Back
Language:
Text: 12px
NammaTamil • Song Lyrics 2026

Paranthene Penne

Movie: Youth
Singers: Ken Karunas, Sony Daffodil
Composer: G. V. Prakash Kumar
Lyricist: Vignesh Srikanth
Genre: Love

தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics)

**ஆண் :** பறந்தேனே பெண்ணே உன்னால புது காதல் கொண்டேன் உன் மேல அளவாக சிரிச்சாயே வலிக்காம என்ன அடிச்சாயே **பெண் :** குறும்பான கோமாளி போல குதிச்சேனே நானும் உன்னால இதயத்தை தொலைச்சாயே எதையோ சொல்ல தவிச்சாயே **ஆண் :** உறவா கனவா ஒரு வார்த்தை இல்லை மனமோ உன் பேர தான் சொல்ல **ஆண் :** அடியே........ஏ....அழகே....ஏ... அடியே........ஏ....அழகே....ஏ... **ஆண் :** என் வாழ்விலே நீ வந்ததும் என் நெஞ்சின் தோட்டத்தில் பூ பூக்குதே சொல்லாமலே உன் வார்த்தைகள் என் காதில் கேட்கின்றதே **பெண் :** எங்கே அவன் நெஞ்சே இனி என் கண்கள் எப்போது பார்க்கின்றதே இங்கே உன்னை கண்டால் அது இன்பத்தில் தள்ளாடுதே **ஆண் :** தவிச்சே தெனம் நானே உன் பார்வை படத்தானே மொறைச்சே பார்த்தாலும் என் காட்டுல மழைதானே **ஆண் :** அடியே........ஏ....அழகே....ஏ... அடியே........ஏ....அழகே....ஏ...
Preparing your PDF download, please wait...