Back
Language:
Text: 12px
NammaTamil • Song Lyrics 2024

Vennilavu Saaral

Movie: Amaran
Singers: Kapil Kapilan, Rakshita Suresh
Composer: G.V. Prakash Kumar
Lyricist: Yugabharathi
Genre: Melody

தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics) Page 1 of 2

வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ கொட்டும் பனி மாயம் நீ கோடை வெயில் சாயம் நீ துள்ளி விளையாடும் அன்பில் தூகையாகும் காலம் நீ மின்னல் மோதும் வாசல் நீயே செல்லமான மீறல் நீயே நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ பாதி நீயே என் பாதி நீயே நீயில்லாமல் நான் ஏது கண்ணே ஆதி நீயே என் ஆயுள் நீயே ஆணி வேரை நீங்காது மண்ணே எங்கே இருள் என்றாலும் அங்கே ஒளி நீதானே கண்ணா எனை நீயே காக்க கண்ணீரையும் காணேனே நீண்ட தூரம் போன போதும் நீங்குமோ காதலே வெண்ணிலவு சாரல் நீ வீசும் குளிர் காதல் நீ ஆசை வந்து ஆசை தீர ஆடுகின்ற ஊஞ்சல் நீ கொட்டும் பனி மாயம் நீ கோடை வெயில் சாயம் நீ துள்ளி விளையாடும் அன்பில் தூகையாகும் காலம் நீ மின்னல் மோதும் வாசல் நீயே செல்லமான மீறல் நீயே நெஞ்சமே ஏங்கும் தேடல் நீ
NammaTamil • Song Lyrics (English) 2024

Vennilavu Saaral (English Lyrics)

Movie: Amaran
Singers: Kapil Kapilan, Rakshita Suresh
Composer: G.V. Prakash Kumar
Lyricist: Yugabharathi

English Lyrics Page 2 of 2

Vennilavu Saral Nee Vesum Kulir Kaadhal Nee Vennilavu Saral Nee Vesum Kulir Kaadhal Nee Aasai Vanthu Aasai Theera Aadugindra Oonjal Nee Kottum Pani Maayam Nee Kodai Veyil Saayam Nee Thulli Vilaiyaadum Anbil Thoogaiyaagum Kaalam Nee Minnal Modhum Vaasal Neeye Chellamaana Meeral Neeye Nenjame Yengum Thedal Nee Vennilavu Saral Nee Vesum Kulir Kaadhal Nee Aasai Vanthu Aasai Theera Aadugindra Oonjal Nee Vennilavu Saral Nee Vesum Kulir Kaadhal Nee Paadhi Neeye En Paadhi Neeye Neeyillamal Naan Yedhu Kanne Aadhi Neeye En Aayul Neeye Aani Verai Neengaadhu Manne Enage Irul Endraalum Ange Oli Needhaane Kanna Enai Neeye Kaakka Kanneraiyum Kaanene Neenda Dhooram Pona Podhum Neengumo Kaadhale Vennilavu Saral Nee Vesum Kulir Kaadhal Nee Aasai Vanthu Aasai Theera Aadugindra Oonjal Nee Kottum Pani Maayam Nee Kodai Veyil Saayam Nee Thulli Vilaiyaadum Anbil Thoogaiyaagum Kaalam Nee Minnal Modhum Vaasal Neeye Chellamaana Meeral Neeye Nenjame Yengum Thedal Nee
Preparing your PDF download, please wait...