ந்து போகாதே நீ போகும் தூரம் தூரம் இல்லை சோர்ந்து போகாதே ஆண் : தடைகள் மறையும் நீ ஓடு ஓயாதே வழிகள் பிறக்கும் நீ பாதை மாறாதே ஆண் : நீ நான் பறவைகளா வாழ்வோம் நினைவுகளா வா வா உறவுகளா மின்னும் கனவுகளா ஆண் : நீ நான் பறவைகளா வாழ்வோம் நினைவுகளா வா வா உறவுகளா மின்னும் கனவுகளா ஆண் : தனனனா நா தானா நன நனா தன்னன்னே நா தன்னனே தானே நா நனே தானே நா நனே தானே நா ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ஆண் : அன்பாய் மாறி ஆசைகள் கூடும் காதலும் பாடமே எல்லை மீறி புன்னகை தேட நண்பர்கள் போதுமே ஆண் : மனமே மனமே முடிவு ஒன்றை தேடாதே முடியும் வரைக்கும் இந்த பூமி தூங்காதே ஆண் : ஓ ஓ ஓ ஓ ஓ ஓ நீ நான் பறவைகளாவா வாழ்வோம் நினைவுகளாவா வா வா உறவுகளாவா மின்னும் கனவுகளாவா ஆண் : நீ நான் பறவைகளாவா வாழ்வோம் நினைவுகளாவா வா வா உறவுகளாவா மின்னும் கனவுகளாவா ஆண் : ஹா ஆஆ ஆஆ ஆஆ ஆ…
English lyrics not available.
No lyrics text provided yet.

Song Information

Poga Poga song lyrics from the Tamil film Youth (2026). Tanglish transliteration:

Poga poga vaazhkai maarum Oindhu pogaadhe Nee pogum dhooram dhooram illai Sorndhu pogaadhe

Thadaigal maraiyum Nee odu oyaadhe Vazhigal pirakkum Nee paadhai maaraadhe

Nee naan paravaigalaa Vaazhvom ninaivugalaa Vaa vaa uravugalaa Minnum kanavugalaa

Thanananaa naa Thaanaa nana nanaa Thannannae naa Thannanae Thaanae naa nanae Thaanae naa nanae Thaanae naa Hmmm mm mm mm

Anbaai maari aasaigal koodum Kaadhalum paadamae Ellai meeri punnagai theda Nanbargal podhumae

Manamae manamae Mudivu ondrai thedadhe Mudiyum varaikkum Indha bhoomi thoongadhe

Oh oh oh oh oh oh Nee naan paravaigalaava Vaazhvom ninaivugalaava Vaa vaa uravugalaava Minnum kanavugalaava

Haaa aaa aaa aaa aa ….

Details

Lyrics by
Vignesh Srikanth
Movie / Film
Youth
Year
2026

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

32

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Related Songs

More Tamil songs you might like

Home Movies TV Shows Lyrics
LIVE