Login Register
Home Tamil Poems அச்சமில்லை அச்சமில்லை
அச்சமில்லை அச்சமில்லை

அச்சமில்லை அச்சமில்லை

By: மகாகவி பாரதியார்

93
0
1
0

அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே.

Summary

A highly inspiring and powerful poem by Bharathiyar that instills absolute fearlessness and courage.

Translation

ear we have not, fear we have not, fear is something we have not! Even if all the people of this world stand against us, fear we have not!"

Explanation

உலகில் உள்ள அனைவரும் நம்மை எதிர்த்து நின்றாலும், நமக்கு எந்தவிதமான பயமும் இல்லை என்பதை மிகுந்த வீரத்துடனும் நெஞ்சுரத்துடனும் எடுத்துரைக்கும் பாடல்.

Recent Comments

1
S
sankar
2 months ago

first comment

Poem Details

Type
Patriotic
Period
20th Century
Verse
#1
Added By
sankar

Engagement

93

views

0

likes

1

Comments

0

Shares

Home Movies TV Shows Poems
LIVE