Back
Language:
Text: 12px
NammaTamil • Song Lyrics 2024

Usira Uruvi

Movie: Lover
Singers: Santhosh Narayanan
Composer: Sean Roldan
Lyricist: Mohan Rajan
Genre: Sad

தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics) Page 1 of 2

உசிர உருவி எடுக்குதே மனசும் கெடந்து தவிக்குதே உசிர உருவி எடுக்குதே மனசும் கெடந்து தவிக்குதே கடந்து போகும் ஒவ்வொரு நொடியும் குத்தி கிழிக்குதே உன் கசந்து போன ஒவ்வொரு நெனப்பும் சுட்டு எரிக்குதே இதுதான் இனி நிஜமா வலிதான் என் உறவா ஓ… இதுதான் இனி நிஜமா வலிதான் என் உறவா என் உறவா உசிர உருவி எடுக்குதே மனசும் கெடந்து தவிக்குதே குழயில விழுகுறேன் தரையவும் காணல முடிவெதும் வரலயே என்ன செய்வேனா மூடுன கதவயும் உடச்சி நான் பாக்குறேன் வழியெதும் வரலியே எங்க போவேனோ நடந்ததும் புரியல நடப்பதும் புடிக்கல எனக்குள்ள உடையுறேன் நான் வெளிச்சத்த தேடி இருட்டுல வாழ்ந்து தனிமையில் திணறுறேன் நான் இதுதான் இனி நிஜமா வலிதான் என் உறவா ஓ… இதுதான் இனி நிஜமா வலிதான் என் உறவா ஓ… இதுதான் இனி நிஜமா வலிதான் என் உறவா என் உறவா உசிர உருவி எடுக்குதே மனசும் கெடந்து தவிக்குதே உசிர உருவி எடுக்குதே மனசும் கெடந்து தவிக்குதே கடந்து போகும் ஒவ்வொரு நொடியும் குத்தி கிழிக்குதே உன் கசந்து போன ஒவ்வொரு நெனப்பும் சுட்டு எரிக்குதே
NammaTamil • Song Lyrics (English) 2024

Usira Uruvi (English Lyrics)

Movie: Lover
Singers: Santhosh Narayanan
Composer: Sean Roldan
Lyricist: Mohan Rajan

English Lyrics Page 2 of 2

Usira uruvi edukudhae Manasum kedanthu thavikudhae Usira uruvi edukudhae Manasum kedanthu thavikudhae Kadanthu pogum vovoru nodiyum Kuthi kizhikudhae Un kasandhu pona vovvoru nenappum Suttu erikkudhae Idhu thaan ini nijama Valithaan en urava Oo idhu thaan ini nijama Valithaan en urava En urava Usira uruvi edukudhae Manasum kedanthu thavikudhae Kuliyila vilugiren Tharaiyavum kanala Mudivedhum varalayae Enna seivaenoo Mooduna kadhavaiyum Udachi naan paakkuren Vazhiyedhum varaliyae Enga povaeno Nadanthathum puriyala Nadapathum pudikala Enakkulla udaiyuren naan Velichatha thedi Iruttula vaazhndhu Thanimaiyil thinarugiren naan Idhu than ini nijama Valithan en urava hmmm mm mm Oo idhu thaan ini nijama Valithaan en urava Oo idhu thaan ini nijama Valithaan en urava En urava Usira uruvi edukudhae Manasum kedanthu thavikudhae Usira uruvi edukudhae Manasum kedanthu thavikudhae Kadanthu pogum vovoru nodiyum Kuthi kizhikudhae Un kasandhu pona vovvoru nenappum Suttu erikkudhae
Preparing your PDF download, please wait...