Back
Language:
Text: 12px
NammaTamil • Song Lyrics 2021

Uttradheenga Yeppov

Movie: Karnan
Singers: Dhee, Santhosh Narayanan
Composer: Santhosh Narayanan
Lyricist: Mari Selvaraj
Genre: Melody

தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics) Page 1 of 2

உட்றாதிங்க யப்போவ் உட்றாதிங்க யம்மோவ் உட்றாதிங்க யப்போவ் உட்றாதிங்க யம்மோவ் உட்றாதிங்க யப்போவ் உட்றாதிங்க யம்மோவ் ஓவ் உட்றாதிங்க யப்போவ் யம்மோவ் உட்றாதிங்க உட்றாதிங்க உட்றாதிங்க உட்றாதிங்க ததைக்கா புதைக்கா தவளைசோறு எட்டு எருமை எரும பாலு தூக்கு மரத்துல துணியக்கட்டி தொப்பி போட்ட பேயி வந்து கூப்பிடுது குலவிடுது தங்க மவனே பயப்படாதே செல்ல மவளே பயப்படாதே ஆதி கொடியே பயப்படாதே உட்றாதிங்க யப்போவ் உட்றாதிங்க யம்மோவ்… ஓவ் உட்றாதிங்க தாத்தோவ் உட்றாதிங்க யாசோவ் நான் காட்டுபேச்சி பாடுறேன் உங்க காதுக்குள்ள கேக்குதா அந்த உச்சிமலையில் வாடுறேன் உங்க உள்ளங்கையில் தெரியுதா ஹே உட்றாதிங்க யப்போவ் உட்றாதிங்க யம்மோவ் உட்றாதிங்க யன்னோவ் உட்றாதிங்க யக்கோவ் உட்றாதிங்க உட்றாதிங்க உட்றாதிங்க உட்றாதிங்க... உட்றாதிங்க உட்றாதிங்க உட்றாதிங்க அண்ணா வாரான் இன்னா வரன் காக்கி சட்டை கானஜன் வரன் கத்தறுத்து மேல வரன் கண்டவனை அடிக்க வரன் கனவைல்லாம் பொசுக்கா வரன் தங்க மவனே பயப்படாதே செல்ல மவளே பயப்படாதே ஆதி கொடியே பயப்படாதே வாங்க திர மாரிசி ஆடுவோம் ஏறும் பைத்தாவெல்லாம் நிறுத்துங்க ஊர் உலகம் சுத்த பொவுரோம் எங்க ரெக்கை ஏங்க கேளுங்க உட்றாதிங்க யப்போவ் உட்றாதிங்க யம்மோவ் உட்றாதிங்க தாத்தோவ் உட்றாதிங்க யாசோவ் உட்றாதிங்க யன்னோவ் உட்றாதிங்க யக்கோவ் உட்றாதிங்க உட்றாதிங்க உட்றாதிங்க உட்றாதிங்க யப்போவ் உட்றாதிங்க யம்மோவ் உட்றாதிங்க தாத்தோவ் உட்றாதிங்க யாசோவ் உட்றாதிங்க உட்றாதிங்க உட்றாதிங்க உட்றாதிங்க உட்றாதிங்க உட்றாதிங்க உட்றாதிங்க உட்றாதிங்க உட்றாதிங்க உட்றாதிங்க உட்றாதிங்க உட்றாதிங்க உட்றாதிங்க உட்றாதிங்க உட்றாதிங்க
NammaTamil • Song Lyrics (English) 2021

Uttradheenga Yeppov (English Lyrics)

Movie: Karnan
Singers: Dhee, Santhosh Narayanan
Composer: Santhosh Narayanan
Lyricist: Mari Selvaraj

English Lyrics Page 2 of 2

Uttradheenga Yeppov Uttradheenga Yemmov Uttradheenga Yeppov Uttradheenga Yemmov Uttradheenga Yeppov Uttradheenga Yemmov Ovv Uttradheenga Yeppov Yemmov Uttradheenga Uttradheenga Uttradheenga Uttradheenga Thathaikka Puthaikka Thavalaisoru Ettu Erumai Eruma Paalu Thookku Marathula Thuniyakatti Thoppi Potta Peyi Vanthu Kooppiduthu Kulaviduthu Thanga Mavane Bayappadathe Chella Mavale Bayappadathe Aadhi Kodiye Bayappadathe Uttradheenga Yeppov Uttradheenga Yemmov Ovv Uttradheenga Thathov Uttradheenga Yachov Naan Kattupechi Paaduren Unga Kaathukulla Kekkutha Andha Uchchimalaiyil Vaaduren Unga Ullangaiyil Theriyutha Hey Uttradheenga Yeppov Uttradheenga Yemmov Uttradheenga Yannov Uttradheenga Yakkov Uttradheenga Uttradheenga Uttradheenga Uttradheenga... Uttradheenga Uttradheenga Uttradheenga Anna Varaan Inna Varan Kaakki Sattai Kaanjan Varan Katteruthu Mela Varan Kandavana Adikka Varan Kanavaiyellam Posukka Varaan Thanga Mavane Bayappadathe Chella Mavale Bayappadathe Aadhi Kodiye Bayappadathe Vaanga Thera Marichi Aaduvom Yerum Paithaavellam Niruthunga Oor Ulagam Suththa Povvurom Enga Rekkai Yenga Kelunga Uttradheenga Yeppov Uttradheenga Yemmov Uttradheenga Thathov Uttradheenga Yachov Uttradheenga Yannov Uttradheenga Yakkov Uttradheenga Uttradheenga Uttradheenga Uttradheenga Yeppov Uttradheenga Yemmov Uttradheenga Thathov Uttradheenga Yachov Uttradheenga Uttradheenga Uttradheenga Uttradheenga Uttradheenga Uttradheenga Uttradheenga Uttradheenga Uttradheenga Uttradheenga Uttradheenga Uttradheenga Uttradheenga Uttradheenga Uttradheenga
Preparing your PDF download, please wait...