Back
Language:
Text: 12px
NammaTamil • Song Lyrics 2024

Uyirey

Movie: Amaran
Singers: Nakul Abhyankar, Ramya Bhat Abhyankar
Composer: G.V. Prakash Kumar
Lyricist: Vivek
Genre: Romantic

தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics) Page 1 of 2

அதிகாலை மழை தானா அவனோடு இனி நானா இது நான் கேட்ட காலங்கள் தானா இதிகாசம் இது தானா இவளோடு நடந்தேனா இந்த மாயத்தில் நானும் விழுந்தேனா உயிரே உயிரே உறையும் உயிரே இனிமேல் நீதானா உயிரே உயிரே உறையும் உயிரே இனிமேல் நீதானா அவசரமாய் அச்சாகும் நாம் கைகோர்த்த காதல் கதை அழகழகாய் பேசிடும் நாம் மண்ணோடு வாழும் வரை உன் மேல் சட்டை வாசம் என் மூச்சோடு பேசும் பொய் பூசாத நேசங்களே உயிரே உயிரே உறையும் உயிரே இனிமேல் நீதானா உயிரே உயிரே உறையும் உயிரே இனிமேல் நீதானா
NammaTamil • Song Lyrics (English) 2024

Uyirey (English Lyrics)

Movie: Amaran
Singers: Nakul Abhyankar, Ramya Bhat Abhyankar
Composer: G.V. Prakash Kumar
Lyricist: Vivek

English Lyrics Page 2 of 2

Adhikaalai Mazhai Dhaana Avanodu Ini Naana Idhu Naan Ketta Kaalangal Dhaana Idhigaasam Idhu Dhaana Ivalodu Nadanthena Indha Maayathil Naanum Vizhundhenaa Uyirey Uyirey Uraiyum Uyirey Inimel Needhaanaa Uyirey Uyirey Uraiyum Uyirey Inimel Needhaanaa Avasaramaai Achchaagum Naam Kaikorththa Kaadhal Kadhai Azhagazhagaai Pesidum Naam Mannodu Vaazhum Varai Un Mel Sattai Vaasam En Moochodu Pesum Poi Poosaadha Nesangale Uyirey Uyirey Uraiyum Uyirey Inimel Needhaanaa Uyirey Uyirey Uraiyum Uyirey Inimel Needhaanaa
Preparing your PDF download, please wait...