Back
Language:
Text: 12px
NammaTamil • Song Lyrics 2026

Uravu

Movie: Jana Nayagan
Singers: Madhushree
Composer: Anirudh Ravichander
Lyricist: Vivek
Genre: Melody

தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics) Page 1 of 2

லலலல லாலா லே லே லலலல லாலா லே லே தாயின் அழுகையை கேட்ட மகன் இன்று தடையை மீறி வருகிறான் காயம் மறைந்திட காற்றும் வழிவிட கருவை சேர வருகிறான் நொடியில் சேர்ந்த மாயம் மனதில் வாழும் நியாபகம் தொலைவில் போன வானம் பருது வாழ்வின் காரணம் உலகம் மீண்டும் சுழழுதே உறவு நீதானே இதயம் மீண்டும் நிறையுதே இறந்தும் வாழ்வேன் லலலல லாலா லே லே லலலல லாலா லே லே எனது கவிதை எனது அழுகை எதுவும் நீதானே அடுத்த பிறவியில் சுமக்கும் உயிராய் கருவும் நீதானே உலகம் மீண்டும் சுழழுதே உறவு நீதானே இதயம் மீண்டும் நிறையுதே இறந்தும் வாழ்வேன்
NammaTamil • Song Lyrics (English) 2026

Uravu (English Lyrics)

Movie: Jana Nayagan
Singers: Madhushree
Composer: Anirudh Ravichander
Lyricist: Vivek

English Lyrics Page 2 of 2

Lalalala lala la le Lalalala lala la le Thaayin Alugaiyai Ketta Magan Indru Thadaiyai Meeri Varugiraan Kaayam Maraindhida Kaatrum Vazhi Vida Karuvai Sera Varugiraan Nodiyil Serndha Maayam Manadhil Vaazhum Niyabagam Tholaivil Pona Vaanam Parudhu Vaazhvin Kaaranam Ulagam Meendum Suzhaludhae Uravu Needhaanae Idhayam Meendum Niraiyudhae Irandhum Vaazhvenae Lalalala lala la le Lalalala lala la le Enadhu Kavidhai Enadhu Alugai Yethuvum Needhaanae Adutha Piraiviyil Sumakkum Uyiraai Karuvum Needhaanae Ulagam Meendum Suzhaludhe Uravu Needhaane Idhayam Meendum Niraiyudhe Irandhum Vaazhvene
Preparing your PDF download, please wait...