Login Register
Home Lyrics Thaensudare
Thaensudare

Thaensudare

From Lover

Melodic duet from the Tamil film Lover (2024), composed by Sean Roldan.

Melody 2024
Print PDF
Thaensudare - Watch Video
Open in YouTube
முனகல் ..... என் விழியெல்லாம் கனவாய் நின்றாய் உறவே ஏன் வலியெல்லாம் நூறாய் தந்தாய் உயிரே நீ காற்றாய் எனை தீண்ட இறகாய் மிதந்தேன் தீ கனலாய் உருமாற முழுதாய் எரிந்தேன் விடை நான் புரியாமல் தினறுகிறேன் விலகாமல் விலகுகிறேன் புதிரானாய் சிதறுகிறேன் தினம் தினமே என் உயிரை உண்ணும் தேன் சுடரே என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே என் உயிரை உண்ணும் தேன் சுடரே என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே முனகல் ..... உயிரை வருடும் பாடல் இன்று கூச்சல் ஆனதேனோ அலை நீ பேரலையாய் ஆனால் கரையாய் உடைகிறேனே காற்றில் இலையை போல பிடியை தேடி தவிக்கிறேனே ஒரு நொடி சாரலானாய் மறு நொடி கானலானாய் எனக்கு பிடித்த உன்னை எங்கு நீ தொலைத்தாய் எனக்கு பிடித்த என்னை ஏன் கலங்க வைத்தாய் என் உயிரை உண்ணும்… என் உறக்கம் கொல்லும்… என் உயிரை உண்ணும் தேன் சுடரே என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே என் உயிரை உண்ணும் தேன் சுடரே என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே என் உயிரை உண்ணும் தேன் சுடரே என் உறக்கம் கொல்லும் தேன் சுடரே….
Humming En vazhiellam kanavaai nindraai uravae Yen valiellam nooraai thandhaai uyirae Nee kaatraai enai theenda iragaai midhandhen Thee kanalaai urumaara muzhudhaai erindhen Vidai naan puriyaaml thinarugiren Vilagaaml vilagigiren Pudhiraanaai sidharugiren Dhinam dhinamae En uyirai unnum thaen sudare En urakkam kollum thaen sudare En uyirai unnum thaen sudare En urakkam kollum thaen sudare Humming Uyirai varudum paadal Indru koochal aanathaeno Alai nee per alaiyaai aanaal Karaiyaai udaigirenae Kaatril ilaiyai pola Pidiyai thedi thavikkirenae Oru nodi saralanaai Maru nodi kaanalanaai Enakku piditha unnai Engu nee tholaithaai Unakku piditha ennai Yen kalanga veithaai En uyirai unnum … En urakkam kollum … En uyirai unnum thaen sudare En urakkam kollum thaen sudare En uyirai unnum thaen sudare En urakkam kollum thaen sudare En uyirai unnum thaen sudare En urakkam kollum thaen sudare
No lyrics text provided yet.

Song Information

Melodic duet from the Tamil film Lover (2024), composed by Sean Roldan.

Cast / Starring

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

11

Details

Music
Sean Roldan
Lyrics by
Mohan Rajan
Movie / Film
Lover
Genre
Melody
Year
2024
Added By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

More Songs from Lover

All tracks and lyrics from Lover · Related Songs

View All
Home Movies TV Shows Lyrics
LIVE