Back
Language:
Text: 12px
NammaTamil • Song Lyrics 2025

Vazhiyiraen

Movie: Madharaasi
Singers: Anirudh Ravichander, Kwame Fyah, Vignesh Shivan
Composer: Anirudh Ravichander
Lyricist: Vignesh Shivan
Genre: Peppy / Romantic Dance

தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics) Page 1 of 2

ஹம்மிங் :……………………. வர வர ரொம்ப வழியறேன் நான் வழியுறேனே ஈஈஈன்னு நான் இழியுறேனே கொல கொல கொல கொலவென கொலவென கொலையுறேனே அரக்கொர வென அலையுறேன் அலையுறேன் அலையுறேனே வளவள-ன்னு பேசுற உள்ள கண்டெண்ட்டே இல்ல எது சொன்னாலும் சிரிக்கிறா இது போதும் நான் விழ பற பறன்னு ஓடுது டைம் போறது தெரியல கிறுகிறுயின்னு சுத்துது ஆனா உள்ள உள்ள உள்ள ஏதும் மாறலையே உள்ளாற ஓடி போய் ஊஞ்சல் ஆடுறாளே உன்னால ஓரமா போயி ஆடுறேன் சொல்லாத சோகம் எல்லாம் தான்டி ஓடி போதே சைலண்ட்டா நானும் உள்ள பாடுறேன் வழியறேன் நான் வழியுறேனே ஈஈஈன்னு நான் இழியுறேனே கொல கொல கொல கொலவென கொலவென கொலையுறேனே அரகொர வென அலையுறேன் அலையுறேன் அலையுறேனே ஹம்மிங் : ……………………… அரக்கொர ஆசை எல்லாமே நிறைவேறும் நேரம் வந்தாச்சே நழுவுன நல்லதெல்லாமே நம்ம பக்கம் நடக்க வெச்சாச்சே முழிக்குற நேரம் எல்லாமே மினுக்குற நேரம் ஆயாச்சே சலிக்குற நேரம் உன் கூட சிரிக்குற நேரமா போச்சே டாக் டாக்ன்னு செக் பண்ண வந்தேன் லாக் லாக்கா நான் ஆனேன் அக்கக்கா கழண்டு இருந்ததெல்லாம் டிக் டிக் ஆக்கி போனேன் லுக் லூக்கா நிறுத்திடாதமா திக் திக்ன்னு மயங்கிட்டேன் பக் பக் ன்னு இருக்கும் இந்த பீலிங் லக்கு லக்கு தானம்மா உள்ளரா ஓடி போய் ஊஞ்சல் ஆடுறாளே உன்னால ஓரமா போயி ஆடுறேன் சொல்லாத சோகம் எல்லாம் தான்டி ஓடி போதே சைலண்ட்டா நானும் உள்ள பாடுறேன் வழியறேன் நான் வழியுறேனே ஈஈஈன்னு நான் இழியுறேனே கொல கொல கொல கொலவென கொலவென கொலையுறேனே அரகொர வென அலையுறேன் அலையுறேன் அலையுறேனே ஹம்மிங் :……………………. வர வர ரொம்ப வழியறேன் நான் வழியுறேனே ஈஈஈன்னு நான் இழியுறேனே கொல கொல கொல கொலவென கொலவென கொலையுறேனே அரக்கொர வென அலையுறேன் அலையுறேன் அலையுறேனே
NammaTamil • Song Lyrics (English) 2025

Vazhiyiraen (English Lyrics)

Movie: Madharaasi
Singers: Anirudh Ravichander, Kwame Fyah, Vignesh Shivan
Composer: Anirudh Ravichander
Lyricist: Vignesh Shivan

English Lyrics Page 2 of 2

Humming : …………………. Vara vara romba vazhiyuren Naan vazhiyurenae Eeeeennu naan eliyurenae Kola kola kola kolavena kolavena Kolaiyurenae Arakkora vena alaiyuren alaiyuren Alaiyurenae Valavala-nnu pesura Ulla content-eh illa Edhu sonnaalum sirikkuraa Idhum podhum naan vizha Para para anu odudhu Time poradhu theriyala Giru giru-innu suthudhu Aana ulla ulla ulla yedhum maaralaiyae Ullara odi poyi oonjal aaduraalae Unnaala orama poyi aaduren Sollaadha sogam ellam thaandi oodi podhae Silent-aa naanum ulla paaduren Vazhiyuren Naan vazhiyurenae Eeeeennu naan eliyurenae Kola kola kola kolavena kolavena Kolaiyurenae Arakkora vena alaiyuren alaiyuren Alaiyurenae Humming : ……………………… Arakora aasai ellamae Niraiverum neram vandhaachae Nazhuvuna nalladhellamae Namm pakkam nadakka vechaachae Muzhikkura neram ellaamae Minnukkura neram aayaachae Salikkura neram un kooda Sirikkura nerama-ah pochae …………….. Check panna vandhen Lock lock ah naan aanen Akkakka kalandu irundha dhellaam Tick tick aaki ponen Look look ah niruthidadha maa Dhikk dhikk nnu mayangitten Bakk bakk-nnu irukkum indha feeling Lucku lucku dhaanammaa Ullara odi poyi oonjal aaduraalae Unnaala orama poyi aaduren Sollaadha sogam ellam thaandi oodi podhae Silent-aa naanum ulla paaduren Vazhiyuren Naan vazhiyurenae Eeeeennu naan eliyurenae Kola kola kola kolavena kolavena Kolaiyurenae Arakkora vena alaiyuren alaiyuren Alaiyurenae Humming : ……………………… Vara vara romba vazhiyuren Naan vazhiyurenae Eeeeennu naan eliyurenae Kola kola kola kolavena kolavena Kolaiyurenae Arakkora vena alaiyuren alaiyuren Alaiyurenae
Preparing your PDF download, please wait...