Back
Language:
Text: 12px
NammaTamil • Song Lyrics 2021

Kandaa Vara Sollunga

Movie: Karnan
Singers: Kidakkuzhi Mariyammal, Santhosh Narayanan
Composer: Santhosh Narayanan
Lyricist: Mari Selvaraj
Genre: Melody

தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics) Page 1 of 2

சூரியனும் பெக்கவில்ல சந்திரனும் சாட்சியில்ல சூரியனும் பெக்கவில்ல சந்திரனும் சாட்சியில்ல பாதகத்தி பெத்த புள்ள பஞ்சம் தின்னு வளந்த புள்ள கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க அம்மாடி ஆலமரம் மரத்துமேல உச்சிக்கிளை அம்மாடி ஆலமரம் மரத்துமேல உச்சிக்கிளை ஒத்தகிளி நின்னாக்கூட கத்தும் பாரு அவன் பேர கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க ஊரெல்லாம் கோயில்லப்பா கோயிலெல்லாம் சாமியப்பா ஊரெல்லாம் கோயில்லப்பா கோயிலெல்லாம் சாமியப்பா ஒத்த பூடம்கூட இல்லையப்பா எங்க குடுபத்துல ஒருத்தனப்பா கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க கவசத்தையும் கண்டதில்லை எந்தா குண்டலமும் கூடவில்லை வால் தூக்கி நின்னா பார் வந்து சண்டை போட்ட யாவனும் இல்லை வால் தூக்கி நின்னா பார் வந்து சண்டை போட்ட யாவனும் இல்லை கண்டா வர சொல்லுங்க கர்ணன கையோட கூட்டி வாருங்க அவன கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க கண்டா வர சொல்லுங்க கையோட கூட்டி வாருங்க
NammaTamil • Song Lyrics (English) 2021

Kandaa Vara Sollunga (English Lyrics)

Movie: Karnan
Singers: Kidakkuzhi Mariyammal, Santhosh Narayanan
Composer: Santhosh Narayanan
Lyricist: Mari Selvaraj

English Lyrics Page 2 of 2

Suriyanum Pekkavilla Santhiranum Saatchiyilla Suriyanum Pekkavilla Santhiranum Saatchiyilla Paathagathi Peththa Pulla Panjam Thinnu Valantha Pulla Kandaa Vara Sollunga Karnanan Kaiyodu Kootti Vaarunga Avana Kandaa Vara Sollunga Karnana Kaiyodu Kootti Vaarunga Kandaa Vara Sollunga Kaiyodu Kootti Vaarunga Ammaadi Aalamaram Marathumela Uchchikila Ammaadi Aalamaram Marathumela Uchchikila Oththakili Ninnaa Kooda Kaththum Paaru Avan Paeraa Kandaa Vara Sollunga Karnanan Kaiyodu Kootti Vaarunga Avana Kandaa Vara Sollunga Karnana Kaiyodu Kootti Vaarunga Kandaa Vara Sollunga Kaiyodu Kootti Vaarunga Kandaa Vara Sollunga Kaiyodu Kootti Vaarunga Oorellaam Koyilappaa Koyilellaam Saamiyappa Oorellaam Koyilappaa Koyilellaam Saamiyappa Oththa Poodamkooda Illaiyappa Enga Kudumbathula Oruthanappa Kandaa Vara Sollunga Karnanan Kaiyodu Kootti Vaarunga Avana Kandaa Vara Sollunga Kaiyodu Kootti Vaarunga Kandaa Vara Sollunga Kaiyodu Kootti Vaarunga Kavasathaiyum Kandathilla Entha Kundalamum Koodayilla Vaal Thookki Ninna Paaru Vanthu Sanda Potta Yevanum Illa Vaal Thookki Ninna Paaru Vanthu Sanda Potta Yevanum Illa Kandaa Vara Sollunga Karnanan Kaiyodu Kootti Vaarunga Avana Kandaa Vara Sollunga Karnana Kaiyodu Kootti Vaarunga Kandaa Vara Sollunga Kaiyodu Kootti Vaarunga Kandaa Vara Sollunga Kaiyodu Kootti Vaarunga Kandaa Vara Sollunga Kaiyodu Kootti Vaarunga
Preparing your PDF download, please wait...