Login Register
Home Lyrics Vazhiyiraen
Vazhiyiraen

Vazhiyiraen

From Madharaasi

A peppy, foot-tapping romantic number from the 2025 Sivakarthikeyan film Madharaasi, composed and sung by Anirudh Ravichander with lyrics by Vignesh Shivan.

Vazhiyiraen - Watch Video
Open in YouTube
வர வர ரொம்ப வழியறேன் நான் வழியுறேனே ஈஈஈன்னு நான் இழியுறேனே கொல கொல கொல கொலவென கொலவென கொலையுறேனே அரக்கொர வென அலையுறேன் அலையுறேன் அலையுறேனே வளவள-ன்னு பேசுற உள்ள கண்டெண்ட்டே இல்ல எது சொன்னாலும் சிரிக்கிறா இது போதும் நான் விழ பற பறன்னு ஓடுது டைம் போறது தெரியல கிறுகிறுயின்னு சுத்துது ஆனா உள்ள உள்ள உள்ள ஏதும் மாறலையே உள்ளாற ஓடி போய் ஊஞ்சல் ஆடுறாளே உன்னால ஓரமா போயி ஆடுறேன் சொல்லாத சோகம் எல்லாம் தான்டி ஓடி போதே சைலண்ட்டா நானும் உள்ள பாடுறேன் வழியறேன் நான் வழியுறேனே ஈஈஈன்னு நான் இழியுறேனே கொல கொல கொல கொலவென கொலவென கொலையுறேனே அரகொர வென அலையுறேன் அலையுறேன் அலையுறேனே அரக்கொர ஆசை எல்லாமே நிறைவேறும் நேரம் வந்தாச்சே நழுவுன நல்லதெல்லாமே நம்ம பக்கம் நடக்க வெச்சாச்சே முழிக்குற நேரம் எல்லாமே மினுக்குற நேரம் ஆயாச்சே சலிக்குற நேரம் உன் கூட சிரிக்குற நேரமா போச்சே டாக் டாக்ன்னு செக் பண்ண வந்தேன் லாக் லாக்கா நான் ஆனேன் அக்கக்கா கழண்டு இருந்ததெல்லாம் டிக் டிக் ஆக்கி போனேன் லுக் லூக்கா நிறுத்திடாதமா திக் திக்ன்னு மயங்கிட்டேன் பக் பக் ன்னு இருக்கும் இந்த பீலிங் லக்கு லக்கு தானம்மா உள்ளரா ஓடி போய் ஊஞ்சல் ஆடுறாளே உன்னால ஓரமா போயி ஆடுறேன் சொல்லாத சோகம் எல்லாம் தான்டி ஓடி போதே சைலண்ட்டா நானும் உள்ள பாடுறேன் வழியறேன் நான் வழியுறேனே ஈஈஈன்னு நான் இழியுறேனே கொல கொல கொல கொலவென கொலவென கொலையுறேனே அரகொர வென அலையுறேன் அலையுறேன் அலையுறேனே
English lyrics not available.
No lyrics text provided yet.

Song Information

Vazhiyiraen is a high-energy love track from the 2025 Tamil film Madharaasi, starring Sivakarthikeyan and Rukmini Vasanth. Anirudh Ravichander composed and sang the song, with additional vocals by Kwame Fyah and lyrics by director Vignesh Shivan.

Details

Lyrics by
Vignesh Shivan
Movie / Film
Madharaasi
Year
2025
Added By
sankar

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

43

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Related Songs

More Tamil songs you might like

Home Movies TV Shows Lyrics
LIVE