Login Register
Home Lyrics Unadhu Enadhu
Unadhu Enadhu

Unadhu Enadhu

From Madharaasi

Romantic melody from the 2025 Sivakarthikeyan-starrer Madharaasi, composed by Anirudh Ravichander and sung by Anirudh Ravichander, Ravi G and Shilpa Rao. Draft record — lyrics pending.

Romantic 2025 ✓ Verified
Print PDF
Unadhu Enadhu - Watch Video
Open in YouTube
மூச்சு காற்றில் பெயர் ஏது உனது எனது என்ற பிரிவேது காற்றினால் நாம் சேர்வது கிடையாதா சிதறி வீழும் விதைக் கூட காலத்தால் பெரும் வனம் ஆகும் சிறு செயல் பெரும் புயலாய் மாறாதா காற்றும் விதையும் எங்கும் தன்னைப் பெருமை சொல்வதில்லை கிளைகள் விரித்து நீ வாழ் உலகம் சிறியது இல்லை உறவு எனும் எல்லை இல்லையே அடக்க மனிதமே போதும் அன்பை வளர்க்க உலகமெங்கும் இந்த பாடல் ஒலிக்க வரிகளாய் சேர்வோம் தனிமை மறக்க மூச்சு காற்றில் பெயர் ஏது உனது எனது என்ற பிரிவேது காற்றினால் நாம் சேர்வது கிடையாதா இடரினை வேர் என பார்த்தது போதுமே இயற்கையின் பாடங்கள் உன்னில் வேர் ஊன்றுமே கேட்க்கும் முன்பே நீட்டும் கைகள் கூடவே வேண்டும் வீழும் முன்பே மீட்க்கும் எண்ணம் இயல்பிலே போதும் உறவு எனும் எல்லை இல்லையே அடக்க மனிதமே போதும் அன்பை வளர்க்க உலகமெங்கும் இந்த பாடல் ஒலிக்க வரிகளாய் சேர்வோம் தனிமை மறக்க மூச்சு காற்றில் பெயர் ஏது உனது எனது என்ற பிரிவேது காற்றினால் நாம் சேர்வது கிடையாதா
Moochu kaatril peyar yedhu Unadhu enadhu endra pirivedhu Katrinaal naam servadhu kidaiyaadha Sidhari veezhum vidai kooda Kaalathaal perum vanam aagum Siru seyal perum puyalaai maaradha Kaatrum vidhaiyu engum Thannai perumai solvadhillai Kilaigal virithu nee vaazhu Ulagam siriyadhu illai Uravu enum ellai Ilayai adakka Manidhamae podhum Anbai valarkka Ulagamengum indha Paadal olikka Varigalaai servom Thanimai marakka Moochu kaatril peyar yedhu Unadhu enadhu endra pirivedhu Katrinaal naam servadhu kidaiyaadha Ha..aa aa aaa Idarinai ver ena Paarthathu podhumae Iyarkaiyin paadangal Unil ver oondrumae Ketkkum munbae neettum kaigal Koodavae vendum Veezhum munbae meetkkum ennam Iyalbilae podhum Uravu enum ellai Ilayai adakka Manidhamae podhum Anbai valarkka Ulagamengum indha Paadal olikka haa ahaa Varigalaai servom Thanimai marakka Moochu kaatril peyar yedhu Unadhu enadhu endra pirivedhu Katrinaal naam servadhu kidaiyaadha Ha..aa aa aaa
No lyrics text provided yet.

Song Information

Cast / Starring

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

28

Details

Lyrics by
Adesh Krishna
Movie / Film
Madharaasi
Genre
Romantic
Year
2025
Added By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

More Songs from Madharaasi

All tracks and lyrics from Madharaasi · Related Songs

View All
Home Movies TV Shows Lyrics
LIVE