Back
Language:
Text: 12px
NammaTamil • Song Lyrics 2026

Oru Pere Varalaaru

Movie: Jana Nayagan
Singers: Vishal Mishra, Anirudh Ravichander
Composer: Anirudh Ravichander
Lyricist: Vivek
Genre: Dance

தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics) Page 1 of 2

என் நெஞ்சில் குடி இருக்கும் ஒரு பேரே வரலாறு அழிச்சாலும் அழியாது அவன்தானே ஜனநாயகன் நம்ம மக்கள் நினைக்காம ஒரு மாற்றம் பொறக்காது தர வந்தான் தரமானவன் உன் பேரை கேட்டா உடல் உறைஞ்சே போகும் விழி திரையில் பார்த்தா மனம் கறைஞ்சே போகும் நீ தூணா நின்னா ஒரு இனமே வாழும் நீ தூரம் போனா எங்க உயிரே போகும் உனக்கே ஒரு யுத்தம் இனியே உயிரே உடல் ரத்தத் துளியே வருவேன் ஒரு பக்க துணையே உயிரின் உயிரே அழியாது இந்த வாளின் கதையே முடியாதிந்த ரத்த கரையே களத்தில் இவன் இருக்கும் வரையே இருக்கும் பயமே ஒரு பேரே வரலாறு ஹே தளபதி ஹே தளபதி இவன் வெறி ஓரங்காதே இவன் கொடி இறங்காதே இவன் முடி வணங்காதே புயல் தல கோதாதே முக்காலத்தில் எவரும் ஒரு இனை கிடையாதே இவன் புழல் அழியாதே சிங்கம் இறையாகாதே கோடி மாலைகள் நீயும் எங்க போன போதும் போகும் வழியே எங்க விழியே ஒரு மழையா தெறிக்கும் தந்த சந்தோஷம் நாங்க நன்றி சொல்லும் நேரம் எங்க மனமே உன்ன தினமே எங்க கனவா சுமக்கும் உனக்கே ஒரு யுத்தம் இனியே உயிரே உடல் ரத்தத் துளியே வருவேன் ஒரு பக்க துணையே உயிரின் உயிரே அழியாது இந்த வாளின் கதையே முடியாதிந்த ரத்த கரையே களத்தில் இவன் இருக்கும் வரையே இருக்கும் பயமே ஒரு பேரே வரலாறு அழிச்சாலும் அழியாது அவன்தானே ஜனநாயகன் நம்ம மக்கள் நினைக்காம ஒரு மாற்றம் பொறக்காது தர வந்தான் தரமானவன் ஹே தளபதி ஹே தளபதி ஹே தளபதி
NammaTamil • Song Lyrics (English) 2026

Oru Pere Varalaaru (English Lyrics)

Movie: Jana Nayagan
Singers: Vishal Mishra, Anirudh Ravichander
Composer: Anirudh Ravichander
Lyricist: Vivek

English Lyrics Page 2 of 2

En Nenjil Kudi Irukkum Oru Pere Varalaaru Alichaalum Aliyaadhu Avanthaane Jananayagan Namma Makkal Ninaikaama Oru Maattram Porakkathu Thara Vandhaan Tharamaanavan Un Pera Keatta Udal Uranje Pogum Vizhi Thiraiyil Paartha Manam Karanje Pogum Nee Thoona Ninnaa Oru Iname Vaazhum Nee Dhooram Ponaa Enga Uyire Pogum Unakke Oru Yuththam Iniye Uyire Udal Ratha Thuliye Varuven Oru Pakka Thunaiye Uyirin Uyire Azhiyaadhu Indha Vaalin Kadhaiye Mudiyaathu Indha Raththa Karaiye Kalathil Ivan Irukkum Varaiye Irukkum Bayame Oru Pere Varalaaru Hey Thalapathy Hey Thalapathy Ivan Veri Orangaadhe Ivan Kodi Irangaadhe Ivan Mudi Vanangaadhe Puyal Thalakodhaadhe Mukkaalathil Evarum Oru Inai Kidayaadhe Ivan Puzhal Azhiyaadhe Singam Iraiyaagaadhe Kodi Malaigal Neeyum Engum Pona Podhum Pogum Vazhiye Enga Vizhiye Oru Mazhaiya Therikkum Thandha Sandhosham Naanga Nandri Sollum Neram Enga Maname Unna Dhiname Enga Kannavaa Somakkum Unakke Oru Yuththam Iniye Uyire Udal Ratha Thuliye Varuven Oru Pakka Thunaiye Uyirin Uyire Azhiyaadhu Indha Vaalin Kadhaiye Mudiyaathu Indha Raththa Karaiye Kalathil Ivan Irukkum Varaiye Irukkum Bayame Oru Pere Varalaaru Alichaalum Aliyaadhu Avanthaane Jananayagan Namma Makkal Ninaikaama Oru Maattram Porakkathu Thara Vandhaan Tharamaanavan Hey Thalapathy Hey Thalapathy Hey Thalapathy
Preparing your PDF download, please wait...