Back
Language:
Text: 12px
NammaTamil • Song Lyrics 2021

Pandarathi Puranam

Movie: Karnan
Singers: Thenisai Thendral "Deva", Reetha Anthony
Composer: Santhosh Narayanan
Lyricist: Yugabharathi
Genre: Folk

தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics) Page 1 of 2

என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்ன கொத்தி கலங்கடிச்ச சக்களத்தி என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்ன கொத்தி கலங்கடிச்ச சக்களத்தி என் கக்கத்துல என் கக்கத்துல வெச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா தோரனையா நானும் நடக்க வாலிபத்த ஏத்திவுட்டா என் கக்கத்துல என் கக்கத்துல வெச்ச துண்ட தோளு மேல போட்டுவுட்டா தோரனையா நானும் நடக்க வாலிபத்த ஏத்திவுட்டா அந்த சிட்டழகி அந்த சிட்டழகி அந்த சிட்டழகி சொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு என் ஆளு பண்டாரத்தி எடுப்பான செம்பருத்தி கண்ணால என்ன கொத்தி கலங்கடிச்ச சக்களத்தி என் ஆளு பண்டாரத்தி வல்லநாட்டு மலையோரம் வாரம் ஒரு தரம் பாத்தோம் முல்லுகாட்டு மூட்டோரம் மூச்சு முட்ட தேனெடுத்தோம் கக்குளத்து பக்கத்துல காலசாமி கோயிலில சாதியதான் பலிகொடுத்து சந்தனம் குங்குமம் பூசிகிட்டோம் என் பண்டாரத்தி என் பண்டாரத்தி ஏமனோட வீட்டு வெளக்க ஏதிலே ஏத்தினேன் ஏமனோட வீட்டு வெளக்க ஏதிலே ஏத்தினேன் ஏமனோட வீட்டு வெளக்க ஏதிலே ஏத்தினேன் ஏமனோட வீட்டு வெளக்க ஏதிலே ஏத்தினேன் ஏமனோட வீட்டு வெளக்க ஏதிலே ஏத்தினேன் அந்த மட்டழகி அந்த மட்டழகி அந்த மட்டழகி பொட்டழகி கதைய கேளு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ஏய் ஏய் போடு போடு ரித்தா ஏய் போடு போடு ரித்தா ஏய் போடு ஏய் போடு ஏய் போடு ஏய் போடு ஏய் ரித்தா ரித்தா போடு ஏய் ரித்தா ரித்தா போடு ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா ஏய் போடு ஏய் போடு போடு போடு போடு போடு போடு போடு போடு ரித்தா ஏய் ரித்தா ஏய் ரித்தா கருப்பந்தோரை மாண்ட்து கார வீடு கட்டிக்கிட்டோம் நாய்குட்டி நாளைடுத்தோம் கோழந்தையாக்கி கொண்ட்ஜிக்கிட்டோம் பாத்தகதி சாத்திசணம் வெலேடுத்தோம் வாரும்முன் வாளைடுத்தோம் சந்தைடை வாசலில காத்திருந்தேன் என் பண்டாரத்தி என் பண்டாரத்தி என் பண்டாரத்தி ஒடபுக்குள்ளா என்ன எழவு பொந்துச்சோ சோலரா நு வந்த நொயி ஏமன் கண்ணேதி தின்னுதுச்சோ என் மட்டழகி பொட்டழகி கதைய கேளி ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ரவுட்டு வண்டுக்கு ஹே ஏமன் அழ கூடாத் அழ கூடாத் அடியா மெலத்தா
NammaTamil • Song Lyrics (English) 2021

Pandarathi Puranam (English Lyrics)

Movie: Karnan
Singers: Thenisai Thendral "Deva", Reetha Anthony
Composer: Santhosh Narayanan
Lyricist: Yugabharathi

English Lyrics Page 2 of 2

En Aalu Pandarathi Eduppaana Sembaruthi Kannala Ennai Kothi Kalangadicha Sakkalathi En Aalu Pandarathi Eduppaana Sembaruthi Kannala Ennai Kothi Kalangadicha Sakkalathi En Kakkathula En Kakkathula Vecha Thunda Thozhu Mela Pottuvutta Thoranaiya Naanum Nadakka Vaalibatha Yethivutta En Kakkathula En Kakkathula Vecha Thunda Thozhu Mela Pottuvutta Thoranaiya Naanum Nadakka Vaalibatha Yethivutta Andha Sittazhagi Andha Sittazhagi Andha Sittazhagi Sottazhagi Kadhaiya Kelu Ravuttu Vandukku Ravuttu Vandukku Ravuttu Vandukku En Aalu Pandarathi Eduppaana Sembaruthi Kannala Ennai Kothi Kalangadicha Sakkalathi En Aalu Pandarathi Vallanattu Malaiyoram Vaaram Oru Tharam Paathom Mullukkaattu Moottoram Moochu Mutta Theneduthom Kakkulathu Pakkathula Kaalasamy Koiyilila Saadhiyathaan Palikoduthu Sandhanam Kungumam Poosikittom En Pandarathi En Pandaarathi Yemanoda Veettu Velakka Yethuna Erumaiyaattam Thirinja Payala Yaanai Mela Yethuna Andha Mottazhagi Andha Mottazhagi Andha Mottazhagi Pottazhagi Kadhaiya Kelu Ravuttu Vandukku Ravuttu Vandukku Ravuttu Vandukku Yei Yei Podu Podu Riththa Yei Podu Podu Riththa Yei Podu Yei Podu Yei Podu Yei Podu Yei Riththa Riththa Podu Yei Riththa Riththa Podu Yei Riththa Yei Riththa Yei Riththa Yei Riththa Yei Podu Yei Podu Podu Podu Podu Podu Podu Podu Podu Riththa Yei Riththa Yei Riththa Karuppandhorai Manneduthu Kaara Veedu Kattikkittom Naayikutty Naaleduthu Kozhandhayaakki Konjikkittom Paadhagathi Saathisanam Veleduthu Vaarumunnu Vaaleduthu Sandayida Vaasalila Kaathirundhen En Pandarathi En Pandarathi En Pandarathi Odabukkulla Enna Ezhavu Poondhucho Cholera Nu Vandha Noyi Yeman Kannedhire Thinniduche En Mottazhagi Pottazhagi Kadhaiya Keli Ravuttu Vandukku Ravut Ravu Hei Yeman Azha Koodathu Azha Koodathu Adiyaa Melathaa
Preparing your PDF download, please wait...