Login Register
Home Lyrics Uyir Vaasame
Uyir Vaasame

Uyir Vaasame

From Lover

Melody from the Tamil film Lover (2024), composed by Sean Roldan.

Melody 2024
Print PDF
Uyir Vaasame - Watch Video
Open in YouTube
என்னை மாற்றும் முதல் நேசமே உன் நிழலும் என்னுள் ஒளி வீசுமே உயிர் வாசமே என் உயிர் வாசமே நீயே என் மனதின் அடி ஆழமே உன் நினைவு என்னுள் தினம் வாழுமே உயிர் வாசமே என் உயிர் வாசமே உயிர் வாசமே என் புது சுவாசமே தொடுவானமும் நம் கதை பேசுமே உயிர் வாசமே என் உயிர் வாசமே உயிர் வாசமே என் புது சுவாசமே தொடுவானமும் நம் கதை பேசுமே உன்னோடு இருக்கவே என் கால்கள் நடக்குதே உன்னோடு நடக்கவே என் பாதை நீளுதே ஆறாதோ காயங்கள் தீராதோ சோகங்கள் இது வரை நடத்தது எது வரை நினைப்பது உயிர் வாசமே என் உயிர் வாசமே உயிர் வாசமே என் புது சுவாசமே தொடுவானமும் நம் கதை பேசுமே உயிர் வாசமே என் உயிர் வாசமே உயிர் வாசமே என் புது சுவாசமே தொடுவானமும் நம் கதை பேசுமே உயிர் வாசமே என் உயிர் வாசமே உயிர் வாசமே என் புது சுவாசமே தொடுவானமும் நம் கதை பேசுமே
Ennai maatrum mudhal naesamae Un nizhalum ennul oli veesumae Uyir vaasamae en uyir vaasame Neeyae en manadhin adi aazhamae Un ninaivu ennul thinam vaazhumae Uyir vaasamae en uyir vaasame Uyir vaasamae en pudhu swasame Thoduvaanamum nam kadhai pesumae Uyir vaasamae en uyir vaasame Uyir vaasamae en pudhu swasame Thoduvaanamum nam kadhai pesumae Unnodu irukavae en kaalgal nadakkuthe Unnodu nadakkave en paadhai neeludhae Aaradho kaayangal theeradho sogangal Idhu varai nadanthathu edhu varai ninipadhu Uyir vaasamae en uyir vaasame Uyir vaasamae en pudhu swasame Thoduvaanamum nam kadhai pesumae Uyir vaasamae en uyir vaasame Uyir vaasamae en pudhu swasame Thoduvaanamum nam kadhai pesumae Uyir vaasamae en uyir vaasame Uyir vaasamae en pudhu swasame Thoduvaanamum nam kadhai pesumae
No lyrics text provided yet.

Song Information

Melody from the Tamil film Lover (2024), composed by Sean Roldan.

Cast / Starring

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

19

Details

Music
Sean Roldan
Lyrics by
Mohan Rajan
Movie / Film
Lover
Genre
Melody
Year
2024
Added By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

More Songs from Lover

All tracks and lyrics from Lover · Related Songs

View All
Home Movies TV Shows Lyrics
LIVE