Login Register
Home Lyrics Thangapoovey
Thangapoovey

Thangapoovey

From Madharaasi

Melody track from Madharaasi (2025), composed by Anirudh Ravichander, written by lyricist Vivek and sung by Anirudh Ravichander and Ravi G. Draft record — lyrics pending.

Melody 2025 ✓ Verified
Print PDF
Thangapoovey - Watch Video
Open in YouTube
தங்கபூவே… உன் கண்ணாலதான் நின்னேன் நானே தங்கபூவே… உன் கண்ணாலதான் நின்னேன் நானே தங்கபூவே… ஒரு தேவதை வந்தது என் வழி தானே வண்ண மானே உன் பின்னாலத்தான் வந்தேன் நானே வண்ண மானே என் தாய் மடியாகுது உன்னிழல் தானே உயிரே நீதானே நான் வாழும் தனி உலகே பழகி உயிரோட உயிரானேன் பிரியாதே இனிமே போகும் தூரம் இதமா நீயும் நானும் பறந்தேன் என் வனமா நீ கெடச்ச மறு நொடியே நிஜமே நீதானே நான் தேடும் சிறு மழையே நிதமே நீதான்னு நான் பாத்தேன் மறையாதே எனக்கும் காலம் மாறும் மெதுவா காயம் ஆறும் கலந்தேன் உன் கண்ணுல நான் விழுந்த மறு நொடியே தங்கபூவே… உன் கண்ணாலதான் நின்னேன் நானே தங்கபூவே… ஒரு தேவதை வந்தது என் வழி தானே நீயும் பக்கம் வந்தாளே சின்ன பிள்ளையென ஆனேனே புடிச்சதெல்லாம் வரும் கனவா நீயே யாரும் இல்லா மண் மேலே தனி உயிரென நின்னேனே சுடு மணல் பூமியில் நிழலா நீ நிறுத்தி கல் வீசும் வாழ்கையில் தன்னாலே ஒருத்தி வந்தாலே மாறிடும் எல்லாமே வந்துட்டாலே வந்துட்டாலே உயிரில் இடி இடிச்சாலே உயிரே நீதானே நான் வாழும் தனி உலகே பழகி உயிரோட உயிரானேன் பிரியாதே இனிமே போகும் தூரம் இதமா நீயும் நானும் பறந்தேன் என் வனமா நீ கெடச்ச மறு நொடியே நிஜமே நீதானே நான் தேடும் சிறு மழையே நிதமே நீதான்னு நான் பாத்தேன் மறையாதே எனக்கும் காலம் மாறும் மெதுவா காயம் ஆறும் கலந்தேன் உன் கண்ணுல நான் விழுந்த மறு நொடியே தங்கபூவே… உன் கண்ணாலதான் நின்னேன் நானே தங்கபூவே… ஒரு தேவதை வந்தது என் வழி தானே
Thangapoove… Un kannalatha ninen naane Humming : Thandhane thandhane Thangapoove… Un kannalatha ninen naane Thangapoove… Oru dhevadha vandhadhu En vazhi dhaane Vanaa maane Un pinaalathaan vandhen naane Vanaa maane En thaaai madiyaagudhu Unnizhal dhaane Uyire needhaane Naan vaazhum thani ulage Pazhagi uyiroda uyiraanen piryaadhe Inime pogum dhooram Idhamaaa neeyum naanum Paradhen en vaanamaa Nee kedacha maru modiye Nijame needhane Naan thedum siru mazhaiye Nidhame needhaan nu Naan paathen maraiyaathe Enakkum kaalammaarum Medhuvaa kaayam aarum Kalandhen un kaanula Naan vizhundha maru nodiye Thangapoove… Un kannalatha ninen naane Thangapoove… Oru dhevadha vandhadhu En vazhi dhaane Humming : ……………….. Neeeyum pakkam vandhaale Chinna pillayena aanene Pudichadhellaam varum Kanavaa neeye Yaarum ilaa manmele Thani uyirena ninnene Sudumanal boomiyil Nizhalaa nee Niruthi kal veesum vaazhkayil thannalae Oruthi vandhaale maaridum ellaame Vandhutaale vandhutaale Uyiril idi idichaalae Uyire needhaane Naan vaazhum thani ulage Pazhagi uyiroda uyiraanen piryaadhe Inime pogum dhooram Idhamaaa neeyum naanum Paradhen en vaanamaa Nee kedacha maru modiye Nijame needhane Naan thedum siru mazhaiye Nidhame needhaan nu Naan paathen maraiyaathe Enakkum kaalammaarum Medhuvaa kaayam aarum Kalandhen un kaanula Naan vizhundha maru nodiye Thangapoove… Un kannalatha ninen naane Thangapoove… Oru dhevadha vandhadhu En vazhi dhaane Humming : ………………..
No lyrics text provided yet.

Song Information

Cast / Starring

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

20

Details

Lyrics by
Vivek
Movie / Film
Madharaasi
Genre
Melody
Year
2025
Added By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

More Songs from Madharaasi

All tracks and lyrics from Madharaasi · Related Songs

View All
Home Movies TV Shows Lyrics
LIVE