English Tamil Thanglish
Login Register
Home Lyrics Cheen Dapak Dum Dum
Cheen Dapak Dum Dum

Cheen Dapak Dum Dum

From Baththa

A high-energy percussion dance number from Baththa composed and sung by Sai Abhyankkar.

Dance 2026 ✓ Verified
Print PDF
Cheen Dapak Dum Dum - Watch Video
Open in YouTube
சில்லுமாக்கு டும் டும் டபக்கு டும்…(4) டும்மத்தூண்டு ஆங்கரு அது புடிக்கிற வேலையில கப்பலே நகரல தொட்ட வெடிக்கும் பேங்கரு யார் ஆப்ஸு பிளாக்லிஸ்டு பிரிக்கவே முடியல தள்ளாடும் மனசுக்கு சந்தேகம் யார் மேல பாலூட்டி வளர்த்தது பாயிது மார் மேல பூட்டையும் தொலைச்சிட்டு தேடுற தபாலா கூட்டோட அழிக்கணும் ஆள்காட்டி கோபாலா என்ன மேட்சு என்ன டீம்னு தெரியல கண்ணா மூச்சி கண்டு புடி பொருளா போடாத ஏய்யம் பித்தல கைய வுட்டா ராஜனாக புதுல டைட்டா போடு வாய் வெத்தல ரம்மி சேர பொதுச்சீட்டு கட்டுல தேடி ஒளிஞ்சிட்டு ஓடி மறைஞ்சிட்டு மூச்ச புடிச்சிட்டு தவிக்கிற விழும்புல கரெக்டா மறவுல கையில மாட்டுனா சுருட்டி வீசுவான் சேமிப்பு கிடையல கல வராம போராடு ……………கணும் தனி மரமா தனி மரமா தனி மரமா காந்த அதிர்வலைய கோர வெறுப்புல வேகுற எரிமலைய வெறிய வெறித்தனமா விலை போகும் வஞ்சரமா ராஜா இசைக்கு யச பாட போறான் பசிக்கு மோச தேட மாமா கண்ண காட்டான்க்க குட்டி பச்சான் நெட்டு கைந்துக்கும் ராஜா இசைக்கு யச பாட போறான் பசிக்கு மோச தேட மாமா கண்ண காட்டான்க்க குட்டி பச்சான் நெட்டு கைந்துக்கும்
Chilldamakku dum dum dapakku dum... Dummathoondu anchor-uh Adhu pudikkira velaiyila kappale nagarala Thotta vedikkum banger-uh Yaar ops-uh blacklist-uh pirikkave mudiyala Thalladum manasukku sandhegam yaar mela Paalooti valathathu paayidhu maar mela Pootaiyum tholachittu thedura thaapaala Kootoda azhikkanum aalkaatti gopala Enna match-uh enna team-nu theriyala Kanna moochi kandu pudi porula Podatha eiyyam pithala Kaya vutta raajanaga puthula Tight-a podu vaai vethala Rummy sera podhu seettu kattula Thedi ozhinjittu odi maranjittu Moocha pudichittu thavikira vizhumbula Correcta maravula kaila maattuna Surutti veesuvaan semippu kedayala Kala varama Poraadu kanum thani marama Thani marama Thani marama Kaantha athirvalaya Gora verupula vegura erimalaya Veriya verithanama Vila pogum vancharama Raja Isaikku yasa paada poraan Pasikku mosa theda maamaa Kanna kaatnaankka kutti bachaan Nettu kaindukkum Raja Isaikku yasa paada poraan Pasikku mosa theda maamaa Kanna kaatnaankka kutti bachaan Nettu kaindukkum
No lyrics text provided yet.

Song Information

A loud, rhythm-heavy dance track with a catchy "dum dum dapakku" hook. Thamizh Aadhavan's playful gana lyrics ride Sai Abhyankkar's beat.

Cast / Starring

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

75

Details

Lyrics by
Thamizh Aadhavan
Movie / Film
Baththa
Cast / Starring
Vijay Sethupathi, Lijomol Jose
Genre
Dance
Year
2026
Language
Tamil
Added By
sankar
Approved By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

Content Ownership & Copyright Notice

User Contributed

This lyric was uploaded by a community member. Are you the copyright owner or authorized representative? If this material was posted without permission, you can request immediate removal under our DMCA & Safe Harbor policy.

More Songs from Baththa

All tracks and lyrics from Baththa · Related Songs

View All

Recent Song Lyrics

Explore recently added Tamil song lyrics

View All

Popular This Week

Most viewed Tamil song lyrics right now

View All
கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
Home Movies TV Shows Lyrics