Back
Language:
Text: 12px
NammaTamil • Song Lyrics 2024

Ezhutha Kadhaiyo

Movie: Lover
Singers: Sean Roldan, Meha Agarwal
Composer: Sean Roldan
Lyricist: Mohan Rajan
Genre: Sad

தமிழ் பாடல் வரிகள் (Tamil Lyrics) Page 1 of 2

ஆண்: விழிகளில் அருவி பாயுதே நிஜங்களை எழுதி காயுதே நினைவுகள் மருவி தேயுதே கனவுகள் நழுவி ஓடுதே ஆண்: எழுதா கதையோ? எழுதா கதையோ? ஒரு புரியா நிலையோ இனி புதிதாய் வழியோ? இது எழுதா கதையோ? பெண்: கனத்த மௌனம் போல கோபம் ஏதும் இல்லை உடைந்த அழுகை போல ஞானம் ஒன்று இல்லை காலம் ஆற்றிடாத காயம் இங்கு இல்லை இது எழுதா கதையோ? ஆண்: கலைந்து போன கனவு மீண்டும் சேர்வதில்லை கரையை சேரும் அலைகள் பிரிவில் சோர்வதில்லை மாறும் நொடியைப் போல மாயம் ஏதும் இல்லை இது எழுதா கதையோ? ஆண்: விழிகளில் அருவி பாயுதே நிஜங்களை எழுதி காயுதே நினைவுகள் மருவி தேயுதே கனவுகள் நழுவி ஓடுதே ஆண் & பெண்: எழுதா கதையோ? எழுதா கதையோ? ஒரு புரியா நிலையோ இனி புதிதாய் வழியோ? இது எழுதா கதையோ?
NammaTamil • Song Lyrics (English) 2024

Ezhutha Kadhaiyo (English Lyrics)

Movie: Lover
Singers: Sean Roldan, Meha Agarwal
Composer: Sean Roldan
Lyricist: Mohan Rajan

English Lyrics Page 2 of 2

Male: Vizhigalil aruvi paayudhae Nijangalai ezhudhi kaayudhae Ninaivugal maruvi thaeyudhae Kanavugal nazhuvi oodudhae Male: Ezhudhaa kadhaiyo? Ezhudhaa kadhaiyo? Oru puriyaa nilaiyo ini pudhidhaai vazhiyo? Idhu ezhudhaa kadhaiyo? Female: Ganaththa mounam poala Kobam yaedhum illai Udaindha azhugai poala Gnaanam ondru illai Kaalam aattridaadha Kaayam ingu illai Idhu ezhudhaa kadhaiyo? Male: Kalaindhu pona kanavu Meendum saervadhillai Karaiyai saerum alaigal Pirivil soarvadhillai Maarum nodiyai poala Maayam yaedhum illai Idhu ezhudhaa kadhaiyo? Male: Vizhigalil aruvi paayudhae Nijangalai ezhudhi kaayudhae Ninaivugal maruvi thaeyudhae Kanavugal nazhuvi oodudhae Male & Female: Ezhudhaa kadhaiyo? Ezhudhaa kadhaiyo? Oru puriyaa nilaiyo ini pudhidhaai vazhiyo? Idhu ezhudhaa kadhaiyo?
Preparing your PDF download, please wait...