அ.தி.மு.க. தொடக்கம் — எம்.ஜி.ஆரின் புதிய அரசியல் பாதை
1972 அக்டோபர் 17-ல் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அ.தி.மு.க.) தொடங்கப்பட்டது.
இக்கட்சி பின்னாளில் 1977-ல் தமிழக ஆட்சியைப் பிடித்து எம்.ஜி.ஆரை முதலமைச்சராக்கியது.
Dravidian Movement Milestones
Chronicle Timeline:
Sources & References