Login Register
Vaan Vaan

Vaan Vaan

From Idhayam Murali

Mohit Chauhan sings Vivek's friendship-and-longing melody for Idhayam Murali.

Melody 2026
Print PDF
Vaan Vaan - Watch Video
Open in YouTube
ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஹோ ஹோ கனவோடு கனவோடு கதை பேச வந்தேனே நினைவோடு நினைவோடு நிறம் மாறி நின்றேனே நிகழாத பல மாயம் உன்னாலே கண்டேனே உணராத சந்தோஷம் உன்னாலே கண்டேனே வான் வான் வான் வான் வானம் எனக்கென சிறு மழை தூவாதா அதில் நான் நான் நான் நான் நானும் தனக்கென உயிரே கொடு வானம் நட்போடு சோகம் இல்லை நெஞ்சோடு பாரம் இல்லை உன்னோடு நடந்திட மறந்திடும் பாதை உணராமல் பாதை இல்லை உடையாமல் காதல் இல்லை நதியோடு இணைந்திட காயம் இல்லை ஒரு நட்பில்லாமல் நிம்மதி இந்த வாழ்வில் ஏது வெண்மதி கை கோர்த்து போகும் மின்மினி முழு நெஞ்சம் எல்லாம் உன் பனி இந்த நாளை இல்லை நேற்றும் இல்லை மனதோரம் சிறு ரெக்கை கட்டி ஓடும் இந்த கடிகாரம் சில நெஞ்சம் சேரும் பயணங்கள் அழகாகும் வான் வான் வான் வான் வானம் எனக்கென சிறு மழை தூவாதா அதில் நான் நான் நான் நான் நானும் தனக்கென உயிரே கொடு வானம் நட்போடு சோகம் இல்லை நெஞ்சோடு பாரம் இல்லை உன்னோடு நடந்திட மறந்திடும் பாதை உணராமல் பாதை இல்லை உடையாமல் காதல் இல்லை நதியோடு இணைந்திட காயம் இல்லை கனவோடு கனவோடு கதை பேச வந்தேனே நினைவோடு நினைவோடு நிறம் மாறி நின்றேனே நிகழாத பல மாயம் உன்னாலே கண்டேனே
Hoo ooo oo hoo oo oo hoo oo ho ho Kanavodu kanavodu kadhai pesa vandhene Ninaivodu ninaivodu niram maari nindrene Nigazhadha pala maayam unnaale kandene Unaradha sandhosham unnale kandene Vaan vaan vaan vaan vaanam Enakkena siru mazhai thoovatha Adhil naan naan naan naan naanum Thanakkena uyire kodu vaanam Natpodu sogam illai nenjodu baaram illai Unnoda nadanthida maranthidum paadhai Unaraamal paadhai illai udaiyamal kaadhal illai Nadhiyodu inaindhida kaayam illai Oru natpillamal nimmadhi Indha vaazhvil yedhu venmadhi Kai korthu pogum minmini Muzhu nenjam ellam un pani Intha naalai illai Netrum illai manadhoram Siru rekkai katti odum intha kadikaram Sila nenjam serum payanangal azhagagum Vaan vaan vaan vaan vaanam Enakkena siru mazhai thoovatha Adhil naan naan naan naan naanum Thanakkena uyire kodu vaanam Natpodu sogam illai nenjodu baaram illai Unnoda nadanthida maranthidum paadhai Unaraamal paadhai illai udaiyamal kaadhal illai Nadhiyodu inaindhida kaayam illai Kanavodu kanavodu kadhai pesa vandhene Ninaivodu ninaivodu niram maari nindrene Nigazhadha pala maayam unnaale kandene
No lyrics text provided yet.

Song Information

Thaman picked Mohit Chauhan for this one, and Vivek wrote it around the idea of natpu — friendship without weight or wound. The album also carries a longer "New York Edition" of the same track.

Cast / Starring

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

70

Details

Artist
Mohit Chauhan
Music
Thaman S
Lyrics by
Vivek
Movie / Film
Idhayam Murali
Album
Idhayam Murali (Original Motion Picture Soundtrack)
Genre
Melody
Year
2026
Language
Tamil
Added By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

More Songs from Idhayam Murali

All tracks and lyrics from Idhayam Murali · Related Songs

View All
Home Movies TV Shows Lyrics
LIVE