Kattazhagi
Movie: Idhayam Murali
தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics) Page 1 of 2
கண்ணாடி கிளியே அடி கண்ணாடி கிளியே
என் குட்டி நெஞ்சில் கூடு கட்டின நாக ரத்தினமே
என்னாடி சிலையே அடி என்னாடி சிலையே
உன் லவ்வர்யின்னு ஊருக்குள்ள பேரேடுக்கனுமே
பின்ன நாளில் உன் பக்கத்தில
நான் இருக்கணுமே
அந்த நாளில் அடி வெக்கத்தில
நீ இருக்கணுமே
பூ பூட்டு என் நெஞ்சில்
நீ இருக்கணுமே
ஒரு போய்ரி நான் பாடிடணும்மே.. ஹே
கட்டழகி கட்டழகி
ஏ கட்டழகி கட்டழகி
அடி கட்டழகி கட்டழகி
கண்ண தோரந்த
அந்த ஒத்த நோடி ஒத்த நோடி
உள்ள பாரந்த
மாச்ச கண்ணி மாச்ச கண்ணி
வேச விருந்த
இவ மாச்ச கண்ணி மாச்ச கண்ணி
மாச்ச கொலுந்த
காதல் சொல்ல தையக்கமா
கண்ண பின்ன மையக்கமா
பைய கொண்ட கெறக்கமா
குமுனு தான் இருக்குமா
உన్న பத்தி ஓரக்கமா
உள்ள இருக்கு நெருக்கமா
வாழ்க்கா ஒண்ண கொடுத்தேனா
சொல்லுவேண்டி வேலக்கமா
வா கொஞ்சம்
வா கொஞ்சம் ஓத்துக்கமா
யாரும் சொன்ன கத்துக்கமா
வா கொஞ்சம் கையட்டிக்கோமா
வா கொஞ்சம் இழுத்துக்கோமா
ஃபேமிலி குள்ள சேர்த்துக்கோமா
ஃபேமிலி குள்ள சேர்த்துக்கோமா
கோது மலருள கட்டுனா செண்டு
முத்துமணி வேச ரத்தின துண்டு
சுத்தி வர சேயும் சுந்தரம் கண்டு
சித்திர கோட்டிடும் சித்திரம் உண்டு
இபோ நீ நட்டிலும் உண்டு
உண்மையும் உண்டு
என்ன சுகம் அந்த சொல்லுள இங்கு
எங்கடி உன்னோடியா பங்கு
பாத்துக்கோமா
திட்டிப்போமா
விட்டு போக கத்துப்போமா
பத்து புள்ள பத்துப்போமா
வடி வடி பொண்டாட்டி
வந்தேன் இபோ வாள் ஆட்டி
பிரஷர் ஃபுல்லா பிரிசர்வ் பண்ணேன்
காலம் பூரா உன்ன காபத்தி
கட்டழகி கட்டழகி
ஏ கட்டழகி கட்டழகி
அடி கட்டழகி கட்டழகி
கண்ண தோரந்த
அந்த ஒத்த நோடி ஒத்த நோடி
உள்ள பாரந்த
மாச்ச கண்ணி மாச்ச கண்ணி
வேச விருந்த
இவ மாச்ச கண்ணி மாச்ச கண்ணி
மாச்ச கொலுந்த
காதல் சொல்ல தையக்கமா
கண்ண பின்ன மையக்கமா
பைய கொண்ட கெறக்கமா
குமுனு தான் இருக்குமா
உன்ன பத்தி ஓரக்கமா
உள்ள இருக்கு நெருக்கமா
வாழ்க்கா ஒண்ண கொடுத்தேனா
சொல்லுவேண்டி வேலக்கமா
வா கொஞ்சம்
வா கொஞ்சம் ஓத்துக்கமா
யாரும் சொன்ன கத்துக்கமா
வா கொஞ்சம் கையட்டிக்கோமா
வா கொஞ்சம் இழுத்துக்கோமா
ஃபேமிலி குள்ள சேர்த்துக்கோமா