English Tamil Thanglish
Login Register
Thaaye

Thaaye

From Salliyargal

Authentic track from Salliyargal (2026) composed by Ken Eshwar and rendered by M Lalitha Sudha.

Kuthu 2026
Print PDF
Thaaye - Watch Video
Open in YouTube
**பெண் :** தாயே கண்ணீர் முட்டுதடி தாய்ப்பால் மண்ணில் கொட்டுதடி **பெண் :** ரத்தபந்தம் போன பின்னே ரத்தம் மட்டும் தரையில மொத்த பந்தம் போன பின்னே போற வழி தெரியல வம்சம் அத்து போன பிறகு வாழ்வதா வீழ்வதா **பெண் :** தாயே கண்ணீர் முட்டுதடி தாய்ப்பால் மண்ணில் கொட்டுதடி  **குழு :** ........................... **பெண் :** தீப்பிடிச்ச காட்டுக்குள்ள சின்னஞ்சிறு கூட்டுக்குள்ள மிச்சப்பட்ட குருவியானாய் மகளே **பெண் :** பச்சப்புள்ள குழந்தபுள்ள பாவம்பழி ஏதுமில்லை விதிக்கொரு விதியுமில்ல மலரே **பெண் :** அன்பாலே ஆதரிச்ச அப்னனுமே போனானே கண்ணாலே காவல் செய்த அண்ணனும் போனானே **ஆண் :** குத்துப்பட்ட குட்டி ஆடு கத்தும் ஒத்தையில இத எந்த மந்த சேத்துக்கொள்ளும் ஐயோ நாதியில்ல **பெண் :** தாயே கண்ணீர் முட்டுதடி தாய்ப்பால் மண்ணில் கொட்டுதடி **பெண் :** ரத்தபந்தம் போன பின்னே ரத்தம் மட்டும் தரையில மொத்த பந்தம் போன பின்னே போற வழி தெரியல வம்சம் அத்து போன பிறகு வாழ்வதா வீழ்வதா **பெண் :** தாயே கண்ணீர் முட்டுதடி தாய்ப்பால் மண்ணில் கொட்டுதடி
** Female Part Thaaye kanneer muttuthadi Thaaipaal mannil kottuthadi Female Part Ratha bantham poona pinnae Ratham mattum tharaiyila Motha bantham poona pinnae Pora vazhi theriyala Vamsam aththu poona piragu Vazvadhaa veellvadhaa Female Part Thaaye kanneer muttuthadi Thaaipaal mannil kottuthadi Chorus ………………….. Female Part Theepidcha kaatukulla Chinananchiru kootukulla Michappatta kuruviyaanaai magalae Pachapulla kulanthapulla Paavam pazhi yedhummilla Vidhikoru vidhiyumilla malarae Female Part Anbala aadharicha Appanumae poonanae Kannalae kaval seidha Annanum poonanae Female Part Kuthupatta kutti aadu Kathum otthaiyila Idha endha mandha sethukollum Iyyo naadhiyilla Female Part Thaaye kanneer muttuthadi Thaaipaal mannil kottuthadi Female Part Ratha bantham poona pinnae Ratham mattum tharaiyila Motha bantham poona pinnae Pora vazhi theriyala Vamsam aththu poona piragu Vazvadhaa veellvadhaa Female Part Thaaye kanneer muttuthadi Thaaipaal mannil kottuthadi
No lyrics text provided yet.

Song Information

From the 2026 film Salliyargal, 'Thaaye' is featured in our verified lyrics catalogue. Penned by Vairamuthu, with musical composition by Ken Eshwar. Includes authentic Tamil script and phonetic Thanglish verses.

Cast / Starring

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

23

Details

Music
Ken Eshwar
Lyrics by
Vairamuthu
Movie / Film
Salliyargal
Cast / Starring
Sathyadevi, Karunas, Thirumurugan, Janaki
Genre
Kuthu
Year
2026
Language
Tamil
Added By
sankar
Approved By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

Content Ownership & Copyright Notice

User Contributed

This lyric was uploaded by a community member. Are you the copyright owner or authorized representative? If this material was posted without permission, you can request immediate removal under our DMCA & Safe Harbor policy.

Recent Song Lyrics

Explore recently added Tamil song lyrics

View All

Popular This Week

Most viewed Tamil song lyrics right now

View All
கேள்வி பதில் Logo
கேள்வி பதில் தமிழ் Q&A kelvipathil.com

ஏதேனும் கேள்வி அல்லது சந்தேகம் உள்ளதா? தமிழில் கேளுங்கள்!

கேள்வி பதில் சமூகத்தில் உங்கள் வினாக்களை நேரடியாகக் கேட்டு, தமிழ் அறிஞர்கள் மற்றும் ஆர்வலர்களிடமிருந்து உடனடி பதில்களைப் பெறுங்கள்.

உங்கள் கேள்விகளை kelvipathil.com தளத்தில் கேட்க இங்கே கிளிக் செய்யவும்...
கேள்வி கேளுங்கள்
100% இலவச தமிழ் களம் • தமிழ் அறிவுப் பகிர்வு வினா-விடை தளம்
kelvipathil.com

Explore All Content Categories

Browse all Tamil entertainment hubs, media collections, and cultural topics.

View All Categories
Home Movies TV Shows Lyrics