Back
Language:
Text: 12px
NammaTamil • Song Lyrics 2021

Thattaan Thattaan

Movie: Karnan
Singers: Dhanush, Meenakshi Ilayaraja
Composer: Santhosh Narayanan
Lyricist: Yugabharathi
Genre: Folk

தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics) Page 1 of 2

தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம் யேய் சொக்கப்பான மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம் மொட்டப்பார பூவா வெடிச்சேனே உச்சி தேன வாரி குடிச்சேனே என் கைரேக பாத்த பேச்சி கதை சொன்னாலே நீயே சாட்சி நான் போற வர பாதையில நெறிஞ்சி முள்ள ஒதுக்கும் உம்பார்வ ஹேய் தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம் ஹேய் யேய் சொக்கப்பன மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம் குதிலுல நெல்லாட்டம் குமியுதே உன் வாசம் ஆசையா நீ பாக்க சோறு பொங்கும் தெருவுல போனாலும் ஏலேலேலே புழுதியா வந்தாலும் ஏலேலேலே தாவணி ராசாவா மாத்த சொல்லும் செந்தணலா நெஞ்சிருக்க உன் நெனப்பே தூறல் அடிக்கும் ஊர் நெழலா நான் இருக்க என் நெசமே நீதாண்டி முத்தத்த தாயேன் ராசாத்தி மொத்தமும் தாரேன் கைமாத்தி ஹேய் தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம் யேய் சொக்கப்பன மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம் உழவன் வயலுல இறங்கி கூரா நாத்தையும் பிரிச்சு பொன்னா நெலத்தையே காக்கும் பெருங்குடியாம் உழakkுடியாம் உப்போத்தான் புஞ்சைய தோளீசான் பாடான் நஞ்சைய தோளீசான் கள்ள கடவுளுள் கேடக்கா காடானம் கூளிக்குடியானம் ஜெய்சிடு கண்ணு ஜெய்சிடு கண்ணு காக கருவி நெடம் கூடம் போத்து நம்ம கதைய பேச மேகம் கேட்டு ஏங்குத மழை ஓங்குத ஒடம்பெடுத்து தீக்குழுத்து உயிர் எரிய நானஞ்சே கெடப்போம் தட்டான் தட்டான் ஹேய் தட்டான் தட்டான் ஹேய் தட்டான் தட்டான் வண்டிகட்டி பறந்தேன் கோழி தூவாட்டம் அடா சொக்கப்பன மேல நின்னு அடிச்சா சூர காத்தாட்டம் சூர காத்தாட்டம் சூர காத்தாட்டம் தட்டான் தட்டான் தட்டான் தட்டான் ஹேய் தட்டான் தட்டான்
NammaTamil • Song Lyrics (English) 2021

Thattaan Thattaan (English Lyrics)

Movie: Karnan
Singers: Dhanush, Meenakshi Ilayaraja
Composer: Santhosh Narayanan
Lyricist: Yugabharathi

English Lyrics Page 2 of 2

Thattaan Thattaan Vandikatti Parandhen Kozhi Thoovattam Yei Sokkapana Mela Ninnu Adicha Soora Kaathattam Mottapaara Poova Vedichene Uchi Theana Vaari Kudichene En Kairega Paatha Pechi Kadhai Sonnale Neeye Saatchi Naan Pora Vara Paadhayila Nerinji Mulla Othukkum Umpaarvai Hey Thattaan Thattaan Vandikatti Parandhen Kozhi Thoovattam…hey Yei Sokkapana Mela Ninnu Adicha Soora Kaathattam Kuthilula Nellattam Kumiyudhe Un Vaasam Aasaiya Nee Paaka Soru Pongum Theruvula Ponalum Yelelele Puzhudhiya Vandhaalum Yelelele Thavani Raasava Maatha Sollum Senthanala Nenjirukka Un Nenappe Thooral Addikkum Oor Nezhala Naan Irukka En Nesame Neethaandi Muthatha Thaayen Raasathi Mothamum Thaaren Kaimaathi Hey Thattaan Thattaan Vandikatti Parandhen Kozhi Thoovattam Yei Sokkapana Mela Ninnu Adicha Soora Kaathattam FeUzhavan Vayalula Irangi Koora Naathaiyum Pirichu Ponna Nelathaiye Kaakkum Perungudiyaam Uzhakkudiyaam FePootan Punjaya Tholaichaan Paatan Nanjaiya Tholaichaan Kalla Kadavulum Kedakka Kaadanom Koolikkudiyanom Jeichidu Kannu Jeichidu Kannu Kaaka Kuruvi Nedham Kootampottu Namma Kadhaiya Pesa Megam Kettu Yengutha Mazha Oonguthe Odampeduthu Theekozhuthu Uyir Eriya Nananje Kedappom Thattaan Thattaan Hey Thattaan Thattaan Hey Thattaan Thattaan Vandikatti Parandhen Kozhi Thoovattam Ada Sokkapana Mela Ninnu Adicha Soora Kaathattam Soora Kaathattam Soora Kaathattam Thattaan Thattaan Thattaan Thattaan Hey Thattaan Thattaan
Preparing your PDF download, please wait...