Login Register
Home Lyrics Raavana Mavandaa
Raavana Mavandaa

Raavana Mavandaa

From Jana Nayagan

A percussive mass anthem comparing the hero to Ravana and Yama, sung by Anirudh with chorus, lyrics by Vivek.

Kuthu 2026 ✓ Verified
Print PDF
Raavana Mavandaa - Watch Video
Open in YouTube
ராவண மவன்டா ஒத்தையில் நிக்கிற எமன்டா அத்தனை பிம்பமும் அவன்டா உலகாண்டவன்டா வா வந்து தொடுடா குத்திரு ரத்தமும் வருன்டா குத்துற கொம்பனும் எவன்டா ஒளி போன்றவன்டா சரிஞ்சுதான் நடக்குறான் நரம்பெல்லாம் முறுக்கலா ஏறும் உனக்குத்தான் தலைவிதி அடிச்சதும் கிறுக்கலா மாறும் ராவண மவன்டா ஒத்தையில் நிக்கிற எமன்டா வா வந்து தொடுடா குத்துற கொம்பனும் எவன்டா போர் குணம் இருக்கா சிகரம் கண்டவன் செருக்கா அவன சீண்டுற கிறுக்கா மொகம் வீங்கிருக்கா நாயக நெருப்பா தொட்டவன் கையில கருப்பா யாருன்னு கண்டதும் பொறுப்பா அசையாதிருப்பான் வசனமா எழுதலாம் அவன் கதை அதுக்கெல்லாம் மேல எதிரியா அனுப்புனா சிரிக்கிறான் பழகிட்டான் போல ராவண மவன்டா ஒத்தையில் நிக்கிற எமன்டா வா வந்து தொடுடா குத்துற கொம்பனும் எவன்டா ராவண மவன்டா ஒத்தையில் நிக்கிற எமன்டா அத்தனை பிம்பமும் அவன்டா உலகாண்டவன்டா வா வந்து தொடுடா குத்திரு ரத்தமும் வருன்டா குத்துற கொம்பனும் எவன்டா ஒளி போன்றவன்டா ராவண மவன்டா
Raavana Mavanda Othaiyil Nikkira Yemanda Athana Bimbamum Avandaa Ulagaandavandaa Vaa Vandhu Thodudaa Kuthiru Rathamum Varunda Kuthura Kombanum Evanda Oli Pondravandaa Sarinjudhaan Nadakkuraan Narambellaam Murukkalaa Yerum Unakkuthaan Thalavidhi Adichadhum Kirukkalaa Maarum Raavana Mavandaa Othaiyil Nikkira Yemanda Vaa Vandhu Thodudaa Kuthura Kombanum Evanda Por Gunam Irukkaa Sigaram Kandavan Serukkaa Avana Seendura Kirukkaa Mogam Veengirukkaa Naayaga Neruppaa Thottavan Kaiyila Karuppaa Yaarunnu Kandadhum Poruppaa Asayaadhiruppaa Vasanamaa Ezhudhalaam Avan Kadha Adhukkellaam Mela Edhiriyaa Anuppunaa Sirikkiraan Pazhagitaan Pola Raavana Mavanda Othaiyil Nikkira Yemanda Vaa Vandhu Thodudaa Kuthura Kombanum Evanda Raavana Mavanda Othaiyil Nikkira Yemanda Athana Bimbamum Avandaa Ulagaandavandaa Vaa Vandhu Thodudaa Kuthiru Rathamum Varunda Kuthura Kombanum Evanda Oli Pondravandaa Raavana Mavandaa
No lyrics text provided yet.

Song Information

The villain-side anthem of the album — Vivek writes the hero as a force of nature: "Raavana Mavanda, Othaiyil Nikkira Yemanda". Each verse stacks a challenge and its consequence: touch him and your hand turns black, find out who he is and he won't move. Anirudh and chorus deliver it as a percussive, chant-heavy kuthu track.

Cast / Starring

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

13

Details

Lyrics by
Vivek
Movie / Film
Jana Nayagan
Genre
Kuthu
Year
2026
Language
Tamil
Added By
sankar
Approved By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

More Songs from Jana Nayagan

All tracks and lyrics from Jana Nayagan · Related Songs

View All
Home Movies TV Shows Lyrics
LIVE