Back
Language:
Text: 12px
NammaTamil • Song Lyrics 2024

Hey Minnale

Movie: Amaran
Singers: Haricharan, Shweta Mohan
Composer: G.V. Prakash Kumar
Lyricist: Karthik Netha
Genre: Romantic

தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics) Page 1 of 2

ஹே மின்னலே ஹே மின்னலே என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லோனா கண்ணாலே சக்கரே என் சக்கரே மெல்மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே சிநேகமோ பிரேமாமோ ஈடிலா நேயமோ பேரிலா மாயமோ கேள்வியே சுகமோ யாவுமே மாறுதே பூமிதான் இதுவோ சக்கரே சக்கரே சக்கரே கரைமீதிலே இரு பாதமாய் வா வாழலாம் வாழலாம் மௌனமாய் தேடலாம் கடல் மீதிலே விழும் தூறலாய் நாம் தூறலம் தூரியே தீரலாம் இருள் இருள் பூசிய நெடுஞ்சாலையில் ஒலி போல் சிரிப்பால் விரல் விரல் சூடிய நறும்பூவென விரலை பிடிப்பாய் சிறு குடை மீறிய மலை போலவே நாள் போகுதே பெரும் வரம் வாங்கிய தவம் போலவே வாழ்வானதே ஹே மின்னலே ஹே மின்னலே என் கண்ணிலே நெஞ்சிலே சொல்லோனா கண்ணாலே என் உள்ளிலே என் உள்ளிலே மெல்மெல்லமாய் செல்லமாய் கொஞ்சுதே மௌனமே சிநேகமோ பிரேமாமோ ஈடிலா நேயமோ பேரிலா மாயமோ கேள்வியே சுகமோ யாவுமே மாறுதே பூமிதான் இதுவோ சக்கரே சக்கரே சக்கரே
NammaTamil • Song Lyrics (English) 2024

Hey Minnale (English Lyrics)

Movie: Amaran
Singers: Haricharan, Shweta Mohan
Composer: G.V. Prakash Kumar
Lyricist: Karthik Netha

English Lyrics Page 2 of 2

Hey Minnale Hey Minnale En Kannile Nenjile Sollonaa Kannale Chakkare En Chakkare Melmellamaai Chellamaai Konjuthe Mouname Snegamo Premamo Eedilaa Neyamo Perila Maayamo Kelviye Sugamo Yaavume Maaruthe Boomithaan Ithuvo Chakkare Chakkare Chakkare Karaimeethile Iru Paathamai Vaa Vaazhalam Vaazhalam Mounamai Thedalaam Kadal Meethile Vizhum Thooralai Naam Thooralam Thooriye Theeralam Irul Irul Poosiya Nedunjalayil Oli Pol Sirippal Viral Viral Soodiya Narumpoovena Viralai Pidippai Siru Kudai Meeriya Malai Polave Naal Poguthe Perum Varam Vaangiya Thavam Polave Vaazhvaanathe Hey Minnale Hey Minnale En Kannile Nenjile Sollonaa Kannale En Ullile En Ullile Melmellamaai Chellamaai Konjuthe Mouname Snegamoo Premamo Eedilaa Neyamo Perila Maayamo Kelviye Sugamo Yaavume Maaruthe Boomithaan Ithuvo Chakkare Chakkare Chakkare
Preparing your PDF download, please wait...