Login Register
Home Lyrics Machi Engalukku
Machi Engalukku

Machi Engalukku

From Meesaya Murukku

Friendship anthem from Meesaya Murukku where Hiphop Tamizha declares mates come first and trouble gets the mustache twist.

Kuthu 2017 ✓ Verified
Print PDF
Machi Engalukku - Watch Video
Open in YouTube
பாடகர் : ஹிப் ஹாப் தமிழா இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா ஆண் : மச்சி எங்களுக்கு எல்லாம் ஒரு லவ்வு தான் பிரச்சனனு வந்துப்புட்டா அவ்வளவு தான் ஆண் : மச்சி எங்களுக்கு எல்லாம் ஒரு லவ்வு தான் பிரச்சனனு வந்துப்புட்டா அவ்வளவு தான் ஆண் : எங்க ஒரு லவ்வு தான் நீ அவ்வளவு தான் எங்க ஒரு லவ்வு தான் இனி அவ்வளவு தான் ஆண் : { மச்சி எங்களுக்கு எல்லாம் ஒரு லவ்வு தான் பிரச்சனனு வந்துப்புட்டா அவ்வளவு தான் } (2) ஆண் : { சின்ன பசங்க நாங்க ரொம்ப நல்ல பசங்க தாங்க ஆனா பிரச்சனனு வந்தா கொஞ்சம் கெட்ட பசங்க தாங்க } (2) ஆண் : { மச்சி எங்களுக்கு எல்லாம் ஒரு லவ்வு தான் பிரச்சனனு வந்துப்புட்டா அவ்வளவு தான் } (2) ஆண் : நட்பு இருக்கு உன் நெஞ்ச நிமுத்து அட அச்சம் எதுக்கு மச்சான் பட்டய கெளப்பு ஆண் : பிரச்சனனு வந்தா அடிச்சு நொறுக்கு அவன் மொறச்சு பாத்தா உன் மீசைய முறுக்கு ஆண் : கிறுக்கு கிறுக்கு நாங்க கொஞ்சம் கிறுக்கு ஆனா எங்கள சுத்தி நட்பு இருக்கு எதுக்கு எதுக்கு இனி பயமும் எதுக்கு ஆண் நெஞ்ச நிமுத்தி உன் மீசைய முறுக்கு ஆண் : மீசைய முறுக்கு மீசைய முறுக்கு மீசைய முறுக்கு மீசைய முறுக்கு ஆண் : எங்க ஒரு லவ்வு தான் நீ அவ்வளவு தான் எங்க ஒரு லவ்வு தான் இனி அவ்வளவு தான் ஆண் : மீசைய முறுக்கு மீசைய முறுக்கு மீசைய முறுக்கு மீசைய முறுக்கு
Male Part Machi engalukku ellam Oru love-u thaan Prechananu vanthu putta Avulavudhaan Male Part Machi engalukku ellam Oru love-u thaan Prechananu vanthu putta Avulavudhaan Male Part Enga oru love-u thaan Nee avulavuthaan Enga oru love-u thaan Ini avulavuthaan Male Part {Machi engalukku ellam Oru love-u thaan Prechananu vanthu putta Avulavudhaan} (2) Male Part {Chinna pasanga naanga Romba nalla pasanga thaanga Ana prechananu vandha Konjam ketta pasanga thaanga} (2) Male Part {Machi engalukku ellam Oru love-u thaan Prechananu vanthu putta Avulavudhaan} (2) Male Part Natpu irukku Un nenja nimuthu Ada acham ethukku Machan pattaya kelappu Male Part Prechanu vandha Adichu norukku Avan morachi paatha Un Meesaya Murukku Male Part Kirukku kirukku Naangha konjam kirukku Ana engala suthi natpu irukku Edhukku edhukku Ini bayamum edhukku Aan nenja nimithi Un meesaya murukku Male Part Meesaya murukku Meesaya murukku Meesaya murukku Meesaya murukku Male Part Enga oru love-u thaan Nee avulavuthaan Enga oru love-u thaan Ini avulavuthaan Male Part Meesaya murukku Meesaya murukku Meesaya murukku Meesaya murukku
No lyrics text provided yet.

Song Information

Friendship anthem from Meesaya Murukku where Hiphop Tamizha declares mates come first and trouble gets the mustache twist.

Cast / Starring

Recent Comments

0

No comments yet. Be the first to share your thoughts!

Recent Reviews

0

No reviews yet. Be the first to review!

Engagement

0

likes

0

Comments

0

Reviews

0

Shares

Total Views

All-time page views

59

Details

Lyrics by
Hiphop Tamizha
Movie / Film
Meesaya Murukku
Cast / Starring
Hiphop Tamizha, Aathmika, Vivek
Genre
Kuthu
Year
2017
Language
Tamil
Added By
sankar
Approved By
sankar
Community

Share a Song Lyrics

Found lyrics missing or have an accurate transcription in Tamil and English? Share with music lovers.

Fast Review
Earn Points

More Songs from Meesaya Murukku

All tracks and lyrics from Meesaya Murukku · Related Songs

View All
Home Movies TV Shows Lyrics
LIVE