Vaama Vaama
Movie: Idhayam Murali
தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics) Page 1 of 2
சொல்லாத காதலா
உள்ளார மோதலா
தீராத தேடல
உள் நெஞ்சில் ஊடலா
ஆறாத ஆரமா
கூறாமா சேருமா
என் கூச்சம் தீருமா
அட காதல் தேருமா
நேரம் நின்னு போச்சே
நாளும் நோட்டமாச்சே
காலும் தேடி போக
உந்தன் பின்னால
தூக்கம் தீர்த்து போச்சே
தாகம் கூடி போச்சே
தேகம் ஆடி போச்சே
கண்ணே உன்னால
ஹே வாமா வாமா வாமா
எனக்கு வரமா உன்ன தாமா
உன்ன நெனச்சு தான் மா
காத்தில் மிதப்பேன் ஆமா
தாமா தாமா தாமா
தரமா துணையா இருப்பேன் நான்மா
தினமும் சிரிச்சே தான் மா
உடலே வலிச்சே போவும் மா
Baby ur taking my breath away
Pushing me far away
Making me drift away
Kissing me everyday
I cannot
Chilla vali feel the fear of first love
Baby ur taking my breath away
Pushing me far away
Making me drift away
Kissing me everyday
I cannot
Chilla vali feel the fear of first love
O baby girl
கள்வனே என் கிருஷ்ணா
நந்த கோபாலா
ஒலிந்து நீ என் மேல் குறி இடுவாய்
ராধைக்கு நீ ஒர் அழகு சுந்தரா
தயக்கம் யேனடா
உன்னை கண்டு மயங்குவேன் கிருஷ்ண
தந்த தந்தனா தாங்கி கொள்கிறேன்
நிலா உளா போகும் நேரம்
வெளிச்சமாய் நீயும் வேணும்
நெருக்கமாய் நீல வானில்
நீந்தி போவோமா
இரவேலாம் நீயும் நானும்
கனவேலாம் கூடி ஓடும்
போதையின் நானும் இப்போ
மயங்கி போனேன் நான்
நேரம் நின்னு போச்சே
நாளும் நோட்டமாச்சே
காலும் தேடி போக
உந்தன் பின்னால
தூக்கம் தீர்த்து போச்சே
தாகம் கூடி போச்சே
தேகம் ஆடி போச்சே
கண்ணே உன்னால
ஹே வாமா வாமா வாமா
எனக்கு வரமா உன்ன தாமா
உன்ன நெனச்சு தான் மா
காத்தில் மிதப்பேன் ஆமா
தாமா தாமா தாமா
தரமா துணையா இருப்பேன் நான்மா
தினமும் சிரிச்சே தான் மா
உடலே வலிச்சே போவும் மா
Baby ur taking my breath away
Pushing me far away
Making me drift away
Kissing me everyday
I cannot
Chilla vali feel the fear of first love
Baby ur taking my breath away
Pushing me far away
Making me drift away
Kissing me everyday
I cannot
Chilla vali feel the fear of first love
O baby girl