Login Register
Home Lyrics Pon Maalai (Apple Crumble)
Pon Maalai (Apple Crumble)

Pon Maalai (Apple Crumble)

From Lover

Romantic melody from the Tamil film Lover (2024), composed by Sean Roldan.

Romantic 2024
Print PDF
Pon Maalai (Apple Crumble) - Watch Video
Open in YouTube
ஆண் : பொன் மாலை மென் தூறல் நீதானே உன் பார்வை என் போதை கொல்லாதே ஆண் : பொன் மாலை மென் தூறல் நீதானே ஹே ஹே உன் பார்வை என் போதை கொல்லாதே ஆண் : அருகே வா வா இடையில் ஏனோ தூரம் நொடியில் தீரும் உயிரை பருகும் தாகம் ஆண் மற்றும் குழு : ஹே ஏ ஆசை மழையாட்டும் கொட்டுதே மோகம் வானத்த முட்டுதே ஆண் மற்றும் குழு : ஆசை மழையாட்டு கொட்டுதே மோகம் வானத்த முட்டுதே ஆண் : .................. ஆண் : என் வானம் வெண்மேகம் நீதானே ஹே ஏ உன் தேகம் மின்சாரம் என்னாவேன் ஆண் : அருகே வா வா இடையில் ஏனோ தூரம் நொடியில் தீரும் உயிரை பருகும் தாகம் ஆண் மற்றும் குழு : ஹே ஏ ஆசை மழையாட்டும் கொட்டுதே மோகம் வானத்த முட்டுதே ஆண் மற்றும் குழு : ஆசை மழையாட்டு கொட்டுதே மோகம் வானத்த முட்டுதே ஆண் : பொன் மாலை மென் தூறல் நீதானே உன் பார்வை என் போதை கொல்லாதே
Pon malai Men thooral needhaane Un paarvai En bodhai kolladhae Pon malai Men thooral needhaane hey hey Un paarvai En bodhai kolladhae Argue va va Idaiyil yeno dhooram Nodiyil theerum Uyirai parugum thaagam Hey ey ey aasai mazhaiyattum Kottudhae Mogam vaanatha Mootuthae Aasai mazhaiyattum Kottudhae Mogam vaanatha Mootuthae..baby Humming : …………. En vaanam venmegam neethaane hey ey Un dhegam minsaaram ennaven Argue va va Idaiyil yeno dhooram Hey nodiyil theerum Uyirai parugum thaagam Hey ey ey aasai mazhaiyattum Kottudhae Mogam vaanatha Mootuthae Aasai mazhaiyattum Kottudhae Mogam vaanatha Mootuthae..baby Pon malai Men thooral needhaane Un paarvai En bodhai kolladhae
No lyrics text provided yet.

Song Information

Romantic melody from the Tamil film Lover (2024), composed by Sean Roldan.

Cast / Starring

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

16

Details

Artist
Siddharth
Music
Sean Roldan
Movie / Film
Lover
Genre
Romantic
Year
2024
Added By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

More Songs from Lover

All tracks and lyrics from Lover · Related Songs

View All
Home Movies TV Shows Lyrics
LIVE