Pon Maalai (Apple Crumble)
Movie: Lover
தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics) Page 1 of 2
ஆண் : பொன் மாலை
மென் தூறல் நீதானே
உன் பார்வை
என் போதை கொல்லாதே
ஆண் : பொன் மாலை
மென் தூறல் நீதானே ஹே ஹே
உன் பார்வை
என் போதை கொல்லாதே
ஆண் : அருகே வா வா
இடையில் ஏனோ தூரம்
நொடியில் தீரும்
உயிரை பருகும் தாகம்
ஆண் மற்றும் குழு : ஹே ஏ
ஆசை மழையாட்டும்
கொட்டுதே
மோகம் வானத்த
முட்டுதே
ஆண் மற்றும் குழு :
ஆசை மழையாட்டு
கொட்டுதே
மோகம் வானத்த
முட்டுதே
ஆண் : ..................
ஆண் : என் வானம்
வெண்மேகம் நீதானே ஹே ஏ
உன் தேகம்
மின்சாரம் என்னாவேன்
ஆண் : அருகே வா வா
இடையில் ஏனோ தூரம்
நொடியில் தீரும்
உயிரை பருகும் தாகம்
ஆண் மற்றும் குழு : ஹே ஏ
ஆசை மழையாட்டும்
கொட்டுதே
மோகம் வானத்த
முட்டுதே
ஆண் மற்றும் குழு :
ஆசை மழையாட்டு
கொட்டுதே
மோகம் வானத்த
முட்டுதே
ஆண் : பொன் மாலை
மென் தூறல் நீதானே
உன் பார்வை
என் போதை கொல்லாதே