Login Register
Home Lyrics Thangame Thangame
Thangame Thangame

Thangame Thangame

From Idhayam Murali

A wedding-celebration track sung by a full squad of female voices, with Vivek's kolkaaram-laden lyrics.

Folk 2026
Print PDF
Thangame Thangame - Watch Video
Open in YouTube
சேலைய கட்டுற சிட்டக் கிளியே மலையில் நிக்கிற கிட்டா கொடியே மாப்பிள்ளை சொக்குற எட்டக் கையே பாத்ததும் கொட்டுற மெட்டா எடியே தேவதையா வந்தவளே ரெக்க மட்டும் ஒட்டிக்கோ பேரழகா நின்னவளே கண்ணு படும் சுத்திப் போட வேண்டுமடி பந்தள தோரணத்த கட்டி நீங்க காலமெல்லாம் ஒன்னாக வாழ வேணும் ஒட்டி அடி ஆரா செவப்பு அட்சத செவப்பு மாரா செவப்பு கன்னத்துல அடி கோடா செவப்பு குங்கும செவப்பு வாடா செவப்பு நெத்தியில நுணி வெக்கம் பக்கம் வந்திருச்சாம் ஒளி வட்டம் மட்டும் சேர்ந்துருச்சாம் நம்ப பொண்ணு கொஞ்சம் கில்லாடிங்க கட்டைய கொடுக்கும் வாலாட்டி நம்ப பையன் சொக்கத் தங்கமுங்க வைக்கணும் மாமன காப்பாத்தி கொஞ்சும் மல்லிக கொடம் மந்திர வடம் சீரா வந்தாடி அவ நிக்கிற இடம் பூக்குற தடம் ஊரே மெச்சும் செல்லக் குட்டி தங்கமே தங்கமே சந்தனம் வைக்குற தங்கமே சக்கரை கொட்டுற அங்கமே சுந்தர பொட்டலமே தங்கமே தங்கமே ராத்திரி வரட்டும் தங்கமே சுண்டெலி ஆகிடும் சிங்கமே உன்னையே சுத்திடுமே நட்சத்திரம் அத்தனையும் நான் தரேன் உனக்கு நெத்தி தொடும் ஒத்த முடி நீ கொடு எனக்கு கடப் பல்லில் சிக்கிற வெத்தலையே அக்கற பத்தலையே அள்ளி சென்று அரசி மகளா உரசி நிக்குற தன்னாலே மயக்குற சித்திர புத்திரியே சிரிப்புல முத்துற குத்துரியே தட்டு தட்ட ஒத்தியோம் ஒத்தியோம் லட்சமும் மச்சமும் கொண்டு வர தங்கமே தங்கமே சந்தனம் வைக்குற தங்கமே சக்கரை கொட்டுற அங்கமே சுந்தர பொட்டலமே தங்கமே தங்கமே ராத்திரி வரட்டும் தங்கமே சுண்டெலி ஆகிடும் சிங்கமே உன்னையே சுத்திடுமே மகராணி முகம் சிரிச்சா மனசில் விழுது பால் ஆறு அட ஒருத்தேன் மலர விட்டு பறந்த ரெக்கையில் கோளாறு மகராணி முகம் சிரிச்சா மனசில் விழுது பால் ஆறு அட ஒருத்தேன் மலர விட்டு பறந்த ரெக்கையில் கோளாறு கண்ண குழியோ உள்ள இழுக்குதடி எடறி விழுந்தேன் உன்னால கண்ணு முழியோ உள்ள கிருக்குதடி செப்படி செஞ்சவளே
Selaya kattura sitta kiliye Malaiyil nikkira kittaa kodiye Maappilla sokkura etta kaiye Paathadhum kottura mettaa yediye Dhevadhaiyaa vandhavale Rekka mattum ottikoo Perazhaga ninnavale Kannu padum suthi poda vendumadi Pandhala thoranatha katti neenga Kaalamellam onnaaga Vaazha venun otti Adi aaraa sevappu atchadha sevappu Maara sevappu kannathula Adi kodaa sevappu kunguma sevappu Vaada sevappu nethiyila Nuni vekkam pakkam vandhiruchaam Oli vattam mattum serndhurichaam Namba ponnu konjam killadinga Kattaiya kodukkum vaalatti Namba paiyan sokka thangamunga Vaikkanum maamana kaapathi Konjum malliga kodam mandhira vadam Seeraa vandhaadi Ava nikkira edam pookkura thadam Oore mechum chella kutty Thangame thangame Sandhanam veikkura thangame Sakkara kottura angame Sundhara pottalame Thangame thangame Raathiri varattum thangame Sundeli aagidum singame Unnaiyae suthidumae Natchathiram athanaiyum Naan tharen unakku Nethi thodum oththa mudi Nee kodu enakku Kada pallil sikkira vethalaiye Akkara pathalaiiye Alli sendru arasi magala urasi Nikkura thannale Mayakkura sithira puthiriye Sirripula muthura kuthuriye Thattu thatta othiyum othiyum Latchamum machamum konda vara Thangame thangame Sandhanam veikkura thangame Sakkara kottura angame Sundhara pottalame Thangame thangame Raathiri varattum thangame Sundeli aagidum singame Unnaiyae suthidumae Maharani mugam siricha Manasil vizhuhu paal aaru Ada oruthaen malara vittu parandha rekkaiyil kolaaru Maharani mugam siricha Manasil vizhuhu paal aaru Ada oruthaen malara vittu parandha rekkaiyil kolaaru Kanna kuzhiyo ulla izhukkudhadi Edari vizhundhen unnaala Kannu muzhiyoo ulla girukkudhadi Seppadi senjavale
No lyrics text provided yet.

Song Information

The marriage-hall number of the album — a wall of female voices (Dheeraj, Sahithi, Adviteeya, Prakruthi, Pranati, Rajini, Sruthi) singing the bride's side of a Tamil wedding: sevvappa on the cheeks, sandham, sugarcane, the mother-in-law told to guard the son-in-law's gold. Thaman S set it as a kummi/kolkaaram group song, and the male answer comes only at the tail.

Cast / Starring

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

73

Details

Music
Thaman S
Lyrics by
Vivek
Movie / Film
Idhayam Murali
Album
Idhayam Murali (Original Motion Picture Soundtrack)
Genre
Folk
Year
2026
Language
Tamil
Added By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

More Songs from Idhayam Murali

All tracks and lyrics from Idhayam Murali · Related Songs

View All
Home Movies TV Shows Lyrics
LIVE