Login Register
Home Lyrics Vaane Vaane
Vaane Vaane

Vaane Vaane

From Amaran

A lyrical melody from the film Amaran, sung by Faisal Razi.

Melody 2024
Print PDF
Vaane Vaane - Watch Video
Open in YouTube
வானே வானே காலை வானே உன்னை பார்த்தே கையை நீட்டும் பூவே பூவே காந்தல் பூவே உன் பேர் கேட்டால் வாசம் கூட்டும் நாள்தோறும் ஏ கண்ணே கண்ணே காணா ஒன்றாய் வந்தாய் நீயே மண்மீதிலே முன்னே முன்னே தோன்றா முத்தாய் ஏனோ சேர்ந்தாய் என் கையிலே பொன் மூங்கிலே உன் பேச்சிலே கேட்காதோ ஏழிசையே பூங்காற்றிலே உன் வாசனை காட்டாதோ காதலையே தேனூறும் சிறு பார்வை மீட்டாதோ எனையே ஓடை துள்ளல் நீயானால் உன் ஓசை நானல்லோ ஒரு மின்னல் நான் ஆனால் என் மேகம் நீயல்லோ மாலை திங்கள் நீயானால் உன் கோலம் நானல்லோ கார்காலம் வந்தாலே என் கூதல் நீயல்லோ பூமரம் சிந்தா நிழலையும் நீயே காட்டிட வந்தாய் புறவினிலே ஞானபகமே மோத மூலும் நாடகமே போதும் இடைவெளி ஏதும் இல்லா நினைவுகள் தாலாட்ட வருகிறதே பாராட்ட தேங்காமல் நீங்காமல் காணும் கட்சி எல்லாம் உன்னை மேலும் பேசாதோ கானல் நீர் படமே தீட்ட தாகம் கூடாதோ வானே வானே காலை வானே உன்னை பார்த்தே கையை நீட்டும் பூவே பூவே காந்தல் பூவே உன் பேர் கேட்டால் வாசம் கூட்டும்
Vaane Vaane Kaalai Vaane Unnai Paarthe Kaiyai Neettum Poove Poove Kaandhal Poove Un Per Kettaal Vaasam Kootum Naaldhorum Eh Kanne Kanne Kaana Ondraai Vaandhaai Neeye Mannmeedhile Munne Munne Thondraa Muthaai Yeno Serndhaai En Kaiyile Pon Moongile Un Pechile Ketkkadho Ezhsaiye Poongatrile Un Vasanai Kattaadho Kaadhalaiye Thenoorum Siru Paarvai Mettaadho Enaiye Odai Thullal Neeyaanaal Un Osai Naanallo Ohh Minnal Naan Aanaal En Megham Neeyallo Malai Thingal Neeaanaal Un Kolam Naanallo Kaarkaalam Vandhale En Koodhal Neeyallo Poomaram Sindha Nizhalaiyum Neeye Kaatida Vandhaai Puravinile Gnyabagame Modha Moolum Naadagame Podhum Idaiveli Edhum Illa Ninaivugal Thaalatta Varugiradhe Paaratta Thengaamal Neengaamal Kaanum Katchi Ellaam Unnai Melum Pesadho Kaanal Neerpadame Theeta Dhagam Koodadho Vaane Vaane Kaalai Vaane Unnai Paarthe Kaiyai Neettum Poove Poove Kaandhal Poove Un Per Kettaal Vaasam Kootum
No lyrics text provided yet.

Song Information

A lyrical melody from the film Amaran, sung by Faisal Razi.

Cast / Starring

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

22

Details

Artist
Faisal Razi
Lyrics by
Yugabharathi
Movie / Film
Amaran
Cast / Starring
Sivakarthikeyan, Sai Pallavi
Genre
Melody
Year
2024
Added By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

More Songs from Amaran

All tracks and lyrics from Amaran · Related Songs

View All
Home Movies TV Shows Lyrics
LIVE