Login Register
Home Lyrics Velagaadha
Velagaadha

Velagaadha

From Lover

Melody from the Tamil film Lover (2024), composed by Sean Roldan.

Melody 2024
Print PDF
Velagaadha - Watch Video
Open in YouTube
விலகாத என்ன விட்டு விலகாத ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத நீயும் இங்க நானும் இங்க சேரும் வழி எங்க பாத இங்க தூரம் இங்க போகும் திச எங்க விலகாத என்ன விட்டு விலகாத ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத விலகாத என்ன விட்டு விலகாத ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத ஒத்த துளி வீழ்ந்தா கூட சுட்ட மணல் ஒன்னா சேரும் நெஞ்ச தொட கண்ணீர் துளி இன்னும் வேணுமா உள்ளுக்குள்ள காதல் ஊற மெல்ல மெல்ல எல்லாம் மாற நீளும் அந்த வானம் வர பேசிப் போவோமா எத தேடி அலஞ்சேனோ அடி உன்னயும் தொலச்சிட்டேன் உனக்காகவே புதுசாவேன் உயிரே ஏத்துக்க விலகாத என்ன விட்டு விலகாத ஒதுங்காத பக்கம் வந்தா ஒதுங்காத வழி சேர முடியாதா விலகாத விலகாத வலியெல்லாம் குறையாதா ஒதுங்காத ஒதுங்காத விலகாத… விலகாத…
Vilagadha Ennai vittu vilagadha Odhungadha Pakkam vandha odhungadha Neeyum inga naanum inga Serum vazhi enga Padha inga dhooram inga Pogum dhisa enga Vilagadha Ennai vittu vilagadha Odhungadha Pakkam vandha odhungadha Vilagadha Ennai vittu vilagadha Odhungadha Pakkam vandha odhungadha Otha thuli veezhndha kooda Sutta manal onna serum Nenja thoda kanneer thuli Innum venuma Ullukkulla kaadhal oora Mella mella ellam maara Neelum andha vanam vara Pesi povoma Edha thedi alainjaeno Adi unnaiyum tholachitten Unakkagavae pudhusaaven Uyirae yethukka Vilagadha Ennai vittu vilagadha Odhungadha Pakkam vandha odhungadha Vizhi sera mudiyadho Vilagadha vilagadha Valiyellam kuraiyadha Odhungadha odhungadha Vilagadha Vilagadha
No lyrics text provided yet.

Song Information

Melody from the Tamil film Lover (2024), composed by Sean Roldan.

Cast / Starring

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

15

Details

Artist
Kapil Kapilan
Music
Sean Roldan
Lyrics by
Mohan Rajan
Movie / Film
Lover
Genre
Melody
Year
2024
Added By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

More Songs from Lover

All tracks and lyrics from Lover · Related Songs

View All
Home Movies TV Shows Lyrics
LIVE