Login Register
Home Lyrics Kattazhagi
Kattazhagi

Kattazhagi

From Idhayam Murali

Peppy romantic track sung by Thaman S himself, with Vivek's playful lyrics.

Romantic 2026
Print PDF
Kattazhagi - Watch Video
Open in YouTube
கண்ணாடி கிளியே அடி கண்ணாடி கிளியே என் குட்டி நெஞ்சில் கூடு கட்டின நாக ரத்தினமே என்னாடி சிலையே அடி என்னாடி சிலையே உன் லவ்வர்யின்னு ஊருக்குள்ள பேரேடுக்கனுமே பின்ன நாளில் உன் பக்கத்தில நான் இருக்கணுமே அந்த நாளில் அடி வெக்கத்தில நீ இருக்கணுமே பூ பூட்டு என் நெஞ்சில் நீ இருக்கணுமே ஒரு போய்ரி நான் பாடிடணும்மே.. ஹே கட்டழகி கட்டழகி ஏ கட்டழகி கட்டழகி அடி கட்டழகி கட்டழகி கண்ண தோரந்த அந்த ஒத்த நோடி ஒத்த நோடி உள்ள பாரந்த மாச்ச கண்ணி மாச்ச கண்ணி வேச விருந்த இவ மாச்ச கண்ணி மாச்ச கண்ணி மாச்ச கொலுந்த காதல் சொல்ல தையக்கமா கண்ண பின்ன மையக்கமா பைய கொண்ட கெறக்கமா குமுனு தான் இருக்குமா உన్న பத்தி ஓரக்கமா உள்ள இருக்கு நெருக்கமா வாழ்க்கா ஒண்ண கொடுத்தேனா சொல்லுவேண்டி வேலக்கமா வா கொஞ்சம் வா கொஞ்சம் ஓத்துக்கமா யாரும் சொன்ன கத்துக்கமா வா கொஞ்சம் கையட்டிக்கோமா வா கொஞ்சம் இழுத்துக்கோமா ஃபேமிலி குள்ள சேர்த்துக்கோமா ஃபேமிலி குள்ள சேர்த்துக்கோமா கோது மலருள கட்டுனா செண்டு முத்துமணி வேச ரத்தின துண்டு சுத்தி வர சேயும் சுந்தரம் கண்டு சித்திர கோட்டிடும் சித்திரம் உண்டு இபோ நீ நட்டிலும் உண்டு உண்மையும் உண்டு என்ன சுகம் அந்த சொல்லுள இங்கு எங்கடி உன்னோடியா பங்கு பாத்துக்கோமா திட்டிப்போமா விட்டு போக கத்துப்போமா பத்து புள்ள பத்துப்போமா வடி வடி பொண்டாட்டி வந்தேன் இபோ வாள் ஆட்டி பிரஷர் ஃபுல்லா பிரிசர்வ் பண்ணேன் காலம் பூரா உன்ன காபத்தி கட்டழகி கட்டழகி ஏ கட்டழகி கட்டழகி அடி கட்டழகி கட்டழகி கண்ண தோரந்த அந்த ஒத்த நோடி ஒத்த நோடி உள்ள பாரந்த மாச்ச கண்ணி மாச்ச கண்ணி வேச விருந்த இவ மாச்ச கண்ணி மாச்ச கண்ணி மாச்ச கொலுந்த காதல் சொல்ல தையக்கமா கண்ண பின்ன மையக்கமா பைய கொண்ட கெறக்கமா குமுனு தான் இருக்குமா உன்ன பத்தி ஓரக்கமா உள்ள இருக்கு நெருக்கமா வாழ்க்கா ஒண்ண கொடுத்தேனா சொல்லுவேண்டி வேலக்கமா வா கொஞ்சம் வா கொஞ்சம் ஓத்துக்கமா யாரும் சொன்ன கத்துக்கமா வா கொஞ்சம் கையட்டிக்கோமா வா கொஞ்சம் இழுத்துக்கோமா ஃபேமிலி குள்ள சேர்த்துக்கோமா
Kannadi kiliye adi kannadi kiliye En kutty nenjil koodu kattina naaga rathiname Ennadi silaiye adi ennadi silaiye Un lover innu oorukulla peredukkanume Pinn naalil un pakkathila Naan irukkanume Andha naalil adi vekkathila Nee irukkanume Poo pottu en nenjil Nee irukanume Oru poetry naan padikanumae..hey Kattazhagi kattazhagi Ye kattazhagi kattazhagi Adi kattazhagi kattazhagi Kanna thorandha Andha oththa nodi oththa nodi Ulla parandha Macha kanni macha kanni Vecha virundha Iva macha kanni macha kanni Macha koluntha Kaadhal solla thayakkama Kanna pinna mayakkama Paya konda kerakkama Gummunu thaan irukkuma Unna pathi orakkama Ulla irukku nerukkama Vazhka onnu koduthenaa Solluvendi velakkama Vaa konjam Vaa konjam othukkama Yaarum sonna kathukama Vaa konjam kayttikoma Vaa konjam izhuthukoma Family kulla serthukoma Family kulla serthukoma Kothu malarula kattuna sendu Muthumani vecha rathina thundu Suthi vara seiyum sundaram kandu Chithira kottidum sithiram undu Ipo nee nattilum undu Unmaiyum undu Enna sugam andha sollula ingu Engadi unnodiya pangu Pathukoma Thittipoma Vittu poga kathupoma Pathu pulla pethupoma Vadi vadi pondaatti Vandhen ippo vaal aatti Pressure fullah preserve pannen Kaalam poora unna kaapathi Kattazhagi kattazhagi Ye kattazhagi kattazhagi Adi kattazhagi kattazhagi Kanna thorandha Andha oththa nodi oththa nodi Ulla parandha Macha kanni macha kanni Vecha virundha Iva macha kanni macha kanni Macha koluntha Kaadhal solla thayakkama Kanna pinna mayakkama Paya konda kerakkama Gummunu thaan irukkuma Unna pathi orakkama Ulla irukku nerukkama Vazhka onnu koduthenaa Solluvendi velakkama Vaa konjam Vaa konjam othukkama Yaarum sonna kathukama Vaa konjam kayttikoma Vaa konjam izhuthukoma Family kulla serthukoma
No lyrics text provided yet.

Song Information

Thaman stepped in front of the mic for this one, with Vivek writing a cheeky crush song — "Kannadi kiliye", a snake-gem caged in the heart, and a plea to bring the girl into the family. It's the film's peppy romantic track.

Cast / Starring

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

68

Details

Artist
Thaman S
Music
Thaman S
Lyrics by
Vivek
Movie / Film
Idhayam Murali
Album
Idhayam Murali (Original Motion Picture Soundtrack)
Genre
Romantic
Year
2026
Language
Tamil
Added By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

More Songs from Idhayam Murali

All tracks and lyrics from Idhayam Murali · Related Songs

View All
Home Movies TV Shows Lyrics
LIVE